GK SL Exams

GK SL Exams Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GK SL Exams, Digital creator, Trincomalee.

This page focuses on clear thinking and problem solving through General Knowledge, current affairs, and core subjects, shared with simple explanations, real-world logic, and trusted information.

27/07/2026

🌍 ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய நிறுவனங்கள் 🏛️

📚 உலக அமைப்புகளை ஒரே பார்வையில் தெரிந்துகொள்வோம்! 🌐
📝 SLAS| SLPS | அரச சேவை | போட்டிப் பரீட்சைகளுக்கு மிகவும் முக்கியமான தகவல்கள்.

🔖 Hashtags:

🌍📖

📘📝 MSO மொழித்திறன் பரீட்சை – இன்றைய MCQ!"உயர்வு" என்பதற்கான சரியான எதிர்ச்சொல் எது? 🤔 உங்கள் பதிலை A, B, C அல்லது D என க...
26/07/2026

📘📝 MSO மொழித்திறன் பரீட்சை – இன்றைய MCQ!
"உயர்வு" என்பதற்கான சரியான எதிர்ச்சொல் எது? 🤔 உங்கள் பதிலை A, B, C அல்லது D என கருத்தில் பதிவிடுங்கள். 💬✅

#மொழித்திறன் . #முகாமைத்துவ #சேவை

24/07/2026

📚 MSO மொழித்திறன் பரீட்சை 2026 | MCQ – 01

📝 கேள்வி:

கீழ்க்கண்டவற்றில் சரியான எழுத்துப்பிழையற்ற சொல் எது?

🔹 A) இலக்கனம்
🔹 B) இலக்கணம்
🔹 C) இளக்கணம்
🔹 D) இலக்கனம்

💬 உங்கள் விடையை A, B, C அல்லது D என்று மட்டும் கருத்தில் பதிவிடுங்கள்.

#முகாமைத்துவசேவைஉத்தியோகத்தர் #மொழித்திறன்

23/07/2026
🏆⚽ 2026 FIFA உலகக் கோப்பை – உங்களுக்குத் தெரியுமா? 🤔🔥 ஸ்பெயின், இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1–0 என்ற கோல் கணக்கில் ...
23/07/2026

🏆⚽ 2026 FIFA உலகக் கோப்பை – உங்களுக்குத் தெரியுமா? 🤔

🔥 ஸ்பெயின், இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2வது உலகக் கோப்பையை வென்றது. 🏆🇪🇸

📌 சுவாரசியமான தகவல்கள்:
✅ 2026 உலகக் கோப்பியில் 48 அணிகள் முதல் முறையாக பங்கேற்றன.
✅ போட்டியை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தின.
✅ இறுதிப் போட்டியில் வெற்றி கோல் 106வது நிமிடத்தில் (Extra Time) அடிக்கப்பட்டது.
✅ ஸ்பெயின் தனது 2வது FIFA உலகக் கோப்பையை கைப்பற்றியது.
✅ இந்த உலகக் கோப்பி 104 போட்டிகளுடன் வரலாற்றிலேயே மிகப் பெரிய உலகக் கோப்பியாக அமைந்தது.

💬 உங்களுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால்,
👍 Like | 🔄 Share | ❤️ Follow செய்யுங்கள்.

அனைத்து போட்டிப் பரீட்சைகளுக்கும் பயன்படக்கூடியது.
23/07/2026

அனைத்து போட்டிப் பரீட்சைகளுக்கும் பயன்படக்கூடியது.

30/03/2026

உலகின் உயரமான கட்டிடங்கள் 2026






11/03/2026

🌸 International Women’s Day Special GK 🌸
💪✨ மகளிர் தினம் GK வினாக்கள்🤔📚
🌸
💜
📚
🧠
🇱🇰
🎓
✍️
📖
💡

10/03/2026

🎓🇱🇰 இலங்கையில் உள்ள தேசிய கல்வியியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்ட ஆண்டுகள் தெரியுமா?

📚 ஆசிரியர் போட்டிப் பரீட்சை மற்றும் கல்வி தொடர்பான முக்கியமான பொதுஅறிவு தகவல்கள் இங்கே! ✏️

👉 எந்த National College of Education எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது என்று உங்களுக்கு தெரிகிறதா? 🤔 🇱🇰
🎓
📚




09/03/2026

🎓 இலங்கையின் தொழில்நுட்ப கல்வி GK Vina-Vidai 💡இலங்கையின் NVQ, HND, TVET போன்ற தொழில்நுட்ப மற்றும் தொழில் தகுதிகள் பற்றி தெரியுமா? 🤔 🎓

📚
🛠️

💡

Address

Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when GK SL Exams posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share