Voice of Meera

Voice of Meera நல்லதே நினைப்போம்!
நல்லதே நடக்கும்..

*மக்களின் நினைவுகளில் வாழும் தலைவர்* 🌟மக்களோடு மக்களாக வாழ்ந்த தலைவர் இன்றும் மக்கள் மனதில் இருக்கிறாரா? உங்கள் ஆதரவை ரி...
27/08/2026

*மக்களின் நினைவுகளில் வாழும் தலைவர்* 🌟

மக்களோடு மக்களாக வாழ்ந்த தலைவர் இன்றும் மக்கள் மனதில் இருக்கிறாரா?
உங்கள் ஆதரவை ரியாக்சன் மூலம் தெரிவியுங்கள்.

உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். கீழே கமெண்ட் செய்யுங்கள் ...

15/04/2026

இது போன்ற வீடியோக்களை பார்வையிட தொடர்ந்தும் இணைந்திருங்கள்.....

Voice of Meera

உங்கள் ஆதரவே எங்கள் வெற்றி...

15/04/2026
25/02/2026

Al ameen Muslim Maha vidyalayam...
Pawatkulam...

11/02/2026

Voice of meera

22/01/2026

அலைமோதும் பாவக்குளம் அகலமான நீர்நிலை,
அங்கத்து மாந்தர்க்கோ அதுவே உயிர்நிலை.

பச்சைப் பசேலென வயல்வெளி சூழும் எழில்,
பார்த்தாலே பரவசமூட்டும் இயற்கையின் நிழல்.

வானுயர்ந்த தென்னை மரங்கள் வரிசையாய் நிற்கும்,
வளம் கொழிக்கும் பூமியாய் எந்நாளும் செழிக்கும்.

இந்தத் தவம் செய்த மண்ணின் தவப்புதல்வன் நீயே,
இன்பத் தமிழ் பேசும் பண்பின் உறைவிடம் நீயே.

பர்சான் மீரா எனும் பெயரே ஒரு நம்பிக்கை,
பாவக்குளத்து மக்களின் அன்பான கோரிக்கை.

இளமைத் துடிப்புடன் சமூகம் காக்க வந்தாய்,
இன்னல்கள் தீர்க்கும் இதயமாய் நீ நின்றாய்.

ஊர் நலன் ஒன்றே உன் உயர்வான நோக்கம்,
உன் உழைப்பைக் கண்டே கவிதை பிறக்கும்.

ஆலமரமாய் உயர்ந்து நீ நிழல் தர வேண்டும்,
அகிலம் போற்றும் தலைவனாய் வளர வேண்டும்.

குளத்து நீர் போல உன் குணம் குளிர்ந்து இருக்க,
குலவிக் கூத்தாடும் தென்றலாய் உன் புகழ் பரவ.

வாழ்க நீ பல்லாண்டு வளமான நலத்துடன்,
வாழ்த்துகிறோம் உன்னை நெகிழ்வான மனத்துடன்.

Thanks of lot சகோதரி R M Fathima Nasriya

06/01/2026

நிரந்தரமில்லா உலகில் எதுவும் நிரந்தரமில்லை....

எதுவும் கடந்து போகும்....

உங்கள் பேராதரவே எங்கள் வெற்றி...

Voice of Meera

05/01/2026

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவில் இன்று (5) முன்னிலையான நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சருடன் அவரது இளைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

வாக்குமூலம் வழங்கலின் பின்னர் அவரும், அவரது இளைய மகனும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது போன்ற செய்திகளுக்காக ....
Voice of Meera உடன் இணைந்திருங்கள்...

Address

Pawatkulam
Vavuniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Meera posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share