Doha Diaries - DD

  • Home
  • Doha Diaries - DD

Doha Diaries - DD Qatarக்கு வாங்க, Enjoy பண்ணுங்க..!

கட்டாராவின் தெற்கு பார்க்கிங்கில் ரமலான் இப்தார் பீரங்கியை பார்வையிடலாம்.  தினமும் இப்தார் நேரத்தில் இது நடைபெறும்.  மேல...
22/03/2024

கட்டாராவின் தெற்கு பார்க்கிங்கில் ரமலான் இப்தார் பீரங்கியை பார்வையிடலாம். தினமும் இப்தார் நேரத்தில் இது நடைபெறும். மேலும், தினசரி பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்புகளை கத்தார் டிவி ரமலான் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுக்கொள்ளலாம்.
அதிகமாக இப்தார் உணவுகள் கத்தார் ரெட் கிரசன்ட் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

அல் மஹா தீவில் ரமலான் அலங்காரங்கள் !
22/03/2024

அல் மஹா தீவில் ரமலான் அலங்காரங்கள் !

இன்று வெள்ளிக்கிழமை பிரசங்கம் கத்தாரில் உள்ள எஜுகேஷன் சிட்டி மஸ்ஜிதில் முஃப்தி மென்க் அவர்களால் நடாத்தட்டடது. பெரும் திர...
22/03/2024

இன்று வெள்ளிக்கிழமை பிரசங்கம் கத்தாரில் உள்ள எஜுகேஷன் சிட்டி மஸ்ஜிதில் முஃப்தி மென்க் அவர்களால் நடாத்தட்டடது.

பெரும் திரளான மக்கள் கூட்டத்துடன் இன்று ஜும்ஆ தொழுகை நடைபெற்றது.

அழகான மஸ்ஜித் ! அற்புதமான சூழல் !

M***i Menk
Educationcity.qa

கத்தார் அணி இறுதிப் போட்டியில் வெற்றிவாகை சூடுமா?
07/02/2024

கத்தார் அணி இறுதிப் போட்டியில் வெற்றிவாகை சூடுமா?

சுதந்திர தின வாழ்த்துக்கள்!
17/12/2023

சுதந்திர தின வாழ்த்துக்கள்!

 இல் நடைபெறவுள்ள நிகழ்வுகள் . ●உலக சுவர்கள் திருவிழா ●குளிர்கால திருவிழா ●உலக அரேபிய குதிரை சாம்பியன்ஷிப் ●தேசிய தினம் ●...
05/12/2023

இல் நடைபெறவுள்ள நிகழ்வுகள் .

●உலக சுவர்கள் திருவிழா

●குளிர்கால திருவிழா

●உலக அரேபிய குதிரை சாம்பியன்ஷிப்

●தேசிய தினம்

●பாரம்பரிய படகோட்டம் போட்டி

♥️இந்த அற்புதமான அனுபவங்களில் ஒரு பகுதியாக இருங்கள்!

2023 ஸ்கை தழிழ் விருதுகளை பெற்றுக் கொண்ட எமது உறவுகளை Doha Diaries - Tamil வாழ்த்துகிறோம்.     Sky தமிழ்
05/12/2023

2023 ஸ்கை தழிழ் விருதுகளை பெற்றுக் கொண்ட எமது உறவுகளை Doha Diaries - Tamil வாழ்த்துகிறோம்.

Sky தமிழ்

இலங்கை மற்றும்  இந்திய கத்தார் வாழ் ஆளுமைகளை கெளரவிக்கும் ( ஸ்கை தமிழ் விருது- 2023 ) Basith JM தலைமையில் வெகு விமர்சையா...
04/12/2023

இலங்கை மற்றும் இந்திய கத்தார் வாழ் ஆளுமைகளை கெளரவிக்கும் ( ஸ்கை தமிழ் விருது- 2023 )

Basith JM தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது.

நீங்கள் விரும்பும் வடிவில் முடியினை வெட்டிக் கொள்வதற்கு Kaputas Saloon இனை நாடுங்கள்.Location - https://maps.app.goo.gl/...
11/09/2023

நீங்கள் விரும்பும் வடிவில் முடியினை வெட்டிக் கொள்வதற்கு Kaputas Saloon இனை நாடுங்கள்.

Location - https://maps.app.goo.gl/QSrCT4KVj6nvNd6L6?g_st=iw
Contact No - +974 3149 2315

Kafe Tradingஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான Dresses, Shoes, Watches மற்றும் உங்களுக்குத் தேவையான அனைத்து வகையான ...
26/08/2023

Kafe Trading

ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான Dresses, Shoes, Watches மற்றும் உங்களுக்குத் தேவையான அனைத்து வகையான Fashion Accesories களையும் மலிவான விலையில் தரமாக பெற்றுக்கொள்ளலாம்.

Delivery Available!

Location
https://goo.gl/maps/8C56ffP36xJ74rDg9
(Upper floor, Ezdan Oasis - Al-Wukair)

Contact
+97431162796

Address

QF

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doha Diaries - DD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share