16/10/2024
இளைஞர் யுவதிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு
வருடத்திற்கு 9% வட்டியில் 5 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் வரை பெற்று சுய தொழில் ஒன்றினை ஆரம்பியுங்கள்.
நீங்கள் சொந்த தொழில் ஒன்றினை ஆரம்பிக்க விரும்புகின்றீர்களா? அல்லது ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலை விரிவாக்க எண்ணியுள்ளீர்களா?
இளைஞர் யுவதிகள் சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு வங்கிகளால் வழங்கப்படும் குறைந்த வீத வட்டியுடனான வங்கி கடன் ஒன்றினை பெற்று தொழிலை ஆரம்பியுங்கள்.
1. நீங்கள் விரும்பிய தொழிலை ஆரம்பிக்கலாம்.
2. நீண்ட கால அடிப்படையில் கடனை மீள செலுத்தலாம்.
மாபெரும் தொழில் வழிகாட்டல் கலந்துரையாடல்
# என்ன தொழிலை எவ்வாறு ஆரம்பிப்பது என்பது பற்றிய வியாபார ஆலோசனைகள் நிபுணர்களால் வழங்கப்படும்.
# வங்கியில் எவ்வாறு கடன் பெறுவது பற்றிய வழிகாட்டல் வழங்கப்படும்.
இவற்றிற்கு தேவையான பயிற்சிகள் என்ன அதற்கான சான்றிதழ்கள் எவை என்பன பற்றிய விளக்கமும் வழங்கப்படும்.
அரிய வாய்ப்பினை தவற விடாதீர்கள்.
நடைபெறும் இடம்: LTBC NATION CAMPUS பிரதான மண்டபம், பலாலி வீதி, ஆரியகுளம் சந்தி, யாழ்ப்பாணம்.
காலம்: 20-10-2024 ஞாயிறு காலை 10.00 மணி.
அனுமதிக் கட்டணம்: 200/=
25 சுய தொழில் முயற்சியாளர்கள் மட்டுமே இணைத்து கொள்ளப்படுவார்கள்.
உங்கள் பதிவினை மேற்கொள்ள உடன் அழையுங்கள்.
0767 585920, 0777 585969
LTBC NATION CAMPUS
வவுனியாவிலிருந்து இயங்கும் இணையத்தளம்..