Charal Tamizhi

Charal Tamizhi Welcome to the Charal - சாரல் channel. We are a duo of passionate photographers, traveller

17/12/2025

நாங்கள் மலேசியாவில் வேண்டிய தொடர் அடக்குமாடி வீட்டை கண்டு களிக்க காணொளியை தொடருங்கள் நம்ப முடியாத விலையில் ந.....

Duty free shop in langkawi
14/12/2025

Duty free shop in langkawi

மலேசியாவின் லங்காவியில் சாக்லேட்டை வாங்கி செல்லக்கூடிய dutyfree shop இடம்தான் இது. இங்கு பல்வகை பட்ட சாக்லெட்டுகளையு.....

பயம் கலந்த பரவசம் 💯ஆம் லங்காவியின் கழுகுப் பாலம், sky bridge, என்ன ஓர் அற்புதம் குளிர்ந்த காற்றின் இதமான வருடலுடன் ஆகாயத...
11/12/2025

பயம் கலந்த பரவசம் 💯ஆம் லங்காவியின் கழுகுப் பாலம், sky bridge, என்ன ஓர் அற்புதம் குளிர்ந்த காற்றின் இதமான வருடலுடன் ஆகாயத்தில் பறக்கும் ஒரு பறவை போன்ற இனிய அனுபம்.
இதனை நீங்கள் லங்காவி sky bridge sky nest பார்க்கும் போது தெர்ந்து கொள்வீர்கள். மலேசியா போறீங்களா? 👌💯மறக்காமல் பாருங்கள்

Discover the TOP ATTRACTIONS of LANGKAWI in our latest travel vlog! Experience the breathtaking Sky Bridge, an exhilarating Cable Car ride, and the iconic Sk...

இது ஒரு கடோற்கசன்  meal 🥰💯👌if  you go to maleysia you will try
07/12/2025

இது ஒரு கடோற்கசன் meal 🥰💯👌if you go to maleysia you will try

மலேசியாவில் இரவு உணவு தெரு என்பது ஒரு பாரம்பரிய கலாச்சார, பல்வகைமை கொண்ட உணவுகள் அடங்கியதாக உள்ளது. இரண்டு மூன.....

மலேசியாவில் நீங்கள் லங்காவியை பார்க்க சென்றால் நிச்சயமாக பார்வையிட வேண்டிய ஒரு இடம் தான் இது ❤️ இரண்டு மணித்தியாலத்துக்க...
04/12/2025

மலேசியாவில் நீங்கள் லங்காவியை பார்க்க சென்றால் நிச்சயமாக பார்வையிட வேண்டிய ஒரு இடம் தான் இது ❤️ இரண்டு மணித்தியாலத்துக்கு மேற்பட்ட படகு சவாரி அப்பப்பா கண்களும் காட்சியும் விரிய விரிய ஆறும் கடலும் சங்கமிக்கும் இடத்தில் பயத்துடன் கூடிய பரவசம் 🥰நீங்கள் ஒரு பயணியாக இருந்தால் மலேசியா செல்லும்போது இவ்விடத்தை நிச்சயமாக காண்பதுடன் அதற்கான முன் னாயத்தத்தை செய்து கொள்ள காணொளியை சற்று பாருங்கள்

SUBSCRIBE AND TURN ALL NOTIFICATIONS ON TO SEE NEW VIDEOS!https://www.youtube.com/CharalTamizhi?sub_confirmation=1If you're heading to Langkawi, make sure no...

சுட சுட புதிதாக உங்களுக்காய்  நீங்கள் மலேசியா செல்ல இருப்பவர் ஆயின் இவ்விடங்களை பார்த்து நீங்கள் செல்லும் இடங்களை தீர்மா...
27/11/2025

சுட சுட புதிதாக உங்களுக்காய் நீங்கள் மலேசியா செல்ல இருப்பவர் ஆயின் இவ்விடங்களை பார்த்து நீங்கள் செல்லும் இடங்களை தீர்மானித்துக் கொள்ளலாம் உங்களுக்காக இதோ தமிழில்

மலேசியாவின் லங்காவி பயணத்தின் போது நாம் பார்ப்பதற்கு மிக அருமையான பல இடங்கள் உள்ளன.இதில் ஒன்றுதான் இந்த டாட்ட....

20/11/2025

மலேசியாவின் லங்காவி தீவின் மண்ணில் காலடித்தடம் பதித்து முதல் நாள் நாம் தங்கியிருந்த இருந்து நாம் அவசர அவசரமாக உணவருந்துவதற்காக பக்கத்தில் உள்ள இடத்திற்கு சென்றிருந்தோம். மலேசியாவில் அமைதியான ஒரு இடம் லங்காவி என்பது கடல் ஆல் சூழப்பட்ட ஒரு தீவு. 104 தீவுகள் அடங்கிய தீவுகள் இதே தலைய தீவாகும் கெடா என்று சொல்லப்படுகின்ற மாவட்டத்தில் இது ஒரு தனி தீவாக அமைந்துள்ளது. அதனைத் தவிர ஒரு dutyfree ஐலண்டும் ஆகும்.நீங்கள் மலேசியா செல்லும் வேலை லங்காவி செல்வீர்கள் ஆக இருந்தால் தங்கிக் கொள்ளலாம். சிறந்த ஒரு வியூ பாயிண்ட் உங்களுக்கு பார்ப்பதற்கு கிடைப்பதோடு மேற்கே சூரியன் அஸ்தமிக்கும் காட்சியும் அருமையானதாகும்.💯👌

SUBSCRIBE AND TURN ALL NOTIFICATIONS ON TO SEE NEW VIDEOS!
https://www.youtube.com/CharalTamizhi?sub_confirmation=1

Follow Us On:
► Facebook: https://www.facebook.com/CharalTamizhi
► Instagram: https://www.instagram.com/charaltamizhi/
► Web: http://www.charaltamizhi.com

17/11/2025

இலங்கையிலிருந்து மலேசிய நாட்டிற்கான ஒரு பயண காணொளி. இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக, வாழ முடியாத சூழலில் நாங்கள் மலேசியாவுக்கு குடி பெயர்கின்றோம். கட்டுநாயக்க விமான நிலையம்,மலேசிய விமான நிலையம் மற்றும் தொடர்ச்சியாக எமது பயணத்தில் லங்காவி விமான நிலையத்தையும் நீங்கள் இந்த காணொளியின் ஊடாக கண்டுகளிப்பதுடன் உங்களுக்கான பயணத்தையும் தயார் செய்து கொள்ளலாம்.🥰🙏❤️💯

AND TURN ALL NOTIFICATIONS ON TO SEE NEW VIDEOS!
https://www.youtube.com/CharalTamizhi?sub_confirmation=1

Follow Us On:
► Facebook: https://www.facebook.com/CharalTamizhi
► Instagram: https://www.instagram.com/charaltamizhi/
► Web: http://www.charaltamizhi.com

07/07/2025

Address

1020 Jalan Sultan Ismail
Kuala Lumpur
50450

Alerts

Be the first to know and let us send you an email when Charal Tamizhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Charal Tamizhi:

Share

Category