வணக்கம் Norway

  • Home
  • வணக்கம் Norway

வணக்கம் Norway வணக்கம் Norway proudly presents Tamil news | Tamil Cinema news | Tamil Entertainment | Norsk Tamil underholdning.

Snakk om Tamil og Tamiler i Norge og Tamiler i verden.

Glad nyhet !  Kjøp billetter nå ! உங்கள் நுழைவுச் சீட்டுகளை இன்று முதல் vipps மூலம் வாங்கலாம். Kontakt | Vipps : 9137072...
16/04/2025

Glad nyhet ! Kjøp billetter nå !

உங்கள் நுழைவுச் சீட்டுகளை இன்று முதல் vipps மூலம் வாங்கலாம். Kontakt | Vipps : 91370728

Se så mange filmer du orker å se
og
Lørdag, 26.04.2025 | Kl 18:00-22:30 blir det mange programmer på listen🔥
🎤The host: Actor Chinnatamizha 😎

NTFF 2025 Program Oversikt:
-Opening Dance 💃 + 4 Dance Shows
-Tamilar Awards
-Midnight Sun Concert 8 vokalister
-Directors Talk
-Independent Artis Rap
-Actors | Directors Meet & Greet!
-Mat og Drikke 🥤

16th Norway Tamil Film Festival
Tamilar Awards 2025

Gratis Filmvisninger på Frogner Kultursenter
Fredag 25.04.2024 | KL 12:30 - 22:30
Lørdag 26.04.2024 | KL 12:30 - 22:30
Søndag 27.04.2024 | KL 12:30 - 22:30

Vi har i år valgt å vise
-8 spillefilmer,
-10 kortfilmer,
-02 dokumentar, og musikkvideoer.

Alle filmene er gratis hver dag!!
Kjøp et festivalpass til deg selv eller du kan dele med venner og familie!

Festivalpass kan brukes under festivalen 25. - 27. april på Frogner Kultursenter.

Lørdag, 26.April er det Tamilar Awards prisutdeling med Midnattssol Konsert

KL: 18:00-22:30
Festivalpass : 350kr

Om du har noen spørsmål, kontakt oss på DM eller:
- Mob: 913 70 728
- E-post: [email protected] kultursenter Norway Tamil Film Festival Vaseeharan Creations

"LoveToday" திரைப்படத்திற்குப் பின்னர் பிரதீப் ரங்கநாதன் கதை நாயகனாக நடிக்கும் "Dragon" திரைப்படம் Symra Kino 1 இல் திரை...
17/02/2025

"LoveToday" திரைப்படத்திற்குப் பின்னர்
பிரதீப் ரங்கநாதன்
கதை நாயகனாக நடிக்கும்
"Dragon" திரைப்படம் Symra Kino 1
இல் திரையிடப்படவுள்ளது.
இது காதலர்களுடன், குடும்பத்தினர்
அனைவரும் பார்க்கக் கூடிய படம்!
For billetter : https://www.filmweb.no/film/EDI20250232?location=Oslo%20og%20omegn #21.02.2025

Here’s the trailer💥
https://youtu.be/m1i-sYxTX8I?si=-TJZlj2YmdqR28Ic
Watch the speech here
https://youtu.be/55J_4Q16FlA?si=Z-PvsFiVRtpadPv4





.manickam .cinema

இசையாளன் வத்சன் உதயகுமாரின் "இருப்பேன்"  காணொளி நாளை 17:00 மணிக்கு  வெளியாகவுள்ளது. பாக்குறா பாக்குறா , ஜிகினு ஜில்லா , ...
11/02/2025

இசையாளன் வத்சன் உதயகுமாரின்
"இருப்பேன்" காணொளி நாளை 17:00 மணிக்கு வெளியாகவுள்ளது.

பாக்குறா பாக்குறா , ஜிகினு ஜில்லா , றெக்க வரிசையில் நாளை முதல் (12.02.2025) “இருப்பேன்" பாடலும் இணையவுள்ளது.

வலையொளியில்:
01.பாக்குறா பாக்குறா பாடல் (185000 பார்வைகள்)
02.ஜிகினு ஜில்லா (323500 பார்வைகள்)
03.றெக்க (1000000 பார்வைகளுக்கு மேல் )

அவருடைய படைப்பினை பார்த்த பின்பு உங்கள் கருத்துகளை வழங்கி , உங்கள் உறவுகளோடு பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே!

Releasing Tomorrow (Feb 12th) – A Valentine’s Special!
Get ready to feel the love 🎶✨
Presented by
🎤 Artist -
🎼 A Musical
🎬 A .rajani Film
🎶 Music Credits:
Music Composed by
Music Produced by
Lyrics - &
Guitars -
Flutes -
Violin -
Mixed and Mastered by
Female Humming -
🎥 Video Credits:
Produced by x
Starring - & .k03
Direction, Editing & DOP - .rajani
Colorist -
BTS & Photography - .gs ()
Production Assistants - , , & .gs
FPV by
Head of FPV team -
FPV drone pilot -
FPV drone tech -
🎨 Designs:
Titles -
Publicity Designs -

மகிழ்திருமேனி இயக்கத்தில்அஜித்குமார் நடிக்கும் 'விடாமுயற்சி’திரைப்படம் 06.02.25 அன்று Colosseum 1 திரையிரங்கில் திரையிடப...
31/01/2025

மகிழ்திருமேனி இயக்கத்தில்
அஜித்குமார் நடிக்கும்
'விடாமுயற்சி’
திரைப்படம் 06.02.25 அன்று Colosseum 1
திரையிரங்கில் திரையிடப்படவுள்ளது!
நுழைவுச் சீட்டுக்களை இங்கே வாங்கலாம்.
Kjøp billetter her!
👇
www.filmweb.no
|
|
https://www.filmweb.no/film/EDI20240859?location=Oslo%20og%20omegn #06.02.2025

  |  மகிழ்திருமேனி இயக்கத்தில்அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி’திரைப்படம் 06.02.25 அன்று Colosseum 1 திரையிரங்கில் திரையிடப்...
29/01/2025

|

மகிழ்திருமேனி இயக்கத்தில்
அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி’
திரைப்படம் 06.02.25 அன்று Colosseum 1 திரையிரங்கில் திரையிடப்படவுள்ளது!

நுழைவுச் சீட்டுக்களை இங்கே வாங்கலாம். Kjøp billetter her!
👇
Filmweb.no
| |

16வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா – தமிழர் விருதுகள் 2025 25.-27.ஏப்ரல் 2025 [மூன்று நாட்கள்]உலகத் தமிழ் உறவுகள், கலைஞர...
25/12/2024

16வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா – தமிழர் விருதுகள் 2025
25.-27.ஏப்ரல் 2025 [மூன்று நாட்கள்]

உலகத் தமிழ் உறவுகள், கலைஞர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

உங்கள் அனைவருக்கும் இனிய ஏசு பெருமான் திருநாள் வாழ்த்துகள்.

எமது தாயகத்தில் [ஈழம்] வாழ்கின்ற படைப்பாளிகள் அனைவரும் பதிவு கட்டணம் ஏதுமின்றி உங்கள் திரைப்படங்களை நோர்வே தமிழ்த் திரைப்பட விழா குழுவுக்கு அனுப்பி வைக்கலாம்.

விண்ணப்ப அழைப்பிதழ் : 30.10.2024 ஆரம்பித்து விண்ணப்ப முடிவுத் திகதி : 15.01.2025 நிறைவுபெறும்.

போட்டிகளுக்கான பிரிவுகள் :
NTFF 2025 தமிழ் மொழி :- குறும்படங்கள் - முழுநீளப் படங்கள் -காணொளிகள் -ஆவணப்படங்கள் -அனிமேஷன் - இணையத் தொடர்கள்.

NTFF 2025 சர்வதேச மொழிகள் : -குறும்படங்கள் - முழு நீளப் படங்கள் – காணொளிகள் – ஆவணப் படங்கள் – அனிமேஷன் படங்கள்.

கடந்த பதினைந்து ஆண்டுகள் தமிழகத்தின் திரைத்துறைக் கலைஞர்களை, உலகத் திரைத்துறைக் கலைஞர்களை வாழ்த்தி, பாராட்டி, அங்கீகாரம் அளித்து, உலகத் தமிழர்களின் சிறந்த விருதாக "தமிழர் விருதுகள்" வழங்கப்பட்டு வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு(2024) வெளியான திரைப்படங்களுக்கு "தமிழர் விருதுகள்" தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும்.

தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய நாடுகளில் வெளியாகும் குறும்படங்கள் – காணொளிகள்- முழுநீளத் திரைப்படங்களுக்கு தமிழர் விருதுகள் எதிர்வரும் 15.03.2025 அன்று அறிவிக்கப்படும்.

15 ஆண்டுகளாக உங்கள் அனைவருடைய இதயபூர்வமான ஆதரவும், ஒத்துழைப்பும் தான் நாங்கள் இத்தனை வருடங்களாக திரைப்பட விழாவை திறம்பட நடத்த பெரிய ஊக்கமாக இருந்தது.

ஆகவே உங்கள் பேராதரவையும், பேரன்பையும் தொடர்ந்து எமக்கு வழங்குவீர்கள் என்று நம்புகின்றோம்.

உங்கள் படைப்புகளை மிக விரைவில்
அனுப்பி வையுங்கள்!

என்றும் அன்புடன்.
வசீகரன் சிவலிங்கம்
இயக்குநர்
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா

25.12.2024
Norway Tamil Film Festival – Tamilar Awards 2025
25.-27.April [3 days festival]
Please send your Movie (MPEG4) via Google drive to [email protected]
You have to pay an entry fee and send us an NTFF form.

Entry Fee: Paypal: [email protected] Entry fee for feature/ Full length film -100(Euros)Entry fee for Short Film, Music Videos, Animation and Documentary- 50(euros)

NTFF Jury and Committee will evaluate your film and announce the result on 15.03.2025, the same will be published in NTFF webpage, follow us on Facebook for regular updates about NTFF 2025 event.

Please refer to the rules and regulation below, Do not hesitate to contact us if you have any questions.

Thank you.

Best Regards,
Vaseeharan Sivalingam
Festival Director
,

நோர்வே மண்ணில் சிறப்புத் திரையிடல்: “சல்லியர்கள்”நடிகர், தயாரிப்பாளர் திரு. கருணாஸ் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்! D...
18/11/2024

நோர்வே மண்ணில் சிறப்புத் திரையிடல்: “சல்லியர்கள்”
நடிகர், தயாரிப்பாளர் திரு. கருணாஸ் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்!

Dato: Torsdag 21.11.2024
Sted: Frogner Kultursenter
(Adresse: Trondheimsveien 362, 2016 Frogner)

Tid: 19:00
Kontakt: +47 91370728
Billettpris: 100kr

Jeeva og Priya Bhavani ShankarInTamil Filmen ‘Black”Vises i Oslo og Bergen fra fredag 18.10.2024
16/10/2024

Jeeva og Priya Bhavani Shankar
In
Tamil Filmen ‘Black”
Vises i Oslo og Bergen fra fredag 18.10.2024

Kollywood Entertaiment Europe Proudly Presents  Sivakarthikeyan’s Amaran Billettsalget er i gang !! Kjøp billetter nå ww...
14/10/2024

Kollywood Entertaiment Europe Proudly Presents Sivakarthikeyan’s Amaran

Billettsalget er i gang !! Kjøp billetter nå
www.filmweb.no

நோர்வேயில் வாழ்கின்ற தமிழர்கள்  மத்தியில் நடைபெறும் மரணங்களின் பின் நிறைய வலிகளும், கதைகளும் உண்டு. தன்னுடைய  அனுபவங்களை...
03/10/2024

நோர்வேயில் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் நடைபெறும் மரணங்களின் பின் நிறைய வலிகளும், கதைகளும் உண்டு. தன்னுடைய அனுபவங்களை எம்மோடு பகிர்ந்துகொள்கிறார் தேவன் அண்ணா (தேவன் அம்பலவாணர்)
பாகம் 1

புலம்பெயர்ந்த தமிழர்கள் #13 | மரண நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் | தேவன் அம்பலவாணர் | வசீகரன் | 02.10.2024Pulampeyarntha Tamilargal #13 | Devan Ampalavaanar | Ev...

Address


Alerts

Be the first to know and let us send you an email when வணக்கம் Norway posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share