RJ Ramesh

RJ Ramesh ஆதரவையும் அன்பையும் பெற்றுக்கொள்வதைக் கடந்து, பேச வேண்டியவற்றைப் பேசும் தளமாகவும்… 👋🏻
(11)

17/08/2026

டுபாயிலிருந்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருள் மன்னன் ஷிரான் பாசிக் - சிக்கப்போகும் முன்னாள் மற்றும் இந்நாள் முக்கிய புள்ளிகள் ?? ⚠️😳

17/08/2026

முல்லைத்தீவில் ..
போதைப்பொருளோடு பயணித்த வாகனத்திலிருந்து, உப தவிசாளரோடு ஐந்து பேர் கைது !!

17/08/2026

சிறுவர்களை வேலைக்கு வைத்திருந்தால் 100,000 அபராதம் 🚨😳

மூத்த அரசியல்வாதி - ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஸ்தாபகர் திரு. டக்ளஸ் தேவானந்தாவிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி என்ன...
16/08/2026

மூத்த அரசியல்வாதி - ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஸ்தாபகர் திரு. டக்ளஸ் தேவானந்தாவிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி என்ன? 🎙️

🚨
புதிய முகம் + புதிய தளம் + புதிய சந்திப்புக்கள் 🎥

( உங்களது கேள்விகளை கீழே பதிவு செய்யுங்கள் )

16/08/2026

கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பப்பட்ட பாடசாலைப் புத்தகங்கள் பழைய புத்தகக் கடையில் விற்பனை - 05 பேர் கைது 🚨

16/08/2026

சொகுசுக் காரில் மாடுகளைக் கடத்திய ஐஸ் வியாபாரிகள் கைது 🚨

ஒரு தொகை ஐஸ் - 07 மாடுகள் - 02 ஆடுகள் - 01 கார் ஆகியனவும் மீட்பு ⚠️

15/08/2026

போன் தரவில்லை என்ற கோபத்தில் சாதாரண தர மாணவி தூ*க்கிட்டு தற்கொ*லை 😨😭

15/08/2026

வீட்டினுள் புகுந்து 51 வயதான பெண் கூட்டு வ*ன்புணர்வு - 1 கோடிக்கும் அதிக சொத்துக்கள் கொள்ளை 🏴‍☠️😳

15/08/2026

இனிமேல் போக்குவரத்து பொலீசார் ஒளிந்திருந்து பிடிக்க முடியாது ⚠️ 🚨

மூத்த அரசியல்வாதி - சினிமாவிலும் பணியாற்றியுள்ள திரு. மனோ கணேசனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி என்ன? 🎙️ உங்களில் ஒர...
14/08/2026

மூத்த அரசியல்வாதி - சினிமாவிலும் பணியாற்றியுள்ள திரு. மனோ கணேசனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி என்ன? 🎙️

உங்களில் ஒருவனாய் அதை நேரடியாய் நான் கேட்கிறேன். ✅

🚨

புதிய முகம் + புதிய தளம் + புதிய சந்திப்புக்கள் 🎥

( உங்களது கேள்விகளை கீழே பதிவு செய்யுங்கள் )

Address

Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when RJ Ramesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RJ Ramesh:

Shortcuts

Share