Radio Tamilmurasam / தமிழ்முரசம்

  • Hjem
  • Norge
  • Å
  • Radio Tamilmurasam / தமிழ்முரசம்

Radio Tamilmurasam / தமிழ்முரசம் Kringkasting av Radiokanal på Tamilsk

08/10/2025

யாழ் அரியாலை கிழக்கு பகுதியில் குப்பை கொட்டப்படுவதை எதிர்த்து கிளர்ந்தெழுந்த மக்கள்...
நல்லூர் பிரதேசசபை தவிசாளர் சுற்றிவளைப்பு...

08.10.2025

07/10/2025

தொடரும் மன்னார் மக்களின் வளச்சுரண்டலுக்கெதிரான போராட்டம்

Radio Tamilmurasam / தமிழ்முரசம்
செய்திச்சேவை
07.10.2025

06/10/2025

ஒற்றையாட்சி முறைமைக்குள் தமிழர்களை முடக்கி, தேச அங்கீகாரத்தை இல்லாமற்செய்து, தமிழர்களை அடிமைகளாக்கும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய தரப்புக்கள் ஆதரிக்க ஒன்றுபட்டுள்ளன என்பதையே தமிழரசுக்கட்சியின் தலைவர் சிவஞானம் உறுதிப்படுத்தியுள்ளார்...

தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு ஒற்றையாட்சி அரசியலமைப்பை எதிர்க்க வேண்டும்...


Radio Tamilmurasam / தமிழ்முரசம்
செய்திச்சேவை
06.10.2025

04/10/2025

170 வருட வரலாறு, சரித்திரமாகியது...

01/10/2025

நோர்வேயில் அறிமுகமாகும், மின் பாவனைக்கான அதியுச்ச விலை வரம்பு...
எல்லோருக்கும் இலாபகரமானதா...?
முடிவு உங்கள் கைகளில்...

01.10.2025

29/09/2025

வளச்சுரண்டலுக்கு எதிராகவும், அரச அடக்குமுறைக்கு எதிராகவும் பொதுமுடக்கத்தில் மன்னார் மக்கள்...

Radio Tamilmurasam / தமிழ்முரசம்
செய்திச்சேவை
29.09.2025

27/09/2025

யாழ். செம்மணியில் சுழற்சி முறையிலான நீதி கோரிய போராட்டம்...

Radio Tamilmurasam / தமிழ்முரசம்
செய்திச்சேவை
27.09.2025

27/09/2025

மன்னாரில் வளச்சுரண்டலை எதிர்த்து போராடிய மக்கள் மீது ஸ்ரீலங்கா அரச அடக்குமுறை தாக்குதல்.

அதானி குழுமத்தின் காற்றாலைத்திட்டம், மன்னார்த்தீவு வளத்தை பாதிக்கும் எனப்படும் நிலையில், அதை எதிர்த்து போராடிய மக்கள், மதகுருமார்கள் மீது அனுர அரசின் காவல்துறை வெறித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

Radio Tamilmurasam / தமிழ்முரசம்
செய்திச்சேவை
27.09.2025

26/09/2025

தியாகதீபம் நினைவேந்தலை குழப்பும் நோக்கத்தோடு துண்டுப்பிரசுரம் விநியோகித்தவர் மக்களால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

தியாகதீபத்தை அஞ்சலிக்க என நாடகமாட வந்த அமைச்சர் தடுக்கப்பட்டது தவறு எனவும், நினைவேந்தலை மக்கள் மயப்படுத்தி, ஒழுங்கமைத்துவரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை இதிலிருந்து அகற்ற வேண்டுமெனவும் கருத்துப்பட அமைக்கப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்தை, நினைவேந்தலில் கலந்துகொண்டிருந்த மக்களிடம் விநியோகிக்க குறித்த நபர் முயன்றபோது, அவர் மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

கொதிநிலையிலிருந்த மக்களிடையே சிக்கி தத்தளித்த குறித்தநபர், 2000 ரூபாய்கள் பணம் தருவதாக கூறி சிலர் தன்னிடம் இந்த இழி வேலையை ஒப்படைத்ததாக தெரிவித்தபோது, மக்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற நிலையில், குறித்த நபருக்கு சேதாரம் ஏதும் ஆகாமல் அவரை பாதுகாக்குமுகமாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் தலையிட்டு அவரை பத்திரமாக விடுவித்து அனுப்பி வைத்துள்ளதாக மேலும் அறிய முடிகிறது.

நன்றி:

Radio Tamilmurasam / தமிழ்முரசம்
செய்திச்சேவை
26.09.2025

24/09/2025

கைக்குண்டு சம்பவத்தோடு 13 வயது சிறுவர்கள் தொடர்பு...!
பிள்ளைகளின் நடவடிக்கைகள் தொடர்பில் பெற்றோரின் கவனம் அவசியம்...!!
24.09.2023

Adresse

Trondheimsveien 436 A
A
0962

Åpningstider

Mandag 19:00 - 00:00
Tirsdag 19:00 - 00:00
Onsdag 19:00 - 00:00
Torsdag 19:00 - 00:00
Fredag 19:00 - 00:00
Søndag 11:00 - 15:00

Telefon

+4790010877

Varslinger

Vær den første som vet og la oss sende deg en e-post når Radio Tamilmurasam / தமிழ்முரசம் legger inn nyheter og kampanjer. Din e-postadresse vil ikke bli brukt til noe annet formål, og du kan når som helst melde deg av.

Kontakt Bedriften

Send en melding til Radio Tamilmurasam / தமிழ்முரசம்:

Del