Ilvislam

Ilvislam அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

மனிதனின் கடைசி நேரம்..
19/06/2025

மனிதனின் கடைசி நேரம்..

ஜமாரத்தில் சைத்தானுக்கு வீசுவதற்காக ஹஜ்ஜாஜ்கள் வியாழக்கிழமை (05) இரவு முஸ்தலிஃபாவிலிருந்து கற்களைச் சேகரிக்கிறார்கள். நப...
05/06/2025

ஜமாரத்தில் சைத்தானுக்கு வீசுவதற்காக ஹஜ்ஜாஜ்கள் வியாழக்கிழமை (05) இரவு முஸ்தலிஃபாவிலிருந்து கற்களைச் சேகரிக்கிறார்கள்.



நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்த பொழுது கல்லெறிவதற்காக நபி (ஸல்) அவர்கள் கேட்டதன் படி இபுனு அப்பாஸ் (ரலி) அவர்கள் பொடிக்கற்களைப் பொறுக்கிக் கொடுத்தார் இதன்படி அங்கே ஹாஜிகள் 70 பொடிக் கற்களைப் பொறுக்கிக்கொள்ள வேண்டும். பாலைவனம் நிறைந்த அந்த நாட்டில் முஸ்தலிஃபாவில் மட்டும் எங்கு பார்த்தாலும் பொடிக்கற்களாவே தென் படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ஹாஜிகள் கல் பொறுக்குகின்றனர். கல் பற்றாக்குறை வருவதே இல்லை. இது அல்லாஹ்வின் அற்புதமாக உள்ளது. இந்த இடம் துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதில் விஷேஷ அந்தஸ்த்தைப்பெறுகின்றது. முஸ்தலிஃபாவில் தங்கிய ஹாஜிகள் அனைவரும் மினாவை நோக்கி நகர்ந்து செல்வர், அப்போது ஒரே மைதானத்தில் ஹாஜிகள் அனைவரையும் பார்க்கும் பொழுது மறுமை நாளில் அல்லாஹ்வுக்கு முன்னால் எல்லா மனிதர்களும் நிறுத்தப்படும் காட்சி நினைவுக்கு வரும்.

https://chat.whatsapp.com/KdPB1YNDmjeGRqZJ6U06rI

ஹஜ் குத்பா 1446/2025
05/06/2025

ஹஜ் குத்பா 1446/2025

 #ஹாஜிகளுக்கான_அறிவுறுத்தல்..  #ஹரமைன்நிவ்ஸ்
04/06/2025

#ஹாஜிகளுக்கான_அறிவுறுத்தல்..

#ஹரமைன்நிவ்ஸ்

மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவியில், மக்காவிலுள்ள புனித ஹரம் பள்ளியில், இந்த ஆண்டு ஹஜ் பெருநாள் தொழுகை மற்றும் பிரசங்கம் பற்...
03/06/2025

மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவியில், மக்காவிலுள்ள புனித ஹரம் பள்ளியில், இந்த ஆண்டு ஹஜ் பெருநாள் தொழுகை மற்றும் பிரசங்கம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது ..

#ஹரமைன்நிவ்ஸ்

மினா கூடாரங்களுக்கு 45,600 புதிய ஏ.சி. - ஹஜ் பயணிகளுக்கு 24 மணி நேர குளிரூட்டல்!"   #ஹரமைன்நிவ்ஸ்
02/06/2025

மினா கூடாரங்களுக்கு 45,600 புதிய ஏ.சி. - ஹஜ் பயணிகளுக்கு 24 மணி நேர குளிரூட்டல்!" #ஹரமைன்நிவ்ஸ்

🌡️ஹஜ் பயணிகள் நலனுக்காக எடுக்கப்பட்ட முக்கியமான தீர்மானம்.. 👇🏼👇🏼---  |   |   #ஹரமைன்நிவ்ஸ்
29/05/2025

🌡️ஹஜ் பயணிகள் நலனுக்காக எடுக்கப்பட்ட முக்கியமான தீர்மானம்.. 👇🏼👇🏼

---

| |

#ஹரமைன்நிவ்ஸ்

இமாம் அபூபக்ர் தாவூத் அஸ் ஸாஹித் ரஹிமஹுழ்ழாஹ் அவர்கள் பஸராவில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது அங்கு கடும் பஞ்சம் நிலவியது. ...
29/05/2025

இமாம் அபூபக்ர் தாவூத் அஸ் ஸாஹித் ரஹிமஹுழ்ழாஹ் அவர்கள் பஸராவில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது அங்கு கடும் பஞ்சம் நிலவியது. எந்தளவுக்கு என்றால் நாற்பது நாட்களுக்கு ஒரு தடவைதான் அவர்கள் உணவு உண்டார்கள். இடைப்பட்ட காலத்தில் அவருக்கு பசி வரும் போதெல்லாம் அவரது பசி தீர வேண்டும் என்ற நிய்யத்தில் அவர் ஸுரா யாஸீனை ஓதிக் கொள்வார்கள். அல்லாஹ், குர்ஆனின் பரக்கத்தினால் அவரது பசியைப் போக்கி விடுவான்..

> ஸியரு அஃலாமின் நுபலா

ஸுரா யாஸீன் எந்த நோக்கத்தை முன்வைத்து ஓதப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேறும். ஸம்ஸம் நீர் எந்த நோக்கத்தை முன்வைத்து குடிக்கப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேறும்.

இரண்டும் பேரருள்கள்!
பயன்படுத்திக் கொள்வோம்!

https://chat.whatsapp.com/KdPB1YNDmjeGRqZJ6U06rI

 #ஹரமைன்நிவ்ஸ் - துல் ஹஜ் பிறை மக்காவில் தென்பட்டது. எனவே இன்று துல் ஹஜ் மாதம் அங்கு ஆரம்பமாகின்றது.
28/05/2025

#ஹரமைன்நிவ்ஸ் - துல் ஹஜ் பிறை மக்காவில் தென்பட்டது. எனவே இன்று துல் ஹஜ் மாதம் அங்கு ஆரம்பமாகின்றது.

ஹரமைன் நிவ்ஸ்   - FREE WIFI
28/05/2025

ஹரமைன் நிவ்ஸ் - FREE WIFI

Haj 2025Ulhiyya Guidance By ACJU
28/05/2025

Haj 2025
Ulhiyya Guidance By ACJU

மீண்டும் ஹாஜிமார்களுக்காக...! *****************************************உதுமானிய பேரரசர் கலீபா ஹாரூண் ரஷீத் அவர்களின் ஆட்...
27/05/2025

மீண்டும் ஹாஜிமார்களுக்காக...!
*****************************************

உதுமானிய பேரரசர் கலீபா ஹாரூண் ரஷீத் அவர்களின் ஆட்சி காலத்தில் அவர்களின் மனைவியர் ஜுபைதா அம்மையார் ஏற்பாட்டில் ஈராக் நாட்டில் இருந்து ஹாஜிமார்களுக்காக மக்கா முகர்ரமா நகருக்கு நீராதாரங்களை கொண்டு வந்த அணைக்கட்டுகளை மீண்டும் சீரமைப்பு செய்து ஹாஜிமார்களுக்காக அர்ப்பணிப்பு செய்ய சவூதி அரசு முடிவெடுத்து அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளது.




Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Ilvislam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ilvislam:

Share