
05/04/2025
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபக தலைவர் தங்கத்துரை,தளபதி குட்டிமணி,முன்னணி போராளி தேவன் ஆகியோர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாள் இன்றாகும்(05.04.1981)
பின்னர் 1983 ஆடித்திங்கள் வெலிக்கடை சிறையில் 53 சக தமிழ் அரசியல் கைதிகளுடன் இவர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள்.