ஃ எழுத்து/Ayutha Eluththu

ஃ எழுத்து/Ayutha Eluththu political article and international politics

27/06/2025
27/06/2025

சரவணபவ

17/06/2025
16/06/2025
15/06/2025

🎨 “இலங்கை மத்திய வங்கி: உங்களது பார்வையில்"
தேசிய சித்திரப் போட்டி 🇱🇰

உங்களது வாழ்வை அல்லது எமது தேசத்தை இலங்கை மத்திய வங்கி எவ்வாறு வடிவமைத்துள்ளது என்று எண்ணுகிறீர்கள்? விலை உறுதிப்பாடு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாடு தொடக்கம் டிஜிட்டல் கொடுப்பனவுகள், நிலைபேறான நிதி (sustainable finance) மற்றும் நிதியியல் வசதிக்குட்படுத்தல் (financial inclusion) வரை - உங்களது கண்ணோட்டங்களை ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்துங்கள்!

🖌️ யார் பங்குபற்றலாம்?
👩‍🎓 பாடசாலை பிரிவு: தரங்கள் 10 - 13
👨‍🎨 திறந்த பிரிவு: 18 வயது மற்றும் மேற்பட்டோர்

📏 ஏற்றுக்கொள்ளப்படும் ஊடகங்கள்: பென்சில், மை, வர்ணம், கலப்பு ஊடகம் (கைகளினால் வரையப்படும் சித்திரங்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்- டிஜிட்டல் படைப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது).
📐 அளவு: A3
📩 ஒருவர் ஒரு சித்திரம் மாத்திரம் சமர்ப்பிக்கலாம் | மூல வரைவுச் சித்திரங்கள் மாத்திரம்
🗓️ சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி: 2025 யூன் 25

🔗 முழுமையான வழிகாட்டல்கள் மற்றும் சமர்ப்பிக்கும் முறை தொடர்பான மேலதிக தகவல்களுக்கு: https://www.cbsl.gov.lk/ta/cbsl-75-art

15/06/2025
26/01/2024
25/01/2024
தோழிக்கு தான் உண்மை விளங்கி இருக்கிறது.இலங்கை என்ற ஈழத்தில் இருக்கும் ஆலயங்கள் இந்து ஆலயங்கள் அல்ல என்று ஏனென்றால் ஈழத்த...
25/01/2024

தோழிக்கு தான் உண்மை விளங்கி இருக்கிறது.

இலங்கை என்ற ஈழத்தில் இருக்கும் ஆலயங்கள் இந்து ஆலயங்கள் அல்ல என்று ஏனென்றால்

ஈழத்தில் அமையப்பெற்ற ஆலயங்கள் சைவ ஆலயங்கள்

இங்கு வாழும் தமிழர்கள் இந்துக்கள் இல்லை

Address

Trincomalee
31000

Alerts

Be the first to know and let us send you an email when ஃ எழுத்து/Ayutha Eluththu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ஃ எழுத்து/Ayutha Eluththu:

Share