Kal Eliya News - KENalert

  • Home
  • Kal Eliya News - KENalert

Kal Eliya News - KENalert Official page of KENalert Media / Community Portal of knowledge seekers.

30/09/2025
:*கள்-எலிய மக்களின் கலையுணர்வுக்கான களம்**கவியரங்கு - கலை நிகழ்ச்சி, நூல் வெளியீடு*உள்ளூர் மற்றும் வெளியூர் கலைஞர்களின் ...
21/09/2025

:
*கள்-எலிய மக்களின் கலையுணர்வுக்கான களம்*

*கவியரங்கு - கலை நிகழ்ச்சி, நூல் வெளியீடு*

உள்ளூர் மற்றும் வெளியூர் கலைஞர்களின் பங்குபற்றுதலுடன்
இன்ஷா அல்லாஹ்
👉 *28.09.2025 - ஞாயிறு*

👉 *இரவு 07:00 மணி முதல்....*

👉 *அலிகார் மைதானத்தில்*.
நடைபெறவுள்ளது.

அனைவரது ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் பங்குபற்றுதலையும் எதிர்பார்கிறோம்.

*அல்-அப்ரார் - கள்-எலிய*

ஊடக அனுசரனை:
*KENalert*

*IN TOWN**மொழிபெயர்ப்புச் சேவை* - *கள்-எலிய** உங்கள் ஆவணங்களை மொழிபெயர்ப்பு செய்து கொள்ள இனி கொழும்புக்கு  அலைய வேண்டியத...
16/09/2025

*IN TOWN*
*மொழிபெயர்ப்புச் சேவை* - *கள்-எலிய*

* உங்கள் ஆவணங்களை மொழிபெயர்ப்பு செய்து கொள்ள இனி கொழும்புக்கு அலைய வேண்டியதில்லை.
* குறைந்த கட்டணத்தில் அனைத்து விதமான ஆவணங்களையும் ஆங்கிலம், அறபு, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் கள்-எலியவிலேயே மொழிபெயர்ப்பு செய்துகொள்ள முடியும்.

*அனுபவமும் அரச அங்கீகாரமும் பெற்ற சேவை*.

தொடர்புகளுக்கு :
👉 0751534094

P/A

:*ரபீஉல் அவ்வல் - Hospital Visit*இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்த மாதத்தில் - அவரை எமது சகோதர சமூகத்தவர்களுக்கும் ...
12/09/2025

:
*ரபீஉல் அவ்வல் - Hospital Visit*

இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்த மாதத்தில் - அவரை எமது சகோதர சமூகத்தவர்களுக்கும் அறிமுகப்படுத்தும் நோக்கில் *இந்திபரப்ப ஆயுர்வேத வைத்தியசாலை* நோயாளிகளை சுகம் விசாரித்து, அவர்களுக்கும் வைத்தியசாலை அதிகாரிகள், ஊழியர்களுக்கும் சிற்றுண்டி மற்றும் நோயாளிகளுக்கான உணவுப் பொதியொன்றை வழங்கும் நிகழ்வு இன்று 2025.09.12 வெள்ளிக் கிழமை நடைபெற்றது.

நோயாளிகளை சுகம் விசாரிக்கச் செல்லல் என்ற நபிகளாரின் போதனையின் அடிப்படையிலும் சமூகங்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தல் என்ற நோக்கிலும் கள்-எலிய ஊர் மக்களின் சார்பாக அல்-அப்ரார் நிறுவனம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியது.

இதற்கு உதவிகளை வழங்கியவர்களுக்கு அல்லாஹ் நிறைவான கூலியை வழங்குவானாக.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Kal Eliya News - KENalert posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share