07/09/2026
♨️🔥 கன்னியா வெந்நீர் ஊற்று – திருகோணமலை! 🇱🇰
இயற்கையின் அழகும் வரலாற்றுச் சிறப்பும் ஒன்றாக இணைந்திருக்கும் ஒரு பிரபலமான இடம். 🌿✨
நீங்கள் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு சென்றிருக்கிறீர்களா? ❤️
📍 Kanniya Hot Water Springs, Trincomalee
#கன்னியா #வெந்நீர்ஊற்று #திருகோணமலை