TamilDesk

TamilDesk We write articles about fashion and tech, we provide technology related fun facts, help to become entrepreneur and so on. And it's Free

Tamil desk for lot of Online Work at Home, Softwares, Websites, Games, Ideas....etc.

ஆண் துணை தேவையில்லை! தன்னை தானே திருமணம் செய்து கொண்ட நடிகை; ஆடிப்போன ரசிகர்கள்----------நடிகை கனிஷ்கா சோனி என்பவர் ஆணுட...
21/08/2022

ஆண் துணை தேவையில்லை! தன்னை தானே திருமணம் செய்து கொண்ட நடிகை; ஆடிப்போன ரசிகர்கள்
----------
நடிகை கனிஷ்கா சோனி என்பவர் ஆணுடன் வாழ விருப்பமில்லை என தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை கனிஷ்கா சோனி. இவர் நடிகர் விவேக் நடித்த பத்தாயிரம் கோடி படத்தில் நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, தெலுங்கு, இந்தி படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர். மேலும், மாடலாகவும் பணியாற்றிய இவர், தற்போது தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அள்ளக்  அள்ளக் குறையாத டீசலும்மறைந்து போகாமல் மண்ணெண்ணையும்அடிக்கடி காணாமல் போகாமல் அங்கரும்கட்டாகாத கரண்டும்வரிசையில் ந...
14/04/2022

அள்ளக் அள்ளக் குறையாத டீசலும்
மறைந்து போகாமல் மண்ணெண்ணையும்
அடிக்கடி காணாமல் போகாமல் அங்கரும்
கட்டாகாத கரண்டும்
வரிசையில் நிற்காமல் Gas ம்
விதைச்ச வயல் சிறக்க யூரியாவும்
நிறைந்து வரவேண்டும் டொலரும்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

*பொண்டாட்டியின்**ஒன்பது அவதாரங்கள்*1.காலை rush hour ,Office work*அஷ்டலட்சுமி*2.குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும்போ...
29/03/2022

*பொண்டாட்டியின்*
*ஒன்பது அவதாரங்கள்*

1.காலை rush hour ,Office work
*அஷ்டலட்சுமி*
2.குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்
கொடுக்கும்போது..
*சரஸ்வதி*
3.பணத்தை வீட்டுசெலவுகளிலிருந்து
மிச்சப்படுத்தும்போது..
*மஹாலட்சுமி*
4.உணவு தயாரிக்கும்போது..
*அன்னபூரணி*
5.தேவையான நேரத்தில் குடும்பத்திற்காக உறுதியாக
நிற்கும் பொழுது..
*பார்வதி"
6.உபயோகப்படுத்திய ஈரடவலை
கணவன் படுக்கைமீது போடும்பொழுது
*துர்கா*
7.கணவன் தரமற்ற காய்கறிகளை
வாங்கிவரும்போது..
*பத்ரகாளி*
8.சிரமப்பட்டு செய்த தன் அலங்காரத்தை
கணவன் கவனிக்காமல் அலட்சியம்
செய்யும்போது..
*மகிஷாசுரமர்தினி*
9.கணவன் மற்றொரு பெண்ணை
புகழும்போது..
*சொர்ணாக்கா*

28/03/2022

😯மரண படுக்கையில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனிடம் கேட்கிறாள்... நான் மரணித்தப் பிறகு நீங்கள் எத்தனை நாட்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்கள்?" அதை கேட்க😯

😭கணவன் கண் கலங்கியப்படி அழுதுகொண்டே சொல்கிறான்... "உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" என்று...😭

மாதங்கள் பல செல்ல அவன் மனைவி திடீரென இறந்துவிடுகிறாள்... மனைவிக்கு செய்யவேண்டிய எல்லா சடங்கு காரியமும் செய்து அவளை புதைத்த இடத்தில் களி மண்ணால் அழகிய கல்லறை கட்டி விட்டு வீடு திரும்புகிறான்...

தினமும் தன் மனைவியின் கல்லறையை வந்து பார்க்கிறான், கல்லறையின் ஈரம் காயவே இல்லை! ஆறு மாதங்கள் ஓடிப்போன நிலையில் தன் மனைவியின் கல்லறையை மறுபடியும் வந்து பார்க்கிறான், இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லை!

என்ன இது விந்தை! ஆறுமாத காலம் ஆகியும் இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லையே! என யோசித்தவன் ஒருவேளை அவள் பேயாக மாறிவிட்டாளோ! என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தான், இப்படியே ஒரு வருடம் ஓடியது.

ஒருநாள் தன் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அன்று அவள் கல்லறைக்கு செல்கிறான்,
ஒரு வருட காலம் ஆகியும் அவன் மனைவியின் கல்லறை ஈரம் காயவே இல்லை! ஏதோ இப்போது கட்டிய மண் கல்லறை போல ஈரமாக இருப்பதை கண்டவன் தன் மனைவி தன் மீது வைத்த பாசத்தை நினைத்து தனது மார்பில் அடித்துக்கொண்டு வாய்விட்டு கதறி அழுகிறான்.

அப்போது ஒரு குடம் தண்ணீரோடு இறந்த அவன் மனைவியின் சகோதரன் வருகிறான்... "நீ இங்கு என்ன செய்கிறாய்! குடத்தில் எதற்காக தண்ணீர்.,.!" என்று கேட்கையில் ...

😁😁"என் சகோதரி அதாவது உன் மனைவி! அவள் இறக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு அண்ணா தினமும் காலையிலும் மாலையிலும் என் சமாதியில் தண்ணீர் ஊற்றி அதை ஈரமாக்கிவிடு" என்று கூறி சத்தியம் வாங்கிக்கொண்டாளப்பா!" என கூறி சத்தமாக அழுகிறான்.😂😂

😏" Life ஏ மாறினாலும் Wife மாறவேமாட்டாங்க! "😏 See less

12/03/2022

இலங்கையின் தற்போதைய நிலையை தத்ரூபமாக சொல்லும் பாடல்

Address

Vavuniya
Vavuniya Town
43000

Alerts

Be the first to know and let us send you an email when TamilDesk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TamilDesk:

Share