நமக்காக நாம்

நமக்காக நாம் 24/7 News Updates

எட்டியாந்தோட்ட பிரதேச செயலகத்திற்குட்பட்ட  கெலனி தோட்டத்தில் மலையக தமிழர் இன அடையாளம் மற்றும் பல்வேறு நோக்கங்கள் பற்றியு...
29/11/2024

எட்டியாந்தோட்ட பிரதேச செயலகத்திற்குட்பட்ட கெலனி தோட்டத்தில் மலையக தமிழர் இன அடையாளம் மற்றும் பல்வேறு நோக்கங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

களுத்துறை மாவட்டம் ராமகிருஷ்ணா தமிழ் வித்யாலயத்தில் மலையக தமிழர் என்ற அடையாளம் மற்றும் முகவரி தொடர்பாக மக்கள் மத்தியில் ...
22/11/2024

களுத்துறை மாவட்டம் ராமகிருஷ்ணா தமிழ் வித்யாலயத்தில் மலையக தமிழர் என்ற அடையாளம் மற்றும் முகவரி தொடர்பாக மக்கள் மத்தியில் காணொளிகள் மற்றும் புகைப்படங்களின் ஊடாக தெளிவூட்டல் முன்னெடுக்கப்பட்டது.

மஸ்கெலியா ம.மா/ஹ.வ/  புளூம்பீல்ட் தேசிய பாடசாலையில் மலையக தமிழர் இன அடையாளம் தொடர்பான முழுமையான விளக்கமொன்றை தரம் 9 தொடக...
22/11/2024

மஸ்கெலியா ம.மா/ஹ.வ/ புளூம்பீல்ட் தேசிய பாடசாலையில் மலையக தமிழர் இன அடையாளம் தொடர்பான முழுமையான விளக்கமொன்றை தரம் 9 தொடக்கம் A/L வரையுள்ள சுமார் 200 மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கியதுடன் (20/11/2024 புதன்கிழமை) இவ்விடயத்தை ஏனையோருடனும் கலந்துரையாடுமாறும் அறிவுத்தலும் வழங்கப்பட்டது.

மலையகத் தமிழர் இன அடையாளம் தொடர்பில் யட்டியாந்தோட்ட பொலட்டகம பகுதியில் இடம்பெற்ற தெளிவூட்டல் நிகழ்வு
22/11/2024

மலையகத் தமிழர் இன அடையாளம் தொடர்பில் யட்டியாந்தோட்ட பொலட்டகம பகுதியில் இடம்பெற்ற தெளிவூட்டல் நிகழ்வு

மலையகத்தமிழர் இன அடையாளம் தொடர்பில் மாத்தறை மாவட்டம் செல்வகந்த தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வை இங்கு...
13/11/2024

மலையகத்தமிழர் இன அடையாளம் தொடர்பில் மாத்தறை மாவட்டம் செல்வகந்த தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வை இங்கு காணலாம்.

07/11/2024

"மலையகத் தமிழரே எமது இன அடையாளம்"

இன அடையாளம் தொடர்பாக பென்றித், லோகன் மற்றும் கீழ் பிரிவில் தெளிவுபடுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது சமூக செயற்பா...
06/11/2024

இன அடையாளம் தொடர்பாக பென்றித், லோகன் மற்றும் கீழ் பிரிவில் தெளிவுபடுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது சமூக செயற்பாட்டாளர் வீரசிங்கம் கலந்து கொண்டு தெளிவுபடுத்தலை முன்னெடுத்ததுடன் இதனை யுகேஷ் மற்றும் ஜோர்ஜ் ஆகியோர் ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாவட்டம் சீதாவக்க பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பென்றித் தோட்டத்தில் வீரசிங்கம் ஐயா அவர்களின் தலைமையில் மற்றும் ...
01/11/2024

கொழும்பு மாவட்டம் சீதாவக்க பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பென்றித் தோட்டத்தில் வீரசிங்கம் ஐயா அவர்களின் தலைமையில் மற்றும் அருளானந்தம்,யுகேஷ்நாதன் ஜோர்ஜ்,டிலுக்ஷன் குழுவினரின் தலைமையில் இன அடையாளம் தொடர்பாக தெளிவூட்டல் நடைபெற்றது.

30/10/2024

"மலையகத் தமிழர் அடையாளமே எங்களுக்குத் தேவை"

29/10/2024

"குடிசனக் கணக்கெடுப்பில் மலையகத் தமிழராக அடையாளமிடுவோம்"

29/10/2024

"மலையகத் தமிழராக எங்களை அடையாளப்படுத்துவோம்"

29/10/2024

"மலையகத் தமிழர் இன அடையாளத்துக்காக அனைவரும் ஒன்றிணைவோம்"

Address

Nuwara Eliya

Telephone

+94752202004

Website

Alerts

Be the first to know and let us send you an email when நமக்காக நாம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share