TeleTamil

TeleTamil செய்திகளை உண்மையாக உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்.

Travis Head 🇦🇺 with his Family in Sri Lanka 🇱🇰
07/02/2025

Travis Head 🇦🇺 with his Family in Sri Lanka 🇱🇰

A special cake 🎂 made on Dimuth's 🇱🇰 retirement
07/02/2025

A special cake 🎂 made on Dimuth's 🇱🇰 retirement

ரஷ்ய இராணுவத்தில் பணிபுரிந்த 59 இலங்கையர்கள் பலி !
07/02/2025

ரஷ்ய இராணுவத்தில் பணிபுரிந்த 59 இலங்கையர்கள் பலி !



Lunch - Day 2 Australia 🇦🇺 85/2Trail by 172 Runs
07/02/2025

Lunch - Day 2

Australia 🇦🇺 85/2

Trail by 172 Runs

Wanindu Hasaranga stands tall with his well-deserved spot in the ICC ODI & T20I Team of the Year 2024! 🏆🔥 A proud moment...
07/02/2025

Wanindu Hasaranga stands tall with his well-deserved spot in the ICC ODI & T20I Team of the Year 2024!

🏆🔥 A proud moment for Sri Lanka! 🇱🇰👏

📷 ICC

யுத்தம் முடிந்ததும்   #காஸா நிலப்பரப்பை இஸ்ரேல்  #அமெரிக்கா விடம் ஒப்படைக்கும்!-டொனால்ட் ட்ரம்ப்
07/02/2025

யுத்தம் முடிந்ததும் #காஸா நிலப்பரப்பை இஸ்ரேல் #அமெரிக்கா விடம் ஒப்படைக்கும்!

-டொனால்ட் ட்ரம்ப்

06/02/2025
🚨 ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வோர் கவனத்திற்கு!கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்...
09/12/2024

🚨 ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வோர் கவனத்திற்கு!

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய நடைமுறையின் கீழ் வார நாட்களில் இரவு 10 மணி வரை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும்.

கடவுச்சீட்டு பணிகளைத் துரிதமாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

🚨ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார் சிரிய ஜனாதிபதி அஸாத்கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள, தப்பியோடிய...
09/12/2024

🚨ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார் சிரிய ஜனாதிபதி அஸாத்

கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள, தப்பியோடிய சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். ஆசாத் குடும்பத்தின் அரண்மனையை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.

மேற்காசிய நாடான சிரியாவில், 2000ம் ஆண்டில் இருந்து ஜனாதிபதியாக இருந்தவர் பஷர் அல் அஸாத். அதற்கு முன், 30 ஆண்டுகளாக அவருடைய தந்தை ஹபீஸ் அல் அஸாத் ஜனாதிபதியாக இருந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து பதவியேற்ற அஸாத், தந்தை வழியில் எதிர்ப்பாளர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கினார். கடந்த, 2011ல் அரசுக்கு எதிராக துவங்கிய போராட்டம், உள்நாட்டு போராக வெடித்தது. அரசுக்கு எதிராக பல அமைப்புகள் இணைந்தன.

இந்நிலையில், அல் - குவைதா அமைப்பின் ஒரு பகுதியான, எச்.டி.எஸ்., எனப்படும் ஹயாத் தாஹ்ரிர் அல்ஷாம் என்ற அமைப்பு தலைமையிலான அரசுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிப் படைகள், கடந்த மாதம், 27ம் திகதி தீவிர தாக்குதலை துவங்கின. அலெப்போ நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சிப் படைகள், நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான ஹாம்ஸ் நகரையும் சுற்றி வளைத்தன.

இதைத் தொடர்ந்து, டாரா, குனேத்ரா, சுவேடா ஆகிய நகரங்களையும் கைப்பற்றின. எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை, கிளர்ச்சி படைகள் நேற்று கைப்பற்றின. தலைநகரை கிளர்ச்சிப்படைகள் நெருங்கியதை அறிந்த ஜனாதிபதி அஸாத், விமானம் மூலம் தப்பிச் சென்றார்

04/12/2024

அரை தேங்காய் ரூ. 120 ற்கு விற்பனை !

04/12/2024

பார் பெர்மிட் யார் யாருக்கு வழங்கப்பட்டன?

இன்று மாலை விபரம் அறிவிக்கப்படுமென பாராளுமன்றில் அறிவித்தார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

🚨 Breaking:இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்...
30/11/2024

🚨 Breaking:
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.

ஒக்டேன் 92 லீற்றர் பெற்றோலின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு 309 ரூபா ஆகவும்.
ஆட்டோ டீசல் விலை ரூ.3 அதிகரித்து ரூ.286 ஆகவும்.
மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.5 அதிகரித்து ரூ.188 ஆகவும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Address

Main Street, Oluvil/01
Oluvil
32360

Alerts

Be the first to know and let us send you an email when TeleTamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TeleTamil:

Share