VAIBZ SPORTS

VAIBZ SPORTS VAIBZ SPORTS is an authorised and registered news website in Ministry of Mass Media of Sri Lanka.

TNPLகோப்பையை தட்டி தூக்கிய திருப்பூர்!
06/07/2025

TNPLகோப்பையை தட்டி தூக்கிய திருப்பூர்!

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி...!
06/07/2025

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி...!

Sri Lanka vs Bangladesh  (2nd ODI)
05/07/2025

Sri Lanka vs Bangladesh (2nd ODI)

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.இந்திய...
05/07/2025

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.

இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்...
03/07/2025

பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக இலங்கை குழ...
27/06/2025

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக இலங்கை குழாம் இன்று (27) அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலங்கவின் தலைமையிலான இந்த அணியில் 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

முதல் இரண்டு போட்டிகள் முறையே ஜூலை 02 மற்றும் 05 திகதிகளில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளன. மூன்றாவது ஒருநாள் போட்டி ஜூலை 08 ஆம் திகதி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இன்றைய தினம் பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கினார்  சோனல் தினுஷா....
25/06/2025

இன்றைய தினம் பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கினார் சோனல் தினுஷா.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலா...
25/06/2025

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன்..!  |   |   |   |   |   |   |   |   |   |   |   |...
20/06/2025

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன்..!

| | | | | | | | | | | | | | | | |

சம்பவம் Loading 🔥💙Anderson-Tendulkar Trophy🏆England vs India | 1st Test | நாளை, 2:30 PM |
19/06/2025

சம்பவம் Loading 🔥💙
Anderson-Tendulkar Trophy🏆
England vs India | 1st Test | நாளை, 2:30 PM |

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
08/06/2025

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

18 வருட காத்திருப்பு!  |   |
03/06/2025

18 வருட காத்திருப்பு!
| |

Address

Sri Jayavardhanapura

Telephone

+94761529533

Website

http://www.vaibznews.com/

Alerts

Be the first to know and let us send you an email when VAIBZ SPORTS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VAIBZ SPORTS:

Share

VAIBZ Media

A brand new news channel.