farmers world

farmers world Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from farmers world, Digital creator, 558, siraj nagar, thampalagamam, Trincomalee.
(1)

இலகுவான கேள்வி ஒன்று தெரிந்தால் பதில் சொல்லுங்கள்.📖 திருக்குர்ஆன் எந்த மாதத்தில் அருளப்பட்டது?
03/09/2026

இலகுவான கேள்வி ஒன்று தெரிந்தால் பதில் சொல்லுங்கள்.

📖 திருக்குர்ஆன் எந்த மாதத்தில் அருளப்பட்டது?

🤲 அல்ஹம்துலில்லாஹ் ❤️எனது அன்புத் தாயார் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களுக்காக துஆ செய்...
02/09/2026

🤲 அல்ஹம்துலில்லாஹ் ❤️
எனது அன்புத் தாயார் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களுக்காக துஆ செய்யுமாறு நான் கேட்டிருந்தேன்.

என் தாயாருக்காக மனமார துஆ செய்த அனைத்து Facebook நண்பர்கள், உறவுகள் மற்றும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் jesakallah hair

அல்லாஹ்வின் அருளால் தற்போது எனது தாயார் ஓரளவு குணமடைந்து வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ். 🤲

எனது உம்மா  தற்போது திருகேணமலை  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து நலமாக வீடு...
01/09/2026

எனது உம்மா தற்போது திருகேணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து நலமாக வீடு திரும்புவதற்காக, அனைவரும் உங்கள் துஆவில் அவர்களை சேர்த்துக் கொள்ளுங்கள். 🤲

அல்லாஹ் உங்கள் தோற்றத்தையோ செல்வத்தையோ பார்ப்பதில்லை; உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கிறான்.
31/08/2026

அல்லாஹ் உங்கள் தோற்றத்தையோ செல்வத்தையோ பார்ப்பதில்லை; உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கிறான்.

ஒருவருடைய ஈமான் முழுமையடையாது, அவர் தனக்காக விரும்புவதைத் தனது சகோதரருக்கும் விரும்பும் வரை.ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்...
30/08/2026

ஒருவருடைய ஈமான் முழுமையடையாது, அவர் தனக்காக விரும்புவதைத் தனது சகோதரருக்கும் விரும்பும் வரை.
ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்

நமக்கு வேண்டிய நன்மையை மற்றவர்களுக்கும் விரும்புவோம். அதுவே உண்மையான சகோதரத்துவம்

29/08/2026
மதம், இனம், மொழி எல்லாவற்றையும் கடந்து — “நீயும் ஒரு மனிதன், நானும் ஒரு மனிதன்” என்று உணர்வதே உண்மையான மனித நேயம். ❤️மனி...
29/08/2026

மதம், இனம், மொழி எல்லாவற்றையும் கடந்து — “நீயும் ஒரு மனிதன், நானும் ஒரு மனிதன்” என்று உணர்வதே உண்மையான மனித நேயம். ❤️

மனிதனாக பிறப்பது இயற்கை… மனித நேயத்துடன் வாழ்வது தான் சிறப்பு.

அஸ்ஸலாமு அலைக்கும் வ வ 🌻☀☀
29/08/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வ வ 🌻☀☀

“அல்லாஹ் ஒருவருக்கு நன்மையை நாடினால், அவரை சோதிப்பான்.”👉 இன்று இருக்கும் சோதனை நிரந்தரமல்ல. அது உங்களை வலிமையாக்கவும், உ...
28/08/2026

“அல்லாஹ் ஒருவருக்கு நன்மையை நாடினால், அவரை சோதிப்பான்.”

👉 இன்று இருக்கும் சோதனை நிரந்தரமல்ல. அது உங்களை வலிமையாக்கவும், உயர்த்தவும் இருக்கலாம்.😊😊

20/08/2026

அல்லாஹ்வுக்காக முடியுமானவர்கள் உதவி செய்யுங்கள்,
சந்தேகங்கள் இருந்தால் அந்த இலக்கத்திற்கு அழைக்கவும்..
அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக 🤲🏻

Address

558, Siraj Nagar, Thampalagamam
Trincomalee
31046

Website

Alerts

Be the first to know and let us send you an email when farmers world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share