Eruvil One News

  • Home
  • Eruvil One News

Eruvil One News Get the latest news and top stories

அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்திப்போம்!
03/09/2022

அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்திப்போம்!

29/07/2022
27/07/2022

Thank You For Your Support Guys! ❤💙
5k Followers In Short Period 🔥🔥

25/07/2022
22/07/2022

புதிய~அமைச்சர்கள்~நியமனம்

இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாணம் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்று வருகிறது.*

கல்வி அமைச்சர் – சுசில் பிரேம ஜயந்த*

கடற்றொழில் வளங்கள் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா*

சுகாதாரத்துறை அமைச்சர் – கெஹெலிய ரம்புக்வெல*

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – பந்துல குணவர்தன*

விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் – மஹிந்த அமரவீர*

நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சர் – விஜயதாஸ ராஜபக்‌ஷ*

சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சர் – ஹரீன் பெர்னாண்டோ*

பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் – ரமேஷ் பத்திரன*

நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க*

வெளிவிவகாரத்துறை அமைச்சர் – அலி சப்ரி*

பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர் – விதுர விக்கிரமநாயக*

வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் – காஞ்சன விஜேசேகர*

சுற்றாடற்துறை அமைச்சர் – நஸீர் அஹகமட்*

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் – ரொஷான் ரணசிங்க*

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் – மனுஷ நாணயக்கார*

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் – டிரான் அலஸ்*

Address


Alerts

Be the first to know and let us send you an email when Eruvil One News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share