Jk spy manpower service

Jk spy manpower service தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்

14/09/2024
23/08/2024

https://www.facebook.com/share/v/K3AEE4HxxC8ikAMB/?mibextid=ksseBe
உண்மையில் பெருமையாக உள்ளது அஅம்மு கிராமத்தில் வசித்த Kabil Kapil Sham இன்று தங்களான் திரைப்படத்தில் நடித்திருப்பது அவரின் முயற்சிக்கு கிடைத்த ஒன்று

இவரை தனிப்பட்ட ரீதியில் தெரியும் இவர் பட்ட கஸ்டங்களை கண்ணால் பார்த்துள்ளேன் வ்வுனியா நகருக்கு நடந்து சென்ற வரலாறுகளும் தினம் கையில் ஒரு தலைக்கவசத்துடன் நிற்பார் அப்போது என்ன நடக்குது என்று கேட்டால் நடிக்கிறன் நடிக்கிறன் என்பார் அப்போது இவனுக்கு விசர் என்று சொன்னவர்களும் அதிகம் அதில் நானும் ஒருவனாக இருக்கலாம் வாழ்த்துக்கள் தம்பி இது உன் உழைப்புக்கு கிடைத்த ஒரு பரிசுடா!!!

வந்த  ஒலிப்பதிவு தன்னுடையது தான் அதை ஒலிப்பதிவு பண்ணி அனுப்பியது தான் என்று வைத்தியர் ஒத்துக்கொண்டு இருப்பது பாராட்டத் த...
19/08/2024

வந்த ஒலிப்பதிவு தன்னுடையது தான் அதை ஒலிப்பதிவு பண்ணி அனுப்பியது தான் என்று வைத்தியர் ஒத்துக்கொண்டு இருப்பது பாராட்டத் தக்கது ஏன் என்றால் அவருக்கு தெரியுது தன் முகநூலில் நண்பர் பட்டியலில் இருக்கும் அதிகமானவர்களுக்கு சிங்களம் தெரியாது என்று அதுதான் முழு பூசணிக்கயை சோத்தில புதைக்கிறார்

1.மன்னாருக்கு ஒரு அரசியல் கேம்முக்கு தான் வந்தன் என்று சொல்லுறார்
2.அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவுக்கு இன்றும் ஒரு (போல்ல கடுவா) பக்க அரசியலை உடைத்த மாதிரி சொல்கிறார்

3.தான் மன்னார் பக்கம் இல்லை மன்னார் தான் தன் பக்கம் இது தான் உண்மை என்று சொல்கிறார்

4.தமிழ் தேசியம் கதைக்கும் அரசியல் வாதிகள் (வள்ளா) நாய் என்று சொல்லி பலர் பெயரையும் குறிப்பிடுகிறார்

5.கொட்டி தமிழ் டயஸ்போறா வுக்கு பதில் சொல்லனும் என்று சொல்கிறார்

6.கொட்டி தமிழ் டயஸ்பொறா தான் தன் கடனை அடைத்தது என்கிறார்

7.தன் முதல் மனைவியுடன் தான் கதைத்த உரையாடலை முகநூலில் தான் தான் பதிவு செய்த என்று சொல்கிறார்

பிறகு பாத்தால் live ல வந்து வெளிநாட்டில் உள்ள தமிழ் மக்களைத் தான் சொன்ன என்றார் (கொட்டி டயஸ்பொறா) என்றா வெளிநாட்டில் உள்ள தமிழரா? இனிமேல் தென் இலங்கையில் உள்ளவர்கள் இந்த சொல்லை பாவித்தால் அது பாதகம் இல்லையா?

அந்த சகோதரி சொன்னது போன்று இவர் மருந்து எடுக்கிறாரா? இல்லை நடிக்கிறாரா?

தெரிந்த சிங்கள மொழியில் ஓர் விளக்கம்
என்றும்
J.k

Address

Vavuniya Town
43000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jk spy manpower service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share