
21/03/2025
சம்மாந்துறை வாழ் உறவுகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
வணக்கம்
அன்பின் உறவுகளே!
நடைபெற இருக்கும் பிரதேச சபை தேர்தலில் நானும் சுயேட்சையாக களம் இறங்கி உள்ளேன்.
என்னையும் எனது சேவை பற்றியும் ஊர் மக்கள் அனைவரும் அறிந்த விடையமே
கடந்த காலங்களில் என் சேவையே எமதூருக்கு வழங்கி உள்ளேன் அல் ஹம்துலில்லாஹ்.
இந்த தேர்தலில் என்னையும் எனது உறுப்பினர்களையும் ஆதரித்து அமோக வெற்றி பெற செய்யுமாறு கேட்கிறேன்.