
09/09/2025
ரசூலுல்லாஹி ﷺ அன்னவர்களின் உத்தய தினத்தை முன்னிட்டு ✨💚
🌹 எம் உயிரிலும் மேலான நாயகம் ﷺ அன்னவர்களின் பிறந்த தினத்தை ஒட்டி,
📿 அன்பும் பக்தியும் கலந்த இதயங்களோடு நடைபெற்ற மாபெரும் மேடை நிகழ்ச்சி
✨ ஆன்மிக உரைகள்
✨ இஸ்லாமிய பாடல்கள்
✨ சிறுவர் - சிறுமியர் பங்கேற்புகள்
💫 அனைவரின் மனங்களையும் நெகிழவைத்து, இறை அன்பை ஊட்டிய மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.
📌 அன்புடன் பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகள்! 🤲