Tamilaa

Tamilaa News/Media

Sri Lanka tamil news today - Welcome to the official page of Ceylon Nation - We provide the latest news and information in Tamil from Sri Lanka to the World

இன்றைய இலங்கை செய்திகள் -அனைத்து விதமான செய்திகளும் ஒரே இடத்தில்… இலங்கையின் முதல்தர மற்றும் நம்பகமான செய்திகளை மாத்திரம் வௌியிடும் செய்தி இணையத்தளம்.

For Advertiments : 077-2288828
26/06/2025

For Advertiments : 077-2288828

25/06/2025

2 மாதங்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் - பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

3 வயது குழந்தை சோழன் உலக சாதனை! 150 பொது அறிவுக் கேள்விகளுக்கு விடையளித்தல், 50 சொற்களுக்கான ஒத்தச் சொற்கள், 50 சொற்களுக...
24/06/2025

3 வயது குழந்தை சோழன் உலக சாதனை!

150 பொது அறிவுக் கேள்விகளுக்கு விடையளித்தல், 50 சொற்களுக்கான ஒத்தச் சொற்கள், 50 சொற்களுக்கான எதிர்ச் சொற்கள் மற்றும் 30 சமஸ்கிருத சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் போன்றவற்றை மிகவும் குறைந்த நேரத்திற்குள் கூறி சோழன் உலக சாதனை படைத்த 3 வயது குழந்தை பவிஷ்.

மட்டக்களப்பு மாவட்டம் கறுவேப்பங்கேணியில் வசித்து வரும் பிரசாத் மற்றும் ரம்யா ஆகியோரின் மகன் 3 வயதும் 6 மாதங்களுமான பவிஷ் 150 பொது அறிவுக் கேள்விகளுக்கான சரியை விடைகளை 4 நிமிடங்கள் மற்றும் 20 நொடிகளில் கூறினார்.

மேலும், 50 சொற்களுக்கான ஒத்தச் சொற்கள், 50 சொற்களுக்கான எதிர்ச் சொற்கள் போன்றவற்றை 2 நிமிடங்களில் கூறி முடித்து, 30 சமஸ்கிருத சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை கூறி சோழன் உலக சாதனை படைத்தார்.

குழந்தையின் முயற்சியை உன்னிப்பாகக் கண்காணித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைச் செயலாளர் திரு.கதிரவன் த. இன்பராசா, மட்டக்களப்பு மாவட்டப் பொதுத் தலைவர் திரு.சிவ வரதகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர் கவிஞர்.திரு. தனுராஜ் போன்றோர் உலக சாதனையாகப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து,
இந்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக பங்கு கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் மாண்புபிகு ராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தர்கள், நடுவர்களுடன் இணைந்து சோழன் உலக சாதனை படைத்த குழ்ந்தை பவிசுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவற்றை வழங்கிப் பாராட்டினார்கள்.

சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் பீபல்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷனுடன் இணந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வை கதிரவன் சமூக அபிவிருத்திக் கழகம் ஒருங்கிணைத்து நடத்தியிருந்தது.

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா?
24/06/2025

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா?

...

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் - கெஞ்சிக் கேட்டுக் கொண்ட ட்ரம்ப் விரிவாக :
24/06/2025

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் - கெஞ்சிக் கேட்டுக் கொண்ட ட்ரம்ப்

விரிவாக :

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடா?  மத்திய கிழக்கு நாடுகளில் விமான போக்குவரத்து பாதிப்பு?விரிவாக்கம் :  https://youtu.be/...
24/06/2025

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடா? மத்திய கிழக்கு நாடுகளில் விமான போக்குவரத்து பாதிப்பு?

விரிவாக்கம் : https://youtu.be/C12SVSIuaCM?si=Sxe3XSZ9iHFFQlkJ

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து விவாகரத்து செய்த நபர்?தாய்வானில்  32 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையைப்  பெறுவதற்க...
23/06/2025

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து விவாகரத்து செய்த நபர்?

தாய்வானில் 32 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையைப் பெறுவதற்காக, ஒரு நபர் ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து விவாகரத்து செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்வான் நாட்டு சட்டப்படி, திருமணமானால் 8 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும்.

இதையறிந்து கொண்டு வங்கி ஊழியர் ஒருவர் ஒரே பெண்ணை 37 நாட்களில் 4 முறை மீண்டும் மீண்டும் திருமணம் செய்து 32 நாட்கள் விடுமுறையைப் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு முறையும் விடுமுறை முடியும் சமயத்தில் விவாகரத்து செய்து, மீண்டும் திருமணம் செய்து வந்துள்ளார்.

இதை கண்டுபிடித்த வங்கி, அவர் 5வது முறை அவர் கேட்ட விடுமுறை கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது. ஆனால் அந்த ஊழியர் சட்டப்படியே தான் செயல்பட்டதாக வழக்கு தொடர்ந்ததால் அதை ஏற்ற நீதிமன்றம், வங்கி நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது.

2021ல் நடந்த இச்சம்பவம், தற்போது மீண்டும் கவனம் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானில் உள்ள தூதரகத்தை தற்காலிகமாக மூடியது அவுஸ்திரேலியா!மேலும் விபரங்கள்
20/06/2025

ஈரானில் உள்ள தூதரகத்தை தற்காலிகமாக மூடியது அவுஸ்திரேலியா!

மேலும் விபரங்கள்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிலவிவரும் மோதல் போக்கானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் அவுஸ்த....

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!மேலும் விபரங்கள்
20/06/2025

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேலும் விபரங்கள்

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய....

தமது மண்ணில் காலிஸ்தான் தீவிரவாத செயற்பாட்டை ஒப்புக் கொண்ட கனடா!மேலும் விபரங்கள்
20/06/2025

தமது மண்ணில் காலிஸ்தான் தீவிரவாத செயற்பாட்டை ஒப்புக் கொண்ட கனடா!

மேலும் விபரங்கள்

காலிஸ்தானி தீவிரவாதிகள் இந்தியாவை முதன்மையாக குறிவைத்து வன்முறைச் செயல்களை ஊக்குவிப்பதற்கும், நிதி திரட்டு.....

கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!மேலும் விபரங்கள்
19/06/2025

கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

மேலும் விபரங்கள்

கண்டியில் கொரிய கலாச்சார விழாவினை முன்னிட்டு நடைபெற்ற டேக்வாண்டோ பூம்சே சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், ஜே.எம். ட.....

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்?மேலும் விபரங்கள்
19/06/2025

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்?

மேலும் விபரங்கள்

மீன்பிடித் தடை காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற தம் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக ராம.....

Address

Wellawatta

Alerts

Be the first to know and let us send you an email when Tamilaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamilaa:

Share

Our Story

அனைத்து விதமான செய்திகளும் ஒரே இடத்தில்...