Ushaview - The Nature Girl

Ushaview - The Nature Girl Today's Dream... Tomorrow's Reality...

06/04/2025
28/03/2025
25/12/2024
06/12/2024
இந்த கிராமத்து வாழ்வு எத்தனை பேரிற்குப் பிடிக்கும்..?
15/10/2024

இந்த கிராமத்து வாழ்வு எத்தனை பேரிற்குப் பிடிக்கும்..?

04/07/2024

உலக சாதனை படைத்த திருகோணமலையின் 3வயது சிறுமி..

மிகச் சிறிய வயதில் இலங்கையின் தேசிய கீதத்தினை தமிழில் பாடி உலக சாதனையை நிகழ்த்தியிருக்கின்றார் திருகோணமலை சாம்பல்தீவினை சேர்ந்த தனன்யா விபுசன். இவர் இச் சாதனையினை மூன்றே வயதில் நிறைவேற்றியுள்ளார் என்பதே உலக சாதனையாகக் கொள்ளப்படுகின்றது.

யா/வட்டு இந்துக் கல்லூரியின் உயர்தரப் பெறுபேறுகள்...
01/06/2024

யா/வட்டு இந்துக் கல்லூரியின் உயர்தரப் பெறுபேறுகள்...

தமிழர் பாரம்பரதத்தில் இதுவும் ஒன்று..இடம் - அடம்பன் மன்னார்
28/05/2024

தமிழர் பாரம்பரதத்தில் இதுவும் ஒன்று..

இடம் - அடம்பன் மன்னார்

பொன்னாலையில் இன்று (மே 26) 'பனை இருந்தால் பஞ்சம் இல்லை' பனைத் திருவிழா! சில புகைப்படங்கள்
27/05/2024

பொன்னாலையில் இன்று (மே 26) 'பனை இருந்தால் பஞ்சம் இல்லை' பனைத் திருவிழா!

சில புகைப்படங்கள்

மகிழ்ச்சி என்பது ஓர் உணர்ச்சி, அதனை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது. நமது ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை நோக்கித்தான்...
20/03/2024

மகிழ்ச்சி என்பது ஓர் உணர்ச்சி, அதனை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது. நமது ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை நோக்கித்தான் இருக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20ஆம் தேதி உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது.

2012 ஏப்ரலில் பூட்டானின் மன்னராட்சி அரசு, உலகெங்கிலும் உள்ள பிரதிநிதிகளின் கூட்டத்தைக் கூட்டியது. அதில் மக்களின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை ஒரு பொருளாதார அம்சம் போலப் பார்க்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு இந்த நாள் முதன்முதலில் ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்டது. தேசத்தில் மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை நம்பிய பூட்டானால் முதலில் வலியுறுத்தப்பட்ட ஒரு முன்முயற்சியாகும் இது. முதல் அனைத்துலக மகிழ்ச்சி தினம் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் நாள் கொண்டாடப்பட்டது.

Address

Jaffna
Vaddukodai
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ushaview - The Nature Girl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share