Thoppur Aruvi

Thoppur Aruvi உண்மையின் குரல்

சிறிய ஆரம்பம்… பெரிய சாதனை – ARIVOM 360 7000 Subscribers” 🚀
15/03/2026

சிறிய ஆரம்பம்… பெரிய சாதனை – ARIVOM 360 7000 Subscribers” 🚀

🎉 மிகப் பெரிய மகிழ்ச்சி செய்தி!எங்கள் ARIVOM 360 YouTube Channel🚀 4000 Subscribers எட்டியுள்ளது!எங்களை ஆதரித்து Subscrib...
08/03/2026

🎉 மிகப் பெரிய மகிழ்ச்சி செய்தி!

எங்கள் ARIVOM 360 YouTube Channel
🚀 4000 Subscribers எட்டியுள்ளது!

எங்களை ஆதரித்து Subscribe செய்த அனைத்து நண்பர்களுக்கும் இதயம் கனிந்த நன்றி. 🙏
உங்கள் ஆதரவே எங்கள் முன்னேற்றம்.

👉 இன்னும் Subscribe செய்யாதவர்கள் இப்போது Subscribe செய்யுங்கள்.

🎉 Alhamdulillah!எங்கள் Arivom 360 YouTube channel 3000 Subscribers எட்டியுள்ளது.எங்களை ஆதரித்த அனைவருக்கும் மனமார்ந்த நன...
07/03/2026

🎉 Alhamdulillah!
எங்கள் Arivom 360 YouTube channel 3000 Subscribers எட்டியுள்ளது.
எங்களை ஆதரித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! ❤️
இன்னும் பல அறிவூட்டும் காணொளிகளுடன் தொடர்ந்து சந்திப்போம்.

🔴 அறிவுப் பயணத்தில் நம்மோடு இணைந்திருக்கும் ✌️2000 ✌️ சந்தாதாரர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஆதரவே எங்களை ...
06/03/2026

🔴 அறிவுப் பயணத்தில் நம்மோடு இணைந்திருக்கும் ✌️2000 ✌️ சந்தாதாரர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஆதரவே எங்களை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறது. தொடர்ந்து இணைந்திருங்கள்! 🚀

✨ 1000+ Subscribers ❤️எங்களை ஆதரித்து தொடர்ந்து வருபவர்களுக்கு மனமார்ந்த நன்றி!இது தொடக்கம் மட்டுமே… இன்னும் பெரிய இலக்க...
03/03/2026

✨ 1000+ Subscribers ❤️
எங்களை ஆதரித்து தொடர்ந்து வருபவர்களுக்கு மனமார்ந்த நன்றி!
இது தொடக்கம் மட்டுமே… இன்னும் பெரிய இலக்குகள் முன் இருக்கின்றன 🚀

02/03/2026

இஸ்ரேலில் இரவில் சூரியன் உதிக்கிறது, ஈரான் ஏவுகணையை வீசுகிறது, நிலம் அதிர்கிறது...

The sun rises at night in Israel, Iran fires a missile, the ground shakes...

_*📍Arivom360_ 📹*🎙️news🚨alert 📰*

Thank you all for the first step... ✌️🌾
01/03/2026

Thank you all for the first step... ✌️🌾

🚨 BREAKING NEWS | முக்கியச் செய்தி 🚨வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!பிப...
28/02/2026

🚨 BREAKING NEWS | முக்கியச் செய்தி 🚨

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
பிப்ரவரி 28, 2026:
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

முக்கியத் தகவல்கள்:

தாக்குதலுக்குள்ளான இடங்கள்: பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள அல்-தாஃப்ரா (Al-Dhafra) விமானத் தளம் ஆகியவற்றில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் அறிவிப்பு: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: கத்தார் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களும் உச்சக்கட்ட பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. பல வளைகுடா நாடுகள் தங்கள் வான்வெளியைத் தற்காலிகமாக மூடியுள்ளன.

அறிவோம் 360 கருத்து: "உலகளாவிய அரசியல் மற்றும் பாதுகாப்பு மாற்றங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்."

🇱🇰சுதந்திரம் என்பதுஒரு நாளின் கொண்டாட்டமல்ல…ஒற்றுமை, அமைதி, வளர்ச்சி நிறைந்தஎதிர்காலத்தின் உறுதி.🌾🕊️🩵இனம், மொழி, மதம் கட...
04/02/2026

🇱🇰சுதந்திரம் என்பது
ஒரு நாளின் கொண்டாட்டமல்ல…
ஒற்றுமை, அமைதி, வளர்ச்சி நிறைந்த
எதிர்காலத்தின் உறுதி.🌾🕊️🩵

இனம், மொழி, மதம் கடந்து
ஒன்றுபட்ட இலங்கை உருவாகட்டும் ✨

Happy Independence Day Sri Lanka 🇱🇰

30/01/2026

தோற்றது போல தோன்றினாலும்,
உன் பயணம் இன்னும் முடியவில்லை.
வாழ்க்கை சோதிக்கிறது என்றால்,
நீ ஜெயிக்கத் தயாராகிறாய் என்பதே உண்மை.

நம்பிக்கை வைத்திரு…
நீ நினைப்பதைவிட நீ பலமானவன். 💪✨

29/01/2026
🩵🤲
27/01/2026

🩵🤲

Address

Thoppur
Trincomalee

Alerts

Be the first to know and let us send you an email when Thoppur Aruvi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share