Seven Star Tv Srilanka

Seven Star Tv Srilanka fine

03/05/2022

7n star குழு சார்பாக
அனைத்து உள்ளங்களும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்.
Eid mubarak

31/03/2022

சர்க்கரை மேடை
சம்மாந்துறை மண்ணின் சாதனை நாயகன், சாமஶ்ரீ தேஷமான்ய, அல்-ஹாஜ் எம். எல். எச். முபாறக் ஜே.பி !

24/02/2022

Coming soon

21/06/2021

Pls Subscribe to Our YouTube Channel
Seven Star Tv Srilanka

Lockdown Parithabangal Part-2குறுந்திரைப்படத்தினை வெளியிடும் வேலைப்பாடுகள் 80% தை எட்டியிருக்கிறது. நாளையோ அல்லது நாளை ம...
08/06/2021

Lockdown Parithabangal Part-2
குறுந்திரைப்படத்தினை வெளியிடும் வேலைப்பாடுகள் 80% தை எட்டியிருக்கிறது. நாளையோ அல்லது நாளை மறுநாளோ எங்களது YouTube பக்கத்தில் முழு காணொளியையையும் பார்க்கலாமென்னும் நற்செய்தியை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறோம்.

Guesses wt this concept??🤔
02/06/2021

Guesses wt this concept??🤔

29/05/2021

https://youtu.be/sZqCdxRQwlQ

மறக்காம YouTube Channel Subscribe பட்டன தட்டி விடுங்கப்பா.

Lockdown Parithabangal Part-1Please Subscribe to our YouTube Channel.
29/05/2021

Lockdown Parithabangal Part-1

Please Subscribe to our YouTube Channel.

18/08/2020

'' சர்க்கரை மேடை '

அதிதி: கலாநிதி. ஹனிபா எம் இஸ்மாயில்
உதவிக் கல்விப் பணிப்பாளர் (அக்கரைப்பற்று கல்வி வலயம்)
இலக்கிய ஆய்வாளர் / எழுத்தாளர்

'கிராமங்களுடைய பண்பாடுகள் அழகானவை'
'பொத்துவில் உல்லை தொடக்கம் புல்மோட்டை வரையான நாட்டார் பண்பாட்டு ஆய்வு நூல் விரைவில்'
'இலக்கியப் பிரவேசம் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் நிறைவாக இருக்கிறது'
என பல்வேறு விடயங்களை பகிர்கிறார் !

நேர்காணல்: ராஜகவி ராகில்
தயாரிப்பு: AS. மஹ்றூப்

26/06/2020

' சர்க்கரை மேடை '

எமது எழுத்துக்கள் மக்களுக்கு பிரயோசனமானதாக இருக்க வேண்டும் . அது அவர்களுக்குள் ஏதாவது மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.

அதிதி : கவிஞர் தம்பி லெப்பை இஸ்மாயீல்
நேர்காணல் : ராஜகவி ராகில்
தயாரிப்பு : ஏ.எஸ். மஹ்றூப்

21/06/2020

' சர்க்கரை மேடை '
யாருக்கு வாக்களிக்க வேண்டும்...?

ராஜகவி ராகில் மற்றும் மருதூர் ஏ ஹஸன்.

பாருங்கள்! பகிருங்கள்!

அனுசரணை: Direct Campus International

Address

Pottuvil
Pottuvil

Telephone

+94752245000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Seven Star Tv Srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Seven Star Tv Srilanka:

Share