vavuniyaweb.com

vavuniyaweb.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from vavuniyaweb.com, Media/News Company, Station Roaf, Vavuniya Town.

16/01/2026

லண்டன் மற்றும் வெளிநாடுகளில் உயர் கல்வி படிக்கும் கனவா?

வெளிநாட்டில் படிப்பதற்கான 10 வருட கல்விக் கடன் – இப்போது எளிதாக!

உங்கள் கனவுப் படிப்புக்கு பணம் தடையாக இருக்க வேண்டாம்.

# 10 வருட வரை Loan Period
# உயர் கல்விக்காக மட்டும்
# Flexible Repayment Options
-oriented Courses Supported

இன்று நீங்கள் எடுக்கும் ஒரு முடிவு நாளைய உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்.

இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.
BBA, Bsc, BA, MBA, MSC, MA

👉 *Limited Seats | Limited Period Offer*
```
உயர் கல்வி கனவு காண்பது தவறு இல்லை,
அதை நிறைவேற்ற வழி இல்லாமல் இருப்பதே தவறு.

லண்டன் போன்ற நாடுகளில் உயர் கல்வி படிக்க
10 வருட கல்விக் கடன் – இப்போது உங்களுக்காக.

CV யினை WhatsApp செய்யுங்கள் சகல ஏற்பாடுகளையும் செய்து தருகின்றோம் 070-7545668
```

வவுனியாவிலிருந்து இயங்கும் இணையத்தளம்..

16/01/2026

லண்டன் மற்றும் வெளிநாடுகளில் உயர் கல்வி படிக்கும் கனவா?

வெளிநாட்டில் படிப்பதற்கான 10 வருட கல்விக் கடன் – இப்போது எளிதாக!

உங்கள் கனவுப் படிப்புக்கு பணம் தடையாக இருக்க வேண்டாம்.

# 10 வருட வரை Loan Period
# உயர் கல்விக்காக மட்டும்
# Flexible Repayment Options
-oriented Courses Supported

இன்று நீங்கள் எடுக்கும் ஒரு முடிவு நாளைய உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்.

இன்றே தொடர்பு கொள்ளுங்கள். 070-7545668
BBA, Bsc, BA, MBA, MSC, MA

👉 *Limited Seats | Limited Period Offer*
```
உயர் கல்வி கனவு காண்பது தவறு இல்லை,
அதை நிறைவேற்ற வழி இல்லாமல் இருப்பதே தவறு.

லண்டன் போன்ற நாடுகளில் உயர் கல்வி படிக்க
10 வருட கல்விக் கடன் – இப்போது உங்களுக்காக.

CV யினை WhatsApp செய்யுங்கள் சகல ஏற்பாடுகளையும் செய்து தருகின்றோம்
070-7545668

வவுனியாவிலிருந்து இயங்கும் இணையத்தளம்..

25/07/2025
16/10/2024

இளைஞர் யுவதிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு

வருடத்திற்கு 9% வட்டியில் 5 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் வரை பெற்று சுய தொழில் ஒன்றினை ஆரம்பியுங்கள்.

நீங்கள் சொந்த தொழில் ஒன்றினை ஆரம்பிக்க விரும்புகின்றீர்களா? அல்லது ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலை விரிவாக்க எண்ணியுள்ளீர்களா?

இளைஞர் யுவதிகள் சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு வங்கிகளால் வழங்கப்படும் குறைந்த வீத வட்டியுடனான வங்கி கடன் ஒன்றினை பெற்று தொழிலை ஆரம்பியுங்கள்.

1. நீங்கள் விரும்பிய தொழிலை ஆரம்பிக்கலாம்.
2. நீண்ட கால அடிப்படையில் கடனை மீள செலுத்தலாம்.

மாபெரும் தொழில் வழிகாட்டல் கலந்துரையாடல்

# என்ன தொழிலை எவ்வாறு ஆரம்பிப்பது என்பது பற்றிய வியாபார ஆலோசனைகள் நிபுணர்களால் வழங்கப்படும்.

# வங்கியில் எவ்வாறு கடன் பெறுவது பற்றிய வழிகாட்டல் வழங்கப்படும்.

இவற்றிற்கு தேவையான பயிற்சிகள் என்ன அதற்கான சான்றிதழ்கள் எவை என்பன பற்றிய விளக்கமும் வழங்கப்படும்.

அரிய வாய்ப்பினை தவற விடாதீர்கள்.

நடைபெறும் இடம்: LTBC NATION CAMPUS பிரதான மண்டபம், பலாலி வீதி, ஆரியகுளம் சந்தி, யாழ்ப்பாணம்.

காலம்: 20-10-2024 ஞாயிறு காலை 10.00 மணி.

அனுமதிக் கட்டணம்: 200/=

25 சுய தொழில் முயற்சியாளர்கள் மட்டுமே இணைத்து கொள்ளப்படுவார்கள்.

உங்கள் பதிவினை மேற்கொள்ள உடன் அழையுங்கள்.
0767 585920, 0777 585969
LTBC NATION CAMPUS

வவுனியாவிலிருந்து இயங்கும் இணையத்தளம்..

31/07/2024

நீடா நிறுவனமானது வட மற்றும் கிழக்கு மாகாண கல்வி பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த வகையில் அதிகமாக வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்ளக்கூடிய தாதியர் (Nursing) அல்லது அழகுக்கலை (Beautician) பயிற்சி நெறியினை கற்க விரும்பும் மாணவர்களுக்கு உதவு தொகை ஒன்றினை வழங்க உள்ளோம்.

இதன்படி கற்கை நெறியினை புதிதாக கற்க உள்ள இளைஞர் யுவதிகளுக்கு மாதாந்தம் நாலாயிரம் ரூபாய் படி தொடர்ந்து பத்து மாதங்களுக்கு கற்கை நெறி கட்டணமாக உதவு தொகை வழங்க உள்ளோம்.

இவ் உதவு தொகையை பெற்றுக்கொள்ள விரும்பும் தாதியர் அல்லது அழகுக்கலை கற்கை நெறியினை புதிதாக தொடர விருப்பம் உள்ள வவுனியா யாழ்ப்பாணம் கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.

குறைந்த அளவானவர்களே இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ள படுவார்கள் ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க உடன் பதிவு செய்யவும்

Director
NEEDA
0766687513

வவுனியாவிலிருந்து இயங்கும் இணையத்தளம்..

http://www.vavuniyaweb.com/?p=19036
20/12/2017

http://www.vavuniyaweb.com/?p=19036

ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்தது அமெரிக்கா!!! Share ! ஜெருசலேம் விவகாரம் தொடர்...

20/12/2017

வைரலாக பரவும் ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட காணொளி Share ! தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்ப...

http://www.vavuniyaweb.com/?p=19033
20/12/2017

http://www.vavuniyaweb.com/?p=19033

வைரலாக பரவும் ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட காணொளி Share ! தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்ப...

http://www.vavuniyaweb.com/?p=19030
20/12/2017

http://www.vavuniyaweb.com/?p=19030

ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் கொழும்பு யாசகர்களின் நிலை…. Share ! கொழும்பில் யாசகம் பெறுவோர் தொடர்பாக எதிர்வரும�...

http://www.vavuniyaweb.com/?p=19027
20/12/2017

http://www.vavuniyaweb.com/?p=19027

கொழும்பிற்குள் நுழைவோர் அவதானம் !!! Share ! கொழும்பு – புறக்கோட்டை பகுதிக்கு பொருள் கொள்வனவிற்காக வரும் மக்கள் மிகவ�...

Address

Station Roaf
Vavuniya Town
43000

Alerts

Be the first to know and let us send you an email when vavuniyaweb.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share