
25/09/2024
On the Occasion of Saudi 94 th National Day Najran Tamil mandram - The Indian Organisation Conducted Blood Donation Camp Merged with King Khalid Hospital
On this day over 50 Members donated blood
and people who donated blood honored by Najran tamil mandram and about National Day speech given by Najran Tamil Mandram people
சவூதி அரேபியா 94 வது தேசிய தினத்தை முன்னிட்டு நஜ்ரான் தமிழ் மன்றம் மற்றும் கிங் காலித் மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்த தானம் முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் கொடுத்த தமிழ் சொந்தங்கள் மற்றும் மலையாள சகோதர சகோதரிகளுக்கு நஜ்ரான் தமிழ் மன்றம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 🙏☺️
94 வது சவூதி தேசிய நாள் வாழ்த்துக்களை மற்றும் இரத்த தானம் முகாம் பற்றி நம் நஜ்ரான் தமிழ் மன்ற உறுப்பினர்கள் பேசினர் 💯
பிறகு இன்று இரத்த தானம் செய்தவர்களை நம் மன்றத்தின் சார்பாக கௌரவிக்கபட்டது 💐