சொர்க்க பூமி

சொர்க்க பூமி எங்கள் காலம் மாறினாலும், எங்கள் வரலாறு மறையாது.
(2)

சோளத்தில் அதிக அளவில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது, இது உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை சமாளிக்கிறது. ம...
02/07/2025

சோளத்தில் அதிக அளவில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது, இது உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை சமாளிக்கிறது. மேலும், இரத்த சோகை அபாயத்தை குறைக்கிறது.

இலந்தை பழம் கிடைக்கும் போது அதனை சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அது எலும்பு தேய்மானத்தை குறைக்கும்.
02/07/2025

இலந்தை பழம் கிடைக்கும் போது அதனை சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அது எலும்பு தேய்மானத்தை குறைக்கும்.

ஊறவைத்த கொண்டைக்கடலை சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க முடியும். இது கண்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
30/06/2025

ஊறவைத்த கொண்டைக்கடலை சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க முடியும். இது கண்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

கல்லீரல் சம்பந்தமான பிரச்சினை இருப்பவர்கள் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வரலாம்.
30/06/2025

கல்லீரல் சம்பந்தமான பிரச்சினை இருப்பவர்கள் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வரலாம்.

பாகற்காயை வாரத்துக்கு இரண்டு நாட்கள் வீதம் உணவில் சேர்த்துக் கொண்டு வருவதால் ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி விஷத் த...
30/06/2025

பாகற்காயை வாரத்துக்கு இரண்டு நாட்கள் வீதம் உணவில் சேர்த்துக் கொண்டு வருவதால் ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி விஷத் தன்மையைப் போக்க செய்யும்.

மைசூர் பாகு செய்வதற்கு இரண்டு பங்கு பாசிப்பருப்பு மற்றும் ஒரு பங்கு கடலைப்பருப்பு என்ற விகிதத்தில் அரைத்த மாவைப் பயன்படு...
30/06/2025

மைசூர் பாகு செய்வதற்கு இரண்டு பங்கு பாசிப்பருப்பு மற்றும் ஒரு பங்கு கடலைப்பருப்பு என்ற விகிதத்தில் அரைத்த மாவைப் பயன்படுத்தினால் சுவை நன்றாக இருக்கும்.

Address

Singapore

Telephone

+6586171749

Website

Alerts

Be the first to know and let us send you an email when சொர்க்க பூமி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share