iRAi TV

iRAi TV News, Media website, Entertainment And Blogs

ஆடிய ஆட்டம் என்ன.. வெயிட் பண்ணி வெடி வச்ச சுந்தர் பிச்சை.. Google Gemini அறிமுகம்.. ChatGPT 4 கதை க்ளோஸ்? [IST] கூகுள் (...
03/01/2024

ஆடிய ஆட்டம் என்ன.. வெயிட் பண்ணி வெடி வச்ச சுந்தர் பிச்சை.. Google Gemini அறிமுகம்.. ChatGPT 4 கதை க்ளோஸ்? [IST] கூகுள் (Google) நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சை, "நீ படிச்ச ஸ்கூல்ல நான் வாத்தியார்டா" என்று கூறும்படியான.. ஸ்பெஷல் சம்பவம் ஒன்றை செய்துள்ளார். கூகுள் நிறுவனம் ஜெமினி (Gemini) என்று அழைக்கப்படும் அதன் சூப்பர் ஸ்மார்ட் ஏஐ மாடலை (Super Smart AI Model) அறிமுகம் செய்துள்ளது. சுவாரசியமாக கூகுள் ஜெமினியானது மூன்று வெர்ஷன்களில் வருகிறது: அல்ட்ரா (Ultra), ப்ரோ (Pro) மற்றும் நானோ (Nano). இந்த மூன்று வெர்ஷன்களும் எவ்வாறு வேறுபடும்? கூகுள் ஜெமினியை வைத்து என்னென்ன வேலைகளை செய்ய முடியும்? இது உண்மையிலேயே சாட்ஜிபிடி 4-ஐ காலி செய்யுமா? இதோ விவரங்கள். அல்ட்ரா VS ப்ரோ VS நானோ: இந்த மூன்று வெர்ஷன்களுமே குறிப்பிட்ட விஷயங்களை திறமையாக செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது அல்ட்ராவானது சிக்கலான பணிகளை கையாளும் திறன் கொண்டது; ப்ரோவானது பல்வேறு வகையான வித்தியாசமான பணிகளை செய்யும் திறன் கொண்டது; நானோவானது உங்கள் டிவைஸ்க்கான பணிகளை செய்யும். கூகுள் ஜெமினியின் சிறப்பம்சங்கள்: இது டெக்ஸ்ட் (Text), கோட் (Code), ஆடியோ (Audio), இமேஜஸ் (Images), வீடியோஸ் (Videos) என எல்லா வகையான விஷயங்களையும் புரிந்து கொள்ளும். எனவே தான் கூகுள் நிறுவனம் ஜெமினியை "மல்டி மாடல்" (Multi Model) என்று அழைக்கிறது. மேலும் கூகுள் நிறுவனம் தனது ஜெமினியை, ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் உலகின் ஒரு சூப்பர் ஹீரோ (Superhero in the AI world) என்றும் குறிப்பிடுகிறது, ஏனென்றால் இதனால் புகைப்படங்கள் மற்றும் ஆடியோவை புரிந்துகொள்வது முதல் சிக்கலான கணிதம் வரையிலான பல்வேறு பணிகளை செய்ய முடியும். 90 சதவீத மதிப்பெண்களுடன்.. கணிதம், இயற்பியல், வரலாறு, சட்டம், மருத்துவம் மற்றும் நெறிமுறைகள் போன்ற 57 பாடங்களின் கலவையை பயன்படுத்தும் எம்எம்எல்யு-வில் (மாசிவ் மல்டிடாஸ்க் லாங்குவேஜ் அன்டெண்டிங்கில்) மனித நிபுணர்களை விட சிறந்த மாடலாக.. முதல் மாடலாக ஜெமினி அல்ட்ரா உள்ளது. இதற்கு உலக அறிவு மற்றும் சிக்கலை தீர்க்கும் திறன் ஆகிய இரண்டுமே உள்ளது என்று கூகுள் கூறுகிறது. மேலும், இதனால் கோடிங் (Coding) எழுதவும் முடியும். கூகுள் ஜெமினியால் பைதான் (Python), ஜாவா (Java), சி++ (Java, C++) மற்றும் கோ (Go) போன்ற லேங்குவேஜ்களை புரிந்துகொள்ளும். கூகுள் நிறுவனம் டென்சர் ப்ராசசிங் யூனிட்ஸ் எனப்படும் ஸ்பெஷல் எஞ்சின்களை பயன்படுத்தி ஜெமினிக்கு பயிற்சி அளித்துள்ளது. மேலும் கூகுள் நிறுவனம் கிளவுட் டிபியு வி5பி என்று அழைக்கப்படும் புதிய எஞ்சினையும் அறிமுகம் செய்துள்ளது. இது சூப்பர்-அட்வான்ஸ்டு ஏஐ-ஐ பயிற்றுவிப்பதற்கான மிகப்பெரிய பாய்ச்சலாக இருக்கும். சேர்ச் (Search), ஆட்ஸ் (Ads), க்ரோம் (Chrome), டூயட் (Duet) போன்றவைகளில் ஜெமினியை கொண்டு வருவதே கூகுளின் திட்டமாகும். எனவே, இது வெறுமனே ஏஐ தொடர்பான ஒரு விஷயமல்ல; இது எல்லா இடங்களுக்குமான விஷயமாக மாறி வருகிறது. ஒட்டுமொத்தமாக கூகுள், சரியான நேரத்தில் தனது தொழில்நுட்ப விளையாட்டை முடுக்கி விட்டுள்ளது! சாட்ஜிபிடி 4-ஐ விட கூகுள் ஜெமினி சிறந்ததா? ஜெமினி அறிமுகமான வேகத்தில், இந்த கேள்விக்கான பதிலை சொல்வது சற்று கடினம் தான். இருப்பினும் ஜெமினி ஆனது சாட்ஜிபிடி 4-ஐ விட நெகிழ்வானதாக தெரிகிறது. மேலும் வீடியோவில் வேலை செய்யும் மற்றும் இண்டர்நெட் இல்லாத டிவைஸ்களில் வேலை செய்யும் இதன் திறன், சாட்ஜிபிடி 4-ஐ பின்னுக்கு தள்ளும் என்பதில் சந்தேகமே வேண்டாம். எல்லாவற்றை விடவும் மிகவும் முக்கியமான காரணம் என்னவென்றால், கூகுள் ஜெமினி இப்போது இலவசமாக அணுக கிடைக்கிறது. இது கூகுள் பார்ட் (Bard) மற்றும் பிக்சல் ப்ரோ (Pixel Pro) மாடல்களில் அணுக கிடைக்கிறது. மறுகையில் உள்ள சாட்ஜிபிடி 4 ஆனது பணம் செலுத்தும் பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது.

Read more at:

Google Gemini Super smart AI Model Launched Why Better than ChatGPT 4 | கூகுள் (Google) நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சை, நீ படிச்ச ஸ்கூல்ல நான் வாத்தியார்டா ...

28/11/2023

✅ *_ iRAi Tv News Motivation_* *படித்ததில் பிடித்தது*

✅👉 *_இந்த உலகத்தை வெல்வதை விட_*

✅👉 *_உங்களை முதலில் வெல்லுங்கள்_*..!

🔷 *_In SL - On, Nov 28, 2023_*

துருக்கி நாட்டு மன்னன் ஒருவன் வேட்டைக்குச் சென்றானாம். வேட்டையாடுவதில் திளைத்துப் போன மன்னன் நேரம் கடந்து போனதையே கவனிக்கவில்லை.

சூரியன் மறைந்து மாலை மங்கி இரவு ஆகிவிட்டதால், மன்னனால் அரண்மனைக்குத் திரும்ப முடியவில்லை.

வழியில் இருந்த ஒரு நெசவாளரின் வீட்டில் மன்னன் தங்கினானாம். அந்த நெசவாளருக்கு தன் வீட்டிற்கு வந்து தங்கியிருப்பவர் நாட்டின் மன்னன் என்று தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என்று எண்ணியிருந்தான்.

அரசன் காலையில எழுந்தபோது, நெசவாளி நூல் நூற்றுக் கொண்டிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்து. ""அந்தக் கயிறு எதற்கு?'' என்று அரசன் கேட்டதற்கு, ""தொட்டியில் இருக்கிற குழந்தைய ஆட்டுறதுக்கு. குழந்தை அழுதுச்சுன்னா... நெய்துக்கிட்டே குழந்தைய ஆட்டிவிடுவேன்'' என்று நெசவாளி சொன்னானாம்.

அவனருகில் ஒரு நீண்ட குச்சி ஒன்று இருந்தது.

""இது என்ன குச்சி?'' என்று மன்னன் கேட்டானாம். ""வெளியில என் மனைவி தானியங்களைக் காயப்போட்டிருக்கா. இந்தக் குச்சியின் அடுத்த முனையில கருப்புத் துணிய நான் கட்டியிருக்கேன். இதை அசைச்சா பறவைகள் பக்கத்தில வராது'' என்று நெசவாளன் சொன்னானாம்.

அந்த நெசவாளர் இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். ""இது எதுக்குப்பா?'' என்று மன்னன் கேட்க, ""வீட்டுல ஒரு எலி இருக்குது, அப்பப்ப இந்த மணிகளை அசைச்சா அந்த சத்தத்தில எலி ஓடிரும்'' என்றானாம்.

அவன் வீட்டு ஜன்னலுக்கு வெளியே நான்கைந்து சிறுவர்கள் முகம் தெரிந்தது. ""அவர்கள் யார்?'' என்று மன்னன் கேட்டபோது, ""நெசவு செய்யிறப்ப வாய் சும்மாதான இருக்குது. அதனால எனக்குத் தெரிஞ்ச பாடங்களை அந்த சிறுவர்களுக்கு நடத்துவேன்'' என்றானாம். ""சரி, அதுக்கு அவங்க எதுக்கு வெளியில நிற்கிறாங்க'' என்று மன்னன் கேட்க, ""வீட்டுக்கு முன்னால இருக்கிற மண்ணை காலால குலைச்சுகிட்டே... காதால என் பாடத்தை கேட்டுக்குவாங்க'' என்றானாம். "

"அது மட்டுமில்ல, என் மனைவி கிரேக்கத்துப் பெண். அவள் தினமும் எனக்கு பத்து கிரேக்க வார்த்தைகளை ஒரு தாளில் எழுதி தந்துவிட்டு செல்வாள். என் வேலைகளை செய்துகிட்டே அதையும் படிக்கிறேன்'' என்று சொன்னானாம். வியந்து போனான் மன்னன்.

ஒருவன் விரும்பினால் ஒரே நேரத்துல கற்றுத்தரவும், கற்றுக்கொள்ளவும், வேலை செய்யவும், வீட்டை கவனிக்கவும் முடியும். கவனமான கடின உழைப்பு எப்போதுமே பலன் தரும்.

வயதும், இளமையும் இருக்கின்றபோது வருகின்ற வாய்ப்புகளை எல்லாம் தட்டிக்கழிக்காமல் பணியாற்றும், எந்தவொரு மாணவனும், இளைஞனும் அவனது நடுத்தர வயதுகளிலேயே உச்சம் தொட்டிருப்பான். இதுவே வாழ்வின் நியதி.

"நேரமே இல்லை' என வேலைகளை ஒத்திப்போடுதல் ஒரு மாயை. அது எப்படி... சுறுசுறுப்பானவர்களுக்கு மட்டும் நேரம் இருந்து கொண்டே இருக்கிறது? சோம்பல் உள்ளவர்களுக்கு சோம்பல் முறிக்கவே நேரம் இருக்காது.

ஒரு காரியத்தை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று கடமையில் இருந்து நழுவுகிறவர்கள் சோம்பலால் மடிகிறார்கள்.

பணிகளை முடிக்காமல் கிடப்பில் போட்டு விட்டு, அதை முடிக்க முடியவில்லையே என்று மனதால் அலட்டிக் கொள்ளாமல், உரிய காலத்தில் பணிகளை முடித்து மனதுக்குப் பூரண ஓய்வு கொடுத்து, அடுத்த வேலைக்குத் தயாராகின்ற சுறுசுறுப்பு மந்திரமே வெற்றிக்குத் துணை செய்யும்.

அறிஞர் எமர்சனை பார்த்து ஒருவர் கேட்டாராம், ""உங்கள் வயது என்ன?'' என்று. ""360 ஆண்டுகள்'' - இது எமர்சனின் பதில். ""என்னால் நம்ப முடியவில்லை. இது இயலாத காரியம். உங்களுக்கு அறுபது வயதுக்கு மேல் இருக்காது'' என்று கேள்வி கேட்டவர் அலறினார். எமர்சன் சொன்னார்: ""நீங்கள் சொல்வது சரிதான். எனது உண்மையான வயது அறுபதுதான். ஆனால் உங்களைவிட 6 மடங்கு அதிகமாக வாழ்ந்திருக்கிறேன்.

360ஆண்டுகள் எப்படி வாழ முடியுமோ, அவ்விதம் இந்த 60 ஆண்டுகளைப் பயன்படுத்தி இருக்கிறேன்'' என்றாராம். நாம் எவ்வளவு காலம்
வாழ்ந்திருக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.

நாம் நமது நேரத்தை உழைப்பில் விதைக்க, ஒவ்வொரு நாளின் பணிகளையும் முந்தைய நாளே திட்டமிட்டுக் கொள்வது சிறப்பு.🪄

"வேலைகள் குவிந்து கிடக்கு. நேரமேயில்லையே' என்கிற அங்கலாய்ப்பை அதிகம் கேட்டிருப்போம். ஏன், நாமே பேசியுமிருப்போம்.

ஒரு நாளைக்கு 24 மணிநேரம் என்பது எங்கேயும், எப்போதும், எல்லாருக்கும் இருக்கத்தான் செய்கிறது. அப்புறம் யாருக்கு, எதற்குத்தான் இந்த அங்கலாய்ப்பு

✔️ *_இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற_* 🆔

✔️ *_தொடர்ந்தும் எமது குழுவில் இணைந்திருங்கள்_* 🔽

03/11/2023
13/08/2023

Incense is a substance that releases fragrant smoke when burnt. Historically, a variety of ingredients have been adopted when making incense, such as sage, cedar, camphor, and sandalwood.

Incense has been used in different cultures worldwide for aesthetic reasons, religious worship, aromatherapy, meditation, and ceremonies, as well as a deodorant or insect repellent.

Learn more about the cultural variations of incense and its usage around the world: https://w.wiki/7E9e

📷 Incense being manufactured near Hanoi, Vietnam. Vietsui, CC BY-SA 4.0

டெவல் கேட்டவனுக்கு டவல் அனுப்பிருக்கானுக..
11/08/2023

டெவல் கேட்டவனுக்கு டவல் அனுப்பிருக்கானுக..

23/12/2022

This is what dust storms may look like on Mars (360 illustration)

Mars is infamous for intense dust storms, which sometimes kick up enough dust to be seen by telescopes on Earth.

“Every year there are some moderately big dust storms that pop up on Mars and they cover continent-sized areas and last for weeks at a time,” said Michael Smith, a planetary scientist at NASA’s Goddard Space Flight Center in Greenbelt, Maryland.

Beyond Mars’ large annual storms are massive storms that occur more rarely but are much larger and more intense.

“Once every three Mars years (about 5 ½ Earth years), on average, normal storms grow into planet-encircling dust storms, and we usually call those ‘global dust storms’ to distinguish them,” Smith said.

Mars’ dust storms aren’t totally innocuous, however. Individual dust particles on Mars are very small and slightly electrostatic, so they stick to the surfaces they contact like Styrofoam packing peanuts.

The possibility of dust settling on and in machinery is a challenge for engineers designing equipment for Mars.

This dust is an especially big problem for solar panels. Even dust devils of only a few feet across -- which are much smaller than traditional storms -- can move enough dust to cover the equipment and decrease the amount of sunlight hitting the panels. Less sunlight means less energy created.

Learn More: https://go.nasa.gov/3BKgvsS

Address


Alerts

Be the first to know and let us send you an email when iRAi TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

COVID 19 FLASH

உலகம்

தொற்று 44,907,409

இறப்பு 1,163,001

உள்நாடு தொற்று