IM TV Network

IM TV Network Make it simple!

Islamic calendar...
06/01/2025

Islamic calendar...

எரிபொருள் விலை திருத்தம்:• பெற்றோல் (92 ஒக்டேன்) - 2/- குறைப்பு (புதிய விலை - 309/-)• டீசல் - 3/- அதிகரிப்பு (புதிய விலை...
01/12/2024

எரிபொருள் விலை திருத்தம்:

• பெற்றோல் (92 ஒக்டேன்) - 2/- குறைப்பு (புதிய விலை - 309/-)

• டீசல் - 3/- அதிகரிப்பு (புதிய விலை - 286/-)

• மண்ணெண்ணை - 5/- அதிகரிப்பு (புதிய விலை - 188/-

ஜனாஸா அறிவித்தல்(28-11-2024)புல்மோட்டை 01 (இலுப்பையடி சத்தி) யை சேர்ந்த  #முபாரக்_பெரியப்பா (27-11-2024) காலமானார்இன்னால...
28/11/2024

ஜனாஸா அறிவித்தல்
(28-11-2024)

புல்மோட்டை 01 (இலுப்பையடி சத்தி) யை சேர்ந்த #முபாரக்_பெரியப்பா (27-11-2024) காலமானார்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

இவர் நேற்றைய தினம் (27-11-2024) யான் ஓயா ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இன்றைய தினம் புடவைக்கட்டு சாகர புர எனும் இடத்தில் தற்போது ஜனாஸாவாக கண்டெடுக்கப்பட்டுள்ளது

அவர்கள்
✅இர்ஷாத் ஆசிரியர்
✅சாஜித் ஆசிரியர்
✅சாக்கிர் ஆகியோரின் அன்பு தந்தையும்

✅நஜீம் (Ericsson) என்பவருடைய அருமை மாமனாரும் ஆவார்

யா அல்லாஹ் அன்னாரை பொருந்திக் கொள்வாயாக 🤲🤲

தகவல்
A.C.முஸம்மில்
சுதா மச்சான்

ஜனாஸா அறிவித்தல்புல்மோட்டை -03 அல்ஹாஜ் முத்தலிப் (ஓய்வு பெற்ற அதிபர்) சற்று முன் காலமானார்இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ரா...
28/11/2024

ஜனாஸா அறிவித்தல்

புல்மோட்டை -03 அல்ஹாஜ் முத்தலிப் (ஓய்வு பெற்ற அதிபர்) சற்று முன் காலமானார்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அவர்கள்
✅Mashoor Abdul Muthalif (தள வைத்தியசாலை புல்மோட்டை)

✅A.m. Mazahir (ஆசிரியர்)

✅Dr.Mihlar (கலாநிதி)

✅Mohamed Matheen (lmsl) ஆகியோரின் அன்பு தந்தையும்

✅Acm Ameen (ஓய்வு பெற்ற ஆசிரியர்)

✅ A.L Ibnu (safa multi centre) ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார்

ஜனாஸா தற்போது புல்மோட்டை பெரிய பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள அவருடைய மருமகன் இபுனு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

புல்மோட்டை - திருகோணமலை வீதியினூடாக செல்பவர்கள் யானைகள் நடமாட்டம் அதிகமாக கானப்படுவதால்  #யான் ஓயா தொடக்கம்  #கல்லராவ வர...
28/11/2024

புல்மோட்டை - திருகோணமலை வீதியினூடாக செல்பவர்கள் யானைகள் நடமாட்டம் அதிகமாக கானப்படுவதால் #யான் ஓயா தொடக்கம் #கல்லராவ வரையும்
#சலப்பயாறு தொடக்கம் #கும்புறுபிட்டி வரையும் அவதானத்துடன் செல்லவும் .
மழை காலம் என்பதால் உங்கள் பார்வைக்கு தென்படுவது குறைவாகவே கானப்படும் .

அனர்த்த நிவாரண சேவைகளுக்காக பொலிஸாரின் 24 மணித்தியால விசேட நடவடிக்கை ...
27/11/2024

அனர்த்த நிவாரண சேவைகளுக்காக பொலிஸாரின் 24 மணித்தியால விசேட நடவடிக்கை ...

புல்மோட்டையின் தற்போதைய கள நிலவரம் நிலவரம்.4.30pm2024.11.26.
26/11/2024

புல்மோட்டையின் தற்போதைய கள நிலவரம் நிலவரம்.
4.30pm
2024.11.26.

Weather Update … 2.40 PMதற்போதைய நிலவரம் :- காற்றழுத்த தாழ்வு மையப்புள்ளி தற்போது மட்டக்களப்பில் இருந்து தென்கிழக்காக 81...
26/11/2024

Weather Update … 2.40 PM

தற்போதைய நிலவரம் :

- காற்றழுத்த தாழ்வு மையப்புள்ளி தற்போது மட்டக்களப்பில் இருந்து தென்கிழக்காக 81km தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

- இதன் நகர்வு தொடர்பில் எதிர்வு கூற முடியாமல் சிக்கலான வடிவமைப்பைக் கொண்டதாக காணப்படுகிறது.

- கரையோரப் பிரதேசங்க காற்றின் வேகம் 30kmph - 50kmph வரை இடைவெளி விட்டு கூடிக் குறையலாம்…

- தற்பொழுது காணப்படும் மழையுடனான காலநிலை மாலை நேரத்தில் சற்று அதிகரித்து பின்னர் குறைவடையலாம்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள புல்மோட்டை வாழ் மக்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.1- 071 ...
25/11/2024

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள புல்மோட்டை வாழ் மக்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
1- 071 568 2799 - 02, 03ம் வட்டாரம்
2- 071 141 4411 - 02, 3ம் வட்டாரம்
3- 071 351 9535 - பொது
4- 071 596 8071 - 1ம் வட்டாரம்
5- 076 215 1777 - 4ம் வட்டாரம்

Information : atheep nana.

ஜனாஸா அறிவித்தல்(24-11-24) ஞாயிற்றுக்கிழமை புல்மோட்டை -01 தக்வா மஹல்லாவை சேர்ந்த முபாரக் (தம்பி அப்பா)  சற்று முன் காலமா...
24/11/2024

ஜனாஸா அறிவித்தல்
(24-11-24) ஞாயிற்றுக்கிழமை

புல்மோட்டை -01 தக்வா மஹல்லாவை சேர்ந்த முபாரக் (தம்பி அப்பா) சற்று முன் காலமானார்!

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அவர்கள்
👉அஜ்மீர்
👉சப்ரி ஆகியோரின் அன்பு தந்தையும்

👉சாஜஹான்
👉ரஹீம்
👉ஆரிபீன்
👉இர்பான் ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார்

ஜனாஸா தற்போது தக்வா நகரில் உள்ள மருமகன் #ஆரிபீன் அவர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது

இன்ஷா அல்லாஹ் நல்லடக்கம் காலை 08:30 மணிக்கு நடைபெறும்

தகவல்
Rajab Rima (lmsl)

புல்மோட்டை-02, ரஹ்மான் மஹல்லாவில் உள்ளவர்கள் தற்போது பெய்துவரும் தொடர் மழை காரணமாக தங்குவதற்கு இடமின்றி சிரமப்பட்டால் பள...
21/11/2024

புல்மோட்டை-02, ரஹ்மான் மஹல்லாவில் உள்ளவர்கள் தற்போது பெய்துவரும் தொடர் மழை காரணமாக தங்குவதற்கு இடமின்றி சிரமப்பட்டால் பள்ளிவாசலின் மேற்தளத்தில் தங்கலாம்.
-தலைவர் மௌமூது மௌலவி:- 0716731889

Grateful work M.

கைத்தொழில் துறைகள் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்துன்நெத்தி Sunil Handunneththi  தமது கடம...
19/11/2024

கைத்தொழில் துறைகள் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்துன்நெத்தி Sunil Handunneththi தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

Address

AH DELIVERY OFFICE Road, PULMODDAI/01
Trincomalee
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when IM TV Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share