26/06/2025
*உங்க கை மட்டும் இல்ல கலையும் பேசட்டும்.*
*உங்களுடைய மனசுக்குள் கொட்டிக்கிடக்கும் கைவண்ண கலை* *திறமைகளைப் பயன்படுத்தி வெற்றியாளராக மாற AVIQ MEDIA COLLEGE வழங்கும் ஓர் அறிய வாய்ப்பு இதோ உங்களுக்காக!!!*🫵🏻
*Mehandi competition 2025 season-01*
📌 *போட்டி விபரங்கள்*
▪️Starting date: 26.06.2025
▪️Closing date: 16.07.2025
▪️Venue: online
▪️Competition heading: Bridal henna designs
▪️ Rs.500 only.
📌 *போட்டி விதிமுறைகள்*
⭕ஒவ்வொருவரும் அவர் அவர் வண்ணங்களை share செய்து 300 likes மேல் எடுக்க வேண்டும்.
⭕ நீங்கள் அனுப்பிய தினத்திலிருந்து உங்களுக்காக 10 நாட்கள் அவகாசம் தரப்படும்.
⭕ நீங்கள் எமக்கு அனுப்புகின்ற Mehandi bridal design இல் "AVIQ" என்ற எமது college இன் பெயர் ஏதாவது ஓரிடத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
⭕ வெற்றியாளர்களில் 5 நபர்கள் திறமையின் அடிப்படையிலும், 5 நபர்கள் அவர்கள் பெறக்கூடிய அதிக like இன் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டு சிறப்பான முறையில் கௌரவிக்கப்படுவார்கள்.
⭕ பங்குபற்ற கூடிய அனைவருக்கும் Precipitent Certificate இலவசமாக வழங்கப்படும்.
⭕ உங்கள் புகைப்படங்களை அனுப்ப வேண்டிய WhatsApp இலக்கம் +94 77 045 3089
⭕ மேலதிக தகவல்களுக்கு எங்களோடு எமது WhatsApp channel இல் இணைந்து கொள்ளுங்கள் 👇
*https://whatsapp.com/channel/0029VbATZyp3gvWb8mOw1A2g*
🖌️ *உங்கள் கைதான் உங்களது கருவி, உங்கள் கற்பனையே உங்கள் மேடை!*
*இது ஒரு போட்டி மட்டுமல்ல, உங்கள் திறமையை உலகம் அறிய ஒரு சிறந்த வாய்ப்பு!*
📍 *பாராட்டும், விருதும் உங்கள் கலைக்காக காத்திருக்கின்றன!*
*வாழ்த்துகளுடன்,*
*AVIQ Media College* 💫
*(மாற்றம் ஒன்றே நமது தீர்வு👩🏻🎓🩵)*