CeylonMuslim

CeylonMuslim எமது உரிமைகளை பாதுகாக்க அரசாங்கத்து?

03/07/2022

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை விடுமுறை

01/07/2022

இலங்கை வங்கி மாவத்தை பகுதியில் போக்குவரத்து முற்றாக முடக்கம்

பேருந்தின் மிதிபலகை உடைந்து விபத்து! இன்றைய காலத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக பயணம் செய்வது அதிகரித்துள்ளது. அவதானமாக பய...
29/06/2022

பேருந்தின் மிதிபலகை உடைந்து விபத்து!
இன்றைய காலத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக பயணம் செய்வது அதிகரித்துள்ளது. அவதானமாக பயணியுங்கள்.

26/06/2022

நாளை முதல் டோக்கன் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் - எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர

போர் காலத்தில் புதைக்கப்பட்ட7 பரல்  #மண்ணெண்ணெய் மீட்புபோர் நடைபெற்ற காலப்பகுதியில் புதைக்கப்பட்ட 7 பரல்களில் 715 லீற்றர...
20/06/2022

போர் காலத்தில் புதைக்கப்பட்ட
7 பரல் #மண்ணெண்ணெய் மீட்பு

போர் நடைபெற்ற காலப்பகுதியில் புதைக்கப்பட்ட 7 பரல்களில் 715 லீற்றர் மண்ணெண்ணெய் முல்லைத்தீவு உடையார் கட்டுப்பகுதியிலுள்ள தனியார் காணி ஒன்றில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தோட்டம் செய்வதற்காக உரிமையாளரால் காணியை கனரக இயந்திரம் மூலம் பண்படுத்தப்பட்டபோதே கடந்த மே மாதம் 31ஆம் திகதி நிலத்தில் புதைக்கப்பட்ட பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமையை அடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய குறித்த பகுதியை தோண்டும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டதையடுத்தே இந்த 7 பரல் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.

16/06/2022

நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத...
14/06/2022

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது

இலங்கையின் கிரிக்கெட் அணியின் எதிர்கால தலைவர் இன்றைய போட்டியில் அறிமுகம்
14/06/2022

இலங்கையின் கிரிக்கெட் அணியின் எதிர்கால தலைவர் இன்றைய போட்டியில் அறிமுகம்

11/06/2022
09/06/2022

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்
நாட்டரிசி 220 ரூபா, சம்பா அரிசி 230 ரூபா, கீரி சம்பா அரிசி 260

Address

Periya Kinniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when CeylonMuslim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category