Ceylon community boder

Ceylon community boder fantasy

✊தேசிய மக்கள் சக்தியின் எளிமையான வேட்பாளர் தமிழ். 🙏ஊழலற்ற நாட்டை கட்டி எழுப்புவதற்காகவும் கௌரவ ஜனாதிபதியின் கரங்களை பலப்...
10/04/2025

✊தேசிய மக்கள் சக்தியின் எளிமையான வேட்பாளர் தமிழ்.

🙏ஊழலற்ற நாட்டை கட்டி எழுப்புவதற்காகவும் கௌரவ ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதற்காகவும் நாங்கள் அனைவரும் ஒன்று இணைந்து திசைகாட்டிச் சின்னத்திற்கு வாக்களிப்போம். Thamil Tamil

14/03/2025

வவுனியாவில் அரசுக்கு வரி செலுத்துவதாக கூரி நுகர்வோருக்கு தெரியாமல் அதிக விலைக்கு பொருட்களை விற்கும் வர்த்தகர்கள் இருந்தால் தெரியப்படுத்தவும்.

16/09/2024

திசை காட்டிக்கு வாக்களிப்பதை யாரெல்லாம் விரும்ப மாட்டார்கள்

1. ஊழல்வாதிகள் ஊழலுக்கு துணை போபவர்கள்
2. திருடர்கள்
3. கப்பம் பெறுபவர்கள்
4. மக்களுக்கு சரியான சேவையை வழங்காத அரச பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள்
5. நாட்டில் மூன்று இனங்களும் ஒன்றிணைந்து வாழ்வதை விரும்பாதவர்கள்
6. நாட்டை கொள்ளை அடிப்பவர்கள்
7. லஞ்ச ஊழல்கள் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள்
8. போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் கடத்தல் காரர்கள்
9. அரசியல் லாபம் பெற்றுக்கொள்ளும் அரசியல்வாதிகள்
10. கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற தொழில் தொடங்கிய தொழில் அதிபர்கள்.
11. இலங்கையில் நடக்கும் அரசியல் என்ன என்று புரிதல் இல்லாதவர்கள்
12. அரசியல் அடிமையாக இருந்து சழுகைகளை அனுபவிப்பவர்கள்
13. அடிப்படைவாதிகள்

16/09/2024
வடக்கு கிழக்கை பிரித்தவர்கள் JVP என்பது முற்றிலும் பொய்யானா செய்தி
13/09/2024

வடக்கு கிழக்கை பிரித்தவர்கள் JVP என்பது முற்றிலும் பொய்யானா செய்தி

பங்களாதேஷ் இல் மனித உரிமை மீறல்கள், ஊழல், அரசு மீதான சலிப்பு தன்மை, தேசிய பாதுகாப்பில் உள்ள பிரச்சினை  போன்ற பல காரணங்கள...
13/09/2024

பங்களாதேஷ் இல் மனித உரிமை மீறல்கள், ஊழல், அரசு மீதான சலிப்பு தன்மை, தேசிய பாதுகாப்பில் உள்ள பிரச்சினை போன்ற பல காரணங்களால் தான் அந்த நாட்டு பிரதமர் இல்லாத போது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒரே ஒரு காரணம் தான் பொருளாதாரப் பிரச்சினை.

தற்போது இரண்டு விடயங்களையும் ஒப்பிட்டு வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்குடன் சில தரப்புகள் முயலுகின்றது. ஆனால் இது முற்றிலும் பொய்யான தகவல்

Address

Vavuniya Town

Telephone

+94777657563

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ceylon community boder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share