20/06/2025
நாங்கள் ஒரு குடும்பமாக ஒன்று சேர்ந்து வெறும் 4 நாட்களில் பாடலை இயற்றி பாடி ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு செய்து தேவ நாமத்தை ஆசாரியரே! எங்கள் அஸ்திபாரமே! என்று போற்றி பாடி கர்த்தரை துதித்த காணொளி இன்று YouTube ல் வெளியாகிவுள்ளது.
நீங்களும் இதை பார்த்து எங்களோடு தேவனை உயர்த்துங்கள் 🙌🏼🔥
கீழே லிங் கொடுக்கப்பட்டிருக்கின்றது 👇🏼
https://youtu.be/RsopcYWjIpU?si=_7YrxAdw85Zg8L3C
As a family, we came together in just four days to compose, sing, record, and film a song, lifting up the name of God, O priests! He is our foundation! The video of us praising the Lord and singing is now available on YouTube.
Watch and join us in praising God 🙌🏼🔥
The link is below 👇🏼
https://youtu.be/RsopcYWjIpU?si=_7YrxAdw85Zg8L3C