VM Film Makers

  • Home
  • VM Film Makers

VM Film Makers Film Making 🎬🎥
+94771234703
Srilanka🇱🇰

ஜெறாட்நோயல் - தேவயானி கூட்டணியில் உருவாகும் "திமிரழகா": முதல் பார்வை வெளியானது.ஈழத்து கலைத்துறையில் பெரும் எதிர்பார்ப்பை...
11/02/2026

ஜெறாட்நோயல் - தேவயானி கூட்டணியில் உருவாகும் "திமிரழகா": முதல் பார்வை வெளியானது.

ஈழத்து கலைத்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “திமிரழகா” மியூசிக் வீடியோவின் முதல் பார்வை (First Look Poster) வெளியீட்டு விழா கொழும்பில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தலைமை மற்றும் வெளியீடு: சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் தலைவரும், பிரபல Black Night இசைக்குழுவின் ஸ்தாபகருமான G.I. சார்ல்ஸ் பிரதீப் தலைமையில் இந்த விழா இடம்பெற்றது. கண்ணகி கலாலயம் மற்றும் தேசிய கலை அரண் கலைஞர்களின் சிறப்பான ஒருங்கிணைப்பில், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இப்பாடலின் பதாதை (Poster) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

கலைஞர்களின் சங்கமம்: ஈழ மண்ணின் மூத்த கலைச் சுடரான ஜெறாட்நோயல் மற்றும் தேவயானி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கும் இப்பாடலை, லவ்லி வினோத் இயக்கியுள்ளார். AVT Production & VK Brothers தயாரிப்பில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு வெற்றி சிந்துஜன் இசையமைக்க, திலக்‌ஷன் மற்றும் டிலாணி ஆகியோர் தங்களது இனிமையான குரல்களால் உயிர் கொடுத்துள்ளனர்.

கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள்: கண்ணகி கலாலயத்தின் தலைவர் A.K. இளங்கோ, உப தலைவர் A. சுரேஷ் குமார், உப செயலாளர் வினோதினி சுரேஷ்குமார், பொருளாளர் M.F.M நசார், தேசிய ஒருங்கிணைப்பாளர் அப்துல்லா ரியாஸ் மற்றும் சமூக சேவையாளர் கலியபெருமாள் ஜெயந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் சகோதர மொழி இளம் பாடகர் G.I. துசித்த ரய்யான் மற்றும் H.P. அசினி இமதி பத்திரன ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக இணைந்து கொண்டனர்.

மிக விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்பாடல், தொழில்நுட்ப ரீதியாகவும் கலை ரீதியாகவும் உயர்தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

தொழில்நுட்பக் குழு (Technical Team):
இயக்கம்: லவ்லி வினோத் (Lovely Vinoth)

இசை: வெற்றி சிந்துஜன் (Vetti Sinthujan)

ஒளிப்பதிவு: KVM விது (KVM Vithu)

பாடலாசிரியர்: வெற்றி துஷ்யந்தன் (Vetti Thushyanthan)

படத்தொகுப்பு: சிந்துஜன் Vf (Sinthujan Vf)

கலை இயக்கம்: டேரியன் (Darien)

ஒப்பனை: கிரிஜாஜினி (Kirijajini)

தயாரிப்பு நிர்வாகம்: பிரியங்கன் (Priyankan)

பதாதை வடிவமைப்பு: ராஜீவன் தயாபரன்

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் "திமிரழகா": வைரலாகும் மியூசிக் வீடியோவின் முதற்பார்வை!Avt Production மற்றும் Vk Brothers இணை...
11/02/2026

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் "திமிரழகா": வைரலாகும் மியூசிக் வீடியோவின் முதற்பார்வை!

Avt Production மற்றும் Vk Brothers இணைந்து தயாரிக்கும் "திமிரழகா" காணொளிப் பாடலின் முதற்பார்வை (First Look Poster) வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அழகான படைப்பினை லவ்லி வினோத் (Lovely Vinoth) இயக்கியுள்ளார். பாடலுக்கு Sinthujan Vettivel இசையமைக்க, Thushyanthan Vettivel வரிகளில் பாடல் உருவாகியுள்ளது.

துடிப்பான இளம் கலைஞர்களான ஜெராட் நோயல் மற்றும் தேவயாணி இணைந்து நடித்துள்ளனர். இவர்களின் கெமிஸ்ட்ரி போஸ்டரிலேயே எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. திலக்சன் மற்றும் டிலாணி ஆகியோரின் இனிமையான குரல்களில் இப்பாடல் ஒலிக்கவுள்ளது. மேலும் விதுசனின் (Kvm Vithu) நேர்த்தியான ஒளிப்பதிவிலும், சிந்துஜன் சந்திரபாலாவின் படத்தொகுப்பிலும் இப்பாடல் கண்களுக்கு விருந்தாக அமையவுள்ளது.

படக்குழுவினர் விபரம்:

உதவி இயக்கம்: கீதன் கீது

கலை இயக்கம்: டேரியன் (Darien)

ஒப்பனை: கிரிஜாஜினி

தயாரிப்பு நிர்வாகம்: சிவகுமார் பிரியங்கன்

போஸ்டர் வடிவமைப்பு: ராஜீவன் தயாபரன்

தற்போது வெளியாகியுள்ள முதற்பார்வை சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதோடு, பாடலின் வெளியீட்டுத் திகதியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

09/02/2026

எனது நண்பரின் ஒரு அழகான படைப்பு திமிர் அழகா
Direction - Lovely Vinoth
Music - Vetti Sinthujan
Cast - Jeradnoel, Thevajani
Lyrics- Vetti Thushyanthan
Singer - Thilakshan & Dilany
Dop - kvm Vithu
Editor - Sinthujan Vfx
Assistant Director - Rakeethan
Art director - Darien
Make-up - Kirijajini
Production manager - priyankan
poster design - Rajeevan thayaparan
produced by - Avt production & Vk brothers

08/02/2026

காதலர் தினத்தில் வெளியாகும் “திமிரழகா” 💘✨
🎬🎶

AVT Production தயாரிப்பில் 🎥
ஜெறாட் நோஜல், தேவயானி நடிப்பில் 🌟
Lovely வினோத் இயக்கத்தில் 🎞️
காதலர் தினத்தை இனிமையாக்க வருகிறது ‘திமிரழகா’ காணொளிப் பாடல் 💕🎵

இந்தப் பாடலுக்கான இசையை வெற்றி சிந்துஜன் 🎼 அமைத்திருக்க,
இதயத்தைத் தொட்ட வரிகளை வெற்றி துஷ்யந்தன் ✍️ எழுதியுள்ளார்.
திலக்‌ஷன் & டிலானி 🎤 குரலில் காதல் உணர்வுகள் 💞

Technical & Crew:
🎬 Direction – Lovely Vinoth
🎶 Music – Vetti Sinthujan
🌟 Cast – Jeradnoel, Thevajani
✍️ Lyrics – Vetti Thushyanthan
🎤 Singers – Thilakshan & Dilany
📸 DOP – KVM Vithu
✂️ Editor – Sinthujan VFX
🎥 Assistant Director – Rakeethan
🎨 Art Director – Darien
💄 Make-up – Kirijajini
📋 Production Manager – Priyankan
🖌️ Poster Design – Rajeevan Thayaparan
🏭 Produced by – AVT Production & VK Brothers

💖 இந்த காதலர் தினத்தில் காதலின் திமிரான அழகை அனுபவிக்க தயாராகுங்கள்! 💫💕

எமது பேஸ்புக் பக்கத்தை பின்தொடர https://web.facebook.com/kuviyamofficial/
எமது புதிய சினிமா யு-ரியூப் பக்கத்தை பின்தொடர https://www.youtube.com/
எமது செய்தி யு-ரியூப் பக்கத்தை பின்தொடர
https://www.youtube.com/
எமது வட்ஸ்அப் குழுவில் இணைந்து கொள்ள https://chat.whatsapp.com/KR3LXz4hpIz5W5n1MgjpJ3

#குவியம் #குவியம்செய்திகள் #குவியம்விருதுகள்

08/02/2026

இன்று மாலை எமது அடுத்த படைப்பின் முதற்பார்வை first look poster உங்கள் பார்வைக்காக.. 🎥🎼

Our next project.. 🎬🎥Update coming soon..
01/02/2026

Our next project.. 🎬🎥
Update coming soon..

Address


Telephone

+94771234703

Website

Alerts

Be the first to know and let us send you an email when VM Film Makers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VM Film Makers:

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share