Agni Tamil

Agni Tamil உண்மையை உணர்வோம், அறிவால் இணைவோம் 📈

Open A.I நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் (CEO)  Sam Altman ,இந்த வாரம் அரபு நாடு ஒன்றுக்கு வருகை தந்து அவர்களின் A.I ...
12/06/2026

Open A.I நிறுவனத்தின்
முதன்மை செயல் அலுவலர் (CEO) Sam Altman ,

இந்த வாரம் அரபு நாடு ஒன்றுக்கு வருகை தந்து அவர்களின் A.I உளவு தொழில்நுட்ப நிறுவனங்கள் சிலவற்றுடன் சந்திப்பதாக இருந்தது!

போர் சூழல் காரணமாக
தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது!

~ எந்த நாடு
எந்தெந்த நிறுவனங்கள் என்பதை எல்லாம் உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்!

ஜூன் 6 முதல் 10-ம் தேதி வரை Philippines - Japan 🇯🇵 ஆகிய நாடுகளுக்கும் Taiwan -க்கும் இடையில் உள்ள கடல் பரப்பில் எத்தனை ஆ...
12/06/2026

ஜூன் 6 முதல் 10-ம் தேதி வரை Philippines - Japan 🇯🇵 ஆகிய நாடுகளுக்கும் Taiwan -க்கும் இடையில் உள்ள கடல் பரப்பில் எத்தனை ஆழத்தில் மணல் திட்டுகள் உள்ளன..,
- என்று ஆய்வு மேற்கொண்டு உள்ளது சீன 🇨🇳 கடல்சார் ஒழுங்கு முறை ஆணையம்!

கிழக்கு சீனாவின் Xiamen மற்றும்
சீனாவுக்கு சொந்தமான
Diaoyu மற்றும் Dongsha தீவுகளில் இருந்து Taiwan - வரை 3 பக்கங்களிலும் 3000 முதல் 5000 மீட்டர் வரை ஆழம் இருக்கிறதா அல்லது அப்படியே இருந்தாலும் எதிர் காலத்தில் மணல் திட்டுகள் அங்கு வந்து சேர வாய்ப்புகள் உள்ளனவா என ஆய்வுகள் நடந்துள்ளன!

10 ஆயிரம் அடி வரை ஆழத்துல சீனா என்ன செய்ய போகுது என்று நீங்கள் கேட்கலாம்..!

Japan - Philippines - USA ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து தென் சீனக் கடல் பாதுகாப்பை உறுதி செய்கிறோம் என்று ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

அத்தோடு பல ஆயிரம் இராணுவ வீரர்களையும் ஆயுதங்களையும் இரு நாடுகளிலும் இறக்க உள்ளது அமெரிக்கா!

இதனை தொடர்ந்து குறைந்து
2 நீர் மூழ்கிக் கப்பல்களை
Diaoyu, Dongsha தீவுகளில் இறக்கவே இந்த மணல் திட்டு ஆய்வுகள் என்று கூறப்படுகிறது!

இனி,
Taiwan_யை விளையாட்டாக எடுக்க சீனா விரும்பவில்லை என்பது இதில் தெளிவாகிறது!

🔴 BREAKING NEWSஇது கடுமையான நடவடிக்கை 🔥🇺🇸 டிரம்ப் –– "இன்றிரவு நம்மால் முழு ஈரானிய நாகரிகத்தையும் அழித்துவிட முடியும்"🇮🇷...
07/04/2026

🔴 BREAKING NEWS
இது கடுமையான நடவடிக்கை 🔥

🇺🇸 டிரம்ப் –– "இன்றிரவு நம்மால் முழு ஈரானிய நாகரிகத்தையும் அழித்துவிட முடியும்"

🇮🇷 ஈரான் வெளியுறவு அமைச்சர் –– 🔥 "உங்கள் அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் அஞ்சவில்லை, ஆனால் ஈரான் சற்றும் பின்வாங்காது என்பதை இப்போது நினைவில் கொள்ளுங்கள்"

"இஸ்ரேல் மற்றும் இப்பகுதியில் அமெரிக்கத் தளங்களைக் கொண்டுள்ள மற்ற அனைத்து நாடுகளின் முழு எரிசக்தி உள்கட்டமைப்பையும் ஈரான் அழித்துவிடும்"

எச்சரிக்கை: இனிமேல், நல்ல அண்டை உறவு மற்றும் சுயக்கட்டுப்பாடு தொடர்பான சில சலுகைகள் முடிவுக்கு வந்துவிட்டன.

"பாரசீக வளைகுடாவில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் உள்கட்டமைப்பை, பல ஆண்டுகளாக இப்பகுதியின் எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைக்காமல் போகும் வகையில் நாங்கள் கையாள்வோம்"

05/04/2026

குறி வைத்து ஒரேயொரு கட்டிடத்தை சரியாக தாக்கி அழிக்கும் ஈரான் Ballistic Missile 🚀

05/04/2026

🚨 BREAKING NEWS: இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் கேஸ் விலை உயர்வு!

04/04/2026

🔴 BREAKING NEWS

சீனாவின் குய்யாங் நகரில்
நேற்று இரவு அரிய மற்றும் பயங்கரமான ஆலங்கட்டி மழை தாக்கியது!
சாலைகள் முழுவதும் பனிக்கட்டி ஆறுகளைப் போல ஆலங்கட்டிகளால் மூடப்பட்டு, சில இடங்களில் அவை கார் கதவுகளின் உயரத்தையே எட்டியுள்ளன. கனமழையும் பலத்த காற்றும் இணைந்து நகரத்தை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தின.
இந்த கடுமையான வானிலை நிலையை முன்னிட்டு, அதிகாரிகள் மஞ்சள் வானிலை எச்சரிக்கையை வெளியிட்டிருந்தனர்.

03/04/2026

⚠️வானம் சிவந்தது! கிரீஸ் மற்றும் லிபியாவைச் சூழ்ந்த அரிய வகை செம்மணல் புயல்

இயற்கையின் விசித்திரமான மற்றும் அச்சமூட்டும் சீற்றம் தற்போது ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளை அதிரவைத்துள்ளது. கிரீஸ் மற்றும் லிபியா நாடுகளை ஒரு அரிய வகை **செம்மணல் புயல் (Red Dust Storm)** தாக்கியுள்ளது. இதனால் அந்த நாடுகளின் வானம் முழுவதுமாக ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறமாக மாறி, பார்ப்பதற்கே பிரமிப்பூட்டும் வகையில் காட்சியளிக்கிறது.

*
*
*
*
*

*
*
*
*
*
*
*
*
*
*
*

01/04/2026

🔴 BREAKING NEWS

"இது சர்வதேச கடல் பகுதி அல்ல; மாறாக இது ஈரான் மற்றும் ஓமானின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி" என ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், இது தங்களின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்றும் ஈரான் கூறுகிறது.

28/03/2026

🚨 அதிரடித் திருப்பம்: அமெரிக்கப் போர்க்கப்பல் Gerald R. Ford மீது தாக்குதலா? உண்மையை உடைத்த டிரம்ப்! 🚢🔥

உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீனப் போர்க்கப்பலான USS Gerald R. Ford குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இப்போது இணையத்தை அதிரவைத்துக் கொண்டிருக்கின்றன!

📍 என்ன நடந்தது?
கடந்த மார்ச் 12-ம் தேதி, இந்தக் கப்பலில் தற்செயலாகத் தீ விபத்து ஏற்பட்டதாக அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் ஒட்டுமொத்தப் பூகோள அரசியலையுமே மாற்றியமைக்கும் வகையில் உள்ளது.

🚀 ஈரானின் 17 ஏவுகணைகள்!
ஈரான் ராணுவம் சுமார் 17 ஏவுகணைகளை ஏவி, அமெரிக்காவின் பெருமையாகக் கருதப்படும் இந்த பிரம்மாண்ட கப்பலைத் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

🔍 மறைக்கப்பட்டதா உண்மை?
* அமெரிக்காவின் விளக்கம்: மார்ச் 12 அன்று சாதாரண தீ விபத்து என்று கூறப்பட்டது.
* தற்போதைய சர்ச்சை: இது திட்டமிட்ட ஈரானின் தாக்குதல் என்றும், அதை மறைக்கவே அமெரிக்கா 'தீ விபத்து' என்ற நாடகத்தை ஆடியதாகவும் பரப்பப்படும் தகவல்கள் உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளன.
இது மூன்றாம் உலகப்போருக்கான தொடக்கமா? அல்லது வெறும் வதந்தியா?

🔴 BREAKING NEWSஈரான் வடக்கு மாகாணம் Alborz பகுதியில் இன்று அதிகாலை மக்கள் குடியிருப்பு‌ ஒன்றில் Assassination தாக்குதல் ...
28/03/2026

🔴 BREAKING NEWS
ஈரான் வடக்கு மாகாணம் Alborz பகுதியில் இன்று அதிகாலை மக்கள் குடியிருப்பு‌ ஒன்றில் Assassination தாக்குதல் நடந்துள்ளது!

இது Tehran மற்றும் Caspian Sea இடையில் அமைந்துள்ள நிலப்பரப்பு!

உயிரிழப்பு பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை!

Address

Trincomalee
Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when Agni Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share