30/05/2025
வருடாந்தம் FSMA-Q ஏற்பாட்டில் இடம்பெறும் கத்தார் வாழ் இலங்கையர்களுக்கான புனித ஹஜ் பெருநாள் தொழுகையும், தமிழ் மொழி மூல குத்பாவும் இன்ஷா அல்லாஹ் வழமை போல இம்முறையும் Stafford Sri Lanka School வளாகத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.
அல்ஹம்துலில்லாஹ்.
ஹஜ் பெருநாள் தொழுகையில் கத்தார் வாழ் அனைத்து இலங்கை உறவுகளையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்பாய் அழைக்கிறோம்.
தொழுகைக்கு வரும் போது தொழுகை விரிப்புடன் வுழு செய்து கொண்டு வருவதோடு பிரதான நுழைவாயில்களை மறைக்காமல் உங்கள் வாகனங்களை ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்துமாறு வேண்டிக் கொள்கிறோம்.
-ஆண்கள் பிரதான நுழைவாயில் (Main Entrance) : 01 மூலமாகவும்,
-பெண்கள் பிரதான நுழைவாயில் (Primary Entrance): 02 மூலமாகவும் உட்பிரவேசிக்கவும்.
பெருநாள் தொழுகைக்கான நேரம் மற்றும் மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
Media FSMA-Q
இத்தகவலை உங்களுடைய சமூக வலைத்தளங்களில் (வட்சப் குழுமத்தில்) பகிர்ந்து கொள்ளுமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறோம்.
We are pleased to announce that, by the will of Allah (Alhamdulillah), the Holy Eid Al Adha prayer and the Tamil-language Khutbah organized annually by FSMA-Q will once again be held at the Stafford Sri Lanka School premises this year, in accordance with tradition.
Alhamdulillah.
We warmly invite all Sri Lankan relatives residing in Qatar to participate and benefit from the Eid al-adha congregational prayer.
When attending the prayer, please bring your prayer mat and ensure your vehicles are parked in designated areas without obstructing the main entrances.
- Men are requested to enter through the Main Entrance: 01.
- Women are requested to enter through the Primary Entrance: 02.
The prayer timings and further details for Eid will be announced later.
Media FSMA-Q
We kindly request you to share this information across your social media platforms (WhatsApp groups).