18/11/2025
🌿 ஆரோக்கியமான பீரண்டை தொவையல்!
பழமையான தமிழ் பாரம்பரிய ரெசிபிகளில் ஒன்றான Pirandai Thovaiyal எப்படி எளிமையாக செய்யலாம் என்று தெரியுமா? 😋
இன்று நான் ஷேர் பண்ணுற இந்த video ல,
சுவையான பீரண்டை தொவையல் செய்வது எப்படி என்பதை step-by-step சொல்லிருக்கேன்.
🍃 எலும்பு வலிமை, மூட்டு வலி குறைப்பு, செரிமான நன்மை — இப்படி ஒரு super healthy chutney!
சாதம், இட்லி, தோசை எதிலும் அருமையா சேரும்! 👍
👇 Full recipe video link:
👉 https://youtu.be/iJAJWu254SY
❤️ Like, Share & Comment pannunga
👉 மேலும் இயற்கை & பாரம்பரிய ரெசிபிகள் காக என் YouTube channel-ஐ subscribe செய்யுங்கள்!
https://youtu.be/iJAJWu254SY
பீரண்டை (Pirandai / Cissus Quadrangularis) என்பது எலும்புகளை வலுப்படுத்தும், மூட்டு வலியை குறைக்கும், செரிமானத்தை மேம்படுத்தும் ஒர.....