கடந்ததை விட்டுவிடு _ Leave the past _ Don_t worry series _ 2 _Abdul Basith Bukhari
04/12/2024
14/03/2024
அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
இம்மையும் - மறுமையும்
page உருவாக்கிய எமது
சகோதர் இன்று எம்முடன் இல்லை😥
அதனால் தான் எந்த பதிவுகளும் இடவில்லை அவருடைய அட்மின் Admin அவர்களை மிக கஸ்டபட்டு அவர் மூலம் இந்த page யை குர்ஆன்வசுன்னா குருப் எடுத்துல்லது
இனி வரும் காலங்களில் இந்த இம்மையும்-மறுமையும் page இன்ஷா அல்லாஹ் புது போலிவுடன் ஆரம்பமாகும் உங்கள் ஆதரவை இம்மையும் மறுமையும் தாருங்கள் அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக
10/01/2024
Masha allah
என்ன ஒரு அழகிய ஓதல்
காணத்தவராதீர்கள்
05/01/2024
அழகிய உரையாடல் ஒன்று சிறுவர்களுக்கான நேரம் காணத்தவராதீர்கள்
29/06/2023
என்னால் தாங்க முடியாத வலியை, என் வருத்தத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கிறேன்! சூரா யூசுப்:-86
আমি আমার অসহনীয় বেদনা,
আমার দুঃখ আল্লাহর নিকট নিবেদন করছি!
🌿🌿সূরা ইউসুফঃ-৮৬🌿🌿
24/06/2023
பயணிகள் - Travellers_ Episode 1 - Unveiling Challenges and Divine Paths _ Abdul Basith Bukhari
23/06/2023
தியாகத்தின் வரலாறு _ ஒரு முன்னுரை _ History of Sacrifice _ A Prelude _ By Abdul Basith Bukhari
18/05/2023
#விரைவில்_நமக்கு_மரணம்_வரும்
நாளை மறுமையில் நாமும்
எழுப்பப்படும் ஆனால் ஒரு கூட்டம்
எழுப்பப்படும் போதே அந்த நபியோடு
எழுப்பப்படும்
அந்த #நபியோடு சொர்க்கத்திலஂ வாழும் அந்த #நபியோடு அல்லாஹ்வை சந்திக்கும்
அந்த கூட்டம் அல்லாஹ் உடைய தூதரை உயிர் மூச்சாக பின்பற்றி வாழ்ந்து மரணிக்ககூடிய சமூகம்
அந்த சமூகமாக மாறி #அல்லாஹ் உடைய தூதர் உடைய சந்திப்பை எதிர்நோக்கி
இந்த உலக வாழ்வை
கழிக்ககூடிய மக்களாக #அல்லாஹ் ரப்புல் ஆலமீன் என்னையும் உங்களையும் ஆக்குவானாக
#ஆமீன்
Be the first to know and let us send you an email when இம்மையும் - மறுமையும் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.