30/06/2026
🎉 IcareX பிரம்மாண்ட திறப்பு விழாவிற்கு அன்புடன் வரவேற்கிறோம்! 🎉
நிந்தவூரில் புதியதாக ஆரம்பமாகும் IcareX மொபைல் ஷோரூமின் பிரம்மாண்ட திறப்பு விழாவிற்கு தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும், நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
📅 திகதி: வெள்ளிக்கிழமை, 03 ஜூலை 2026
🕟 நேரம்: மாலை 4:30 மணி
📍 இடம்: மீரா நகர் வீதி, நிந்தவூர்
📱 மொபைல் போன்கள்
💻 லேப்டாப்புகள்
🎧 மொபைல் Accessories
🔧 Chip-Level Hardware Repairs
💾 Software Installation & Updates
📲 Reload & Digital Services
உங்கள் வருகை எங்களின் இந்த புதிய பயணத்திற்கு மிகப் பெரிய உற்சாகமாக இருக்கும்.
அனைவரும் வருக! ஆதரவு வழங்குக!
IcareX – Expert Repairs, Endless Care. ❤️
#நிந்தவூர்