
19/05/2023
பூமிக்கும் மேல் ஒரு லட்சம் அடி உயரத்திற்கு
சென்று விண்வெளியில் திருமணம் செய்து
கொள்ளும் வசதியை தனியார் நிறுவனம்
ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
Space Perspective என்ற இத் தனியார் நிறுவனம் திருமணம் செய்து கொள்ள நபர் ஒருவருக்கு
1 கோடி ரூபாயை கட்டணமாக நிர்ணயித்துள்ளது.
இந்த நிறுவனம் திருமணம் செய்ய இருக்கும் ஜோடிகளை கார்பன் நியூட்ரஸ் இராட்சத பலூன்
மூலம் விண்வெளிக்கு அனுப்புகிறது. பூமிக்கு
மேல் ஒரு லட்சம் அடி உயரத்திற்கு சென்றதும், திருமண ஜோடிகள் பூமியின் அழகை ரசித்தபடியே திருமணம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்த பின் இவர்கள் பூமிக்கே திருப்பி அனுப்பபடுவார்கள்.
இந்த நிறுவனத்தின் கீழ் விண்வெளியில்
திருமணம் செய்து கொள்ள இதுவரை 1000 பேர் முன்பதிவு செய்து உள்ளதப்படுகிற