Shanmuga Media Unit

Shanmuga Media Unit One of the Leading School in Srilanka.
1923 - 2025
(Official Page)

Trincomalee Education Zone Sports Meet - 2025Points Table - Games (girls)
10/06/2025

Trincomalee Education Zone Sports Meet - 2025
Points Table - Games (girls)

தரம் 2 மாணவர்களின் சந்தை நிகழ்வு  (05/06/2025)
09/06/2025

தரம் 2 மாணவர்களின் சந்தை நிகழ்வு (05/06/2025)

எமது கல்லுாரியில் தமிழர் புரட்சிக் கல்வி அமைப்பின் நிறுவுனரும் பொறியிலாலருமான திரு. தம்பி இராமலிங்கம் அவர்களால்  எமது கல...
09/06/2025

எமது கல்லுாரியில் தமிழர் புரட்சிக் கல்வி அமைப்பின் நிறுவுனரும் பொறியிலாலருமான திரு. தம்பி இராமலிங்கம் அவர்களால் எமது கல்லூரி (தரம் 6 தொடக்கம் தரம்11) தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக பெறுமதி வாய்ந்த புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.(05/06/2025)

12.05.2025 அன்று நடைபெற்ற சிதம்பராவின் இந்திர விழா -கணித வினாடி வினா போட்டியில் எமது கல்லுாரி மாணவர்கள் கலந்துகொண்டு வெற...
16/05/2025

12.05.2025 அன்று நடைபெற்ற சிதம்பராவின் இந்திர விழா -கணித வினாடி வினா போட்டியில் எமது கல்லுாரி மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது .

தி/ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி தரம் 5 -10 வரையான மாணவர்கள் தர ரீதியாக முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன் மட்டும் அல்லாமல்12 பதக்கங்களையும், எமது கல்லுாரி முதல் நிலையினையும் பெற்றுக் கொண்டது.

எமது கல்லுாரி ஆரம்பப்பிரிவினை இன்றைய தினம் தி/மூ/புனித அந்தோனியார் மகாவித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் வருகைதந்...
10/05/2025

எமது கல்லுாரி ஆரம்பப்பிரிவினை இன்றைய தினம் தி/மூ/புனித அந்தோனியார் மகாவித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் வருகைதந்து பார்வையிட்டனர். (09/05/2025)

இன்றைய தினம் எமது கல்லுாரியில் சித்திரைப்புத்தாண்டு நிகழ்வு ஆரம்பப்பிரிவில் சிறப்பாக நடைபெற்றது. (09/05/2025)
10/05/2025

இன்றைய தினம் எமது கல்லுாரியில் சித்திரைப்புத்தாண்டு நிகழ்வு ஆரம்பப்பிரிவில் சிறப்பாக நடைபெற்றது. (09/05/2025)

இன்றையதினம்(02/05/2025) எமது கல்லுாரியில் ஸ்தாபகர் தினம் அனுஸ்ரிக்கப்பட்டது.
03/05/2025

இன்றையதினம்(02/05/2025) எமது கல்லுாரியில் ஸ்தாபகர் தினம் அனுஸ்ரிக்கப்பட்டது.

Blood Donation Campaign
01/05/2025

Blood Donation Campaign

சித்திரைத் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் - 2025
13/04/2025

சித்திரைத் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் - 2025

06/04/2025

அதிபரின் செய்தி..

எமது கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் பெயரில் உருவாக்கப்பட்ட ஒரு பேஸ்புக் பக்கம், கல்லூரி மற்றும் பிற தொடர்பில்லாத நபர்கள் தொடர்பாக அவதூறான மற்றும் தவறாக வழிநடத்தும் தகவல்களை வெளியிட்டு வருவது எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது .

இவ் விடயம் தொடர்பாக நாங்கள் பின்வருவனவற்றை முறையாகவும் தெளிவாகவும் கூற விரும்புகிறோம்:
1. கல்லூரியின் பெயர் மற்றும் அதன் நிர்வாகம் குறிப்பிட்ட பேஸ்புக் பக்கத்துடனோ அல்லது அதன் உள்ளடக்கத்துடனோ எந்த தொடர்பும் இல்லை.
2. குறித்த பேஸ்புக் பக்கம் பாடசாலை அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளின் அறிவு, ஒப்புதல் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது.
3. அந்த தளத்தில் வெளியிடப்பட்ட கருத்துகள் மற்றும் அறிக்கைகள் கல்லூரியின் மதிப்புகள், நோக்கம் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை.
4. கல்லூரியின் பெயர் மற்றும் நற்பெயரை இந்த முறையில் தவறாகப் பயன்படுத்துவதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.

இந்த அங்கீகரிக்கப்படாத மூலத்திலிருந்து வரும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் புறக்கணிக்குமாறு நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம். இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் எந்தவொரு தனிநபரும் அல்லது குழுவும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், அவ்வாறு செய்யத் தவறினால், நிறுவனத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க சட்ட நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உரிமை உண்டு.

இந்த சூழ்நிலையை பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நாங்கள் கையாளும் போது எங்கள் பாடசாலைச் சமூகத்தின் தொடர்ச்சியான ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம்.
தகவல்
கல்லூரி அதிபர்

கோணேசர் ஊர்வலம் கும்மி நடனம் (03/03/2025)
04/03/2025

கோணேசர் ஊர்வலம்
கும்மி நடனம் (03/03/2025)

Address

Viddiyalayam Road
Trincomalee
31000

Telephone

+94262222481

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shanmuga Media Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shanmuga Media Unit:

Share