Seithi.Mediacorp

Seithi.Mediacorp Social Media Disclaimer:
We welcome your feedback but do note our house rules governing posts on our social media platforms.

1. No harassment of any kind
3.

"செய்தி மீடியாகார்ப்" சிங்கப்பூர், உலகச் செய்திகளை உங்களுக்கு உடனுக்குடன் கொண்டு வருகிறது. எளிமையான மொழியில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் செய்திகளையும், படங்களையும், காணொளிகளையும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு வருவது எங்கள் நோக்கம். இந்திய சமூகம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றியும் நீங்கள் எங்கள் செய்தி மீடியாகார்ப் இணைய வாசல் வழி தெரிந்து கொள்ளலாம். நீங்களும் எங்கள் இணையவாசல் வழி செ

ய்திகளையும் படங்களையும் அனுப்பி வைத்து செய்தியில் இடம்பெறலாம். உங்கள் கருத்துகளையும் யோசனைகளையும் வரவேற்கிறோம். தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடுகிறோம். No personal or defamatory attacks on our staff or other Facebook users
2. No foul language
4. No derogatory comments on race, religion, gender, politics
5. No advertisements and/or sales messages
6. No spamming or flooding of posts
7. No posting of potentially libellous material
8. No posting of personal details such as addresses or phone numbers
9. No explicit or pornographic content

Our team reserves the right to delete posts, add expiry dates to and/or remove content as well as work with the authorities when we believe that there is a genuine risk of harm or direct threat to our staff or users. As a last resort, the digital team may ban users, who persistently post objectionable content. Comments and views left on our wall do not represent that of Mediacorp and its business subsidiaries. We reserve the right to collate, curate, edit, repost and otherwise use any comments by users regarding Mediacorp, its business subsidiaries and any of its products.

சிங்கப்பூரில் வரும் திங்கட்கிழமை (22 செப்டம்பர்) நாடாளுமன்றம் கூடவிருக்கிறது.
19/09/2025

சிங்கப்பூரில் வரும் திங்கட்கிழமை (22 செப்டம்பர்) நாடாளுமன்றம் கூடவிருக்கிறது.

சிங்கப்பூரில் வரும் திங்கட்கிழமை (22 செப்டம்பர்) நாடாளுமன்றம் கூடவிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள....

19/09/2025

MCE விரைவுச்சாலையில் தீப்பிடித்த கார்

😳😳😳
19/09/2025

😳😳😳

இந்தோனேசியாவின் மத்திய பாப்புவா (Papua) மாநிலத்தில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பொருட்சேத.....

தீவில் சதுர மீட்டருக்கு ஒரு பாம்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
19/09/2025

தீவில் சதுர மீட்டருக்கு ஒரு பாம்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆயிரக்கணக்கான நச்சுப் பாம்புகள்... ஒரே இடத்தில்... எங்கே? பிரேசிலின் இல்ஹா டா குயிமாடா கிராண்டே (Ilha da Queimada Grande) தீவில் அ...

சிங்கப்பூரில் குழந்தையைத் துன்புறுத்தியதாக 31 வயது ஆடவர் மீது சுமார் 30 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
19/09/2025

சிங்கப்பூரில் குழந்தையைத் துன்புறுத்தியதாக 31 வயது ஆடவர் மீது சுமார் 30 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

சிங்கப்பூரில் குழந்தையைத் துன்புறுத்தியதாக 31 வயது ஆடவர் மீது சுமார் 30 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. குழந்த.....

பணிக்குழு இவ்வாண்டு இறுதிக்குள் அதன் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும்.
19/09/2025

பணிக்குழு இவ்வாண்டு இறுதிக்குள் அதன் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும்.

ரயில் சேவைத் தடங்கல்களைக் கையாளவும் உடனடித் தீர்வுகளைக் கண்டறிந்து அவற்றை நடைமுறைப்படுத்தவும் நிலப் போக்கு.....

துவாஸ் சோதனைச்சாவடியில் 1,700 பெட்டிகளில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளைச் சிங்கப்பூருக்குள் கடத்தும் முயற்சி முறியடி...
19/09/2025

துவாஸ் சோதனைச்சாவடியில் 1,700 பெட்டிகளில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளைச் சிங்கப்பூருக்குள் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

துவாஸ் சோதனைச்சாவடியில் 1,700 பெட்டிகளில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளைச் சிங்கப்பூருக்குள் கடத்தும் முயற....

😔😔😔
19/09/2025

😔😔😔

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (Robo Shankar) நேற்று காலமானார். அவருக்கு வயது 46. சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு மஞ்ச

மரினா கரையோர விரைவுச்சாலையில் (MCE) கார் ஒன்று தீப்பிடித்தது.
19/09/2025

மரினா கரையோர விரைவுச்சாலையில் (MCE) கார் ஒன்று தீப்பிடித்தது.

மரினா கரையோர விரைவுச்சாலையில் (MCE) கார் ஒன்று தீப்பிடித்தது. சம்பவம் குறித்து நேற்று (18 செப்டம்பர்) மாலை சுமார் 6.40 ....

18/09/2025

மூத்தோர் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் Project Smile - 15ஆம் ஆண்டு நிறைவு

விசாரணை நடைபெறுகிறது.
18/09/2025

விசாரணை நடைபெறுகிறது.

ஜூ சியெட்டில் (Joo Chiat) 43 வயதுப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்பிருபப்பதாகச் சந்தேகிக்கப்படும் 40 வயது ஆடவ.....

18/09/2025

22 ஆண்டாகத் தொடரும் 'எதிரொலி' - புத்தம் புதிய தோற்றம்

Address

Singapore

Alerts

Be the first to know and let us send you an email when Seithi.Mediacorp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share