பிரசவத்தின் போது தாயும் சேயும் மரணம்- வைத்தியசாலையின் கவனயீனம் என குற்றசாட்டு
வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்து 8 வயது சிறுவன் பலி!
வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் 8வயது சிறுவன் கிணற்றினுள் தவறிவீழ்ந்து சாவடைந்துள்ளான்.
குறித்த சம்பவம் நேற்றயதினம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்…..
நேற்றயதினம் குறித்த சிறுவன் கிணற்றுப்பகுதிக்கு சென்று தண்ணீர் அள்ளியுள்ளான். இதன்போது தவறி உள்ளேவீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உறவினர்களால் சிறுவன் மீட்கப்பட்ட போதும் அவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் கள்ளிக்குளம் பகுதியை சேர்ந்த க.டிலக்சன் என்ற 8 வயதான சிறுவனே இவ்வாறு சாவடைந்துள்ளான்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் @followers Vavuniyan.com
மனித கழிவுகளை குளப்பகுதியில் வீச வந்த நபரால் பதட்டநிலை!
#vavuniyatown #Vavuniya
வன்னி பாராளுமன்ற தேர்தல்
கட்சி - ஜனநாயக தேசிய கூட்டணி
சின்னம் - தபால் பெட்டி
Paid Ad
பாராளுமன்ற தேர்தல் -2024
வன்னி மாவட்டம்
சின்னம் - வீடு
இலக்கம் - 6
வவுனியா கோவில்கள்-Vavuniya Hindu Temples வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் #வவுனியா #முல்லைத்தீவு #மன்னார்
பாராளுமன்ற தேர்தல் 2024
வன்னி மாவட்டம்
சின்னம் - வீடு🏠
இலக்கம்- 06
Paid Ad
வன்னி பாராளுமன்ற தேர்தல்
கட்சி - ஜனநாயக தேசிய கூட்டணி
சின்னம் - தபால் பெட்டி
Paid Ad
#மருத்துவர் ப.சத்தியலிங்கத்தின் #பணிகள்
#வன்னி #தேர்தல் #மாவட்டம்
#🏠 #வீட்டுச் #சின்னம்
#இலக்கம் 6
பாராளுமன்ற தேர்தல்
வன்னி மக்களின் ஏகோபித்த தெரிவு
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
🐚 சங்கு சின்னம்
இலக்கம் - 1 - 3
ரசிக்கா பிரியதர்ஷினி
Paid Advertising