ValaiTamil Mottu

  • Home
  • ValaiTamil Mottu

ValaiTamil Mottu வட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பன?

24/09/2024

செப்டம்பர்2024 மாதத்தின், வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ் உங்கள் வாசிப்பிற்கு:

அச்சுப்பிரதி தேவையானவர்கள் இங்கு https://www.valaitamil.com/magazine.php பதிவுசெய்யவும்.

தமிழ் மொழி, கலை, பண்பாடு, வாழ்வியல், தொழில் உள்ளிட்ட அனைத்து உலக நிகழ்வுகளையும், தகவல்களையும் தாங்கி வரும் ஒரே பன்னாட்டு இதழ். உங்கள் ஆதரவோடு..

ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்களின் வீடுகளின் வரவேற்பறையில் இருக்கவேண்டிய அச்சு இதழாக, பன்னாட்டு வாழ்வியல் சூழலில் நம் தொப்புள்கொடி உறவாக நம்மைப் பிணைக்கும் அனைத்து அரிய தகவல்களுடன் ஒவ்வொரு மாதமும்..

உங்கள் செயல்பாடு, தொழில் சார்ந்த விளம்பரங்களுக்கு கீழ்காணும் புலனம் /மின்னஞ்சலை தொடர்புகொள்ளவும்.

உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுத, படைப்புகளை அனுப்ப: [email protected]

September 2024 month ValaiTamil International Monthly Magazine is shared. Please read and share your feedback to [email protected]:

Magazine Page:
http://www.valaitamil.com/magazine.php

To download:
https://drive.google.com/file/d/1M-dYLRsEzufa7gKZbFGhmt0AvZ-dlS9H/view (High Quality)
https://drive.google.com/file/d/1O8DGniVyFATgBj1lGj9dX0VhFgm6zhO2/view (Low Quality)

To Read as a eBook:
https://www.valaitamil.com/magazine/ebook.html

Please LIKE & SHARE ValaiTamil Magazine Facebook:
https://www.facebook.com/ValaiTamilMagazine/

குறள் வழி மாத இதழ்- 11 மாதங்கள் பயணம்.. திருக்குறளுக்கு ஒரு தனி இதழ் நேர்த்தியாக ஒரு இதழாக வடிவமைக்கமைப்பட்டு உலகத் தமிழ...
01/09/2024

குறள் வழி மாத இதழ்- 11 மாதங்கள் பயணம்..

திருக்குறளுக்கு ஒரு தனி இதழ் நேர்த்தியாக ஒரு இதழாக வடிவமைக்கமைப்பட்டு உலகத் தமிழர்களுக்கு பயன்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்து, திருக்குறளைக் கொண்டே தமிழ்ச்சமூகத்தை செதுக்கமுடியும் என்ற உண்மையை உணர்ந்து இவ்விதழை 11 மாதங்களுக்கு முன்பு தொடங்கினோம். . இதில் எவ்வித பொது செய்தியும் இல்லாமல் துணிந்து திருக்குறளிள் சார்ந்த உலகச் செய்திகளை கொண்டு நிலைநிற்க முடியும் நம்பிக்கையுடன் "குறள் வழி" இதழைத் தொடங்கி 11 மாதங்கள் வெளிவந்துவிட்டது. எவ்வித பெரிய விளம்பர ஆதரவும் இதுவரை இல்லையானாலும், நன்கொடை திரட்டாமல், சந்தா வாங்காமல் சமாளித்துவிட்டோம்.

இனி இதை சரியான வகையில் தற்சார்பாக இயங்கவைக்கவேண்டும்.. அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தவேண்டும்.

இதழ் அனுபவம் உள்ளவர்கள், புதிய பார்வைகள் உள்ளவர்கள் இதழ்களை பார்வையிட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும்.

கடந்த 11 மாத இதழை வாசிக்க https://www.kuralworld.org/

கடந்த இதழை வாசிக்க
https://drive.google.com/file/d/1ZoI9gy4fu9N_MHUG6NAXNpOiUGdyZ7-L/view

உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டத்தின்  தொடர் பணியாக திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களை அடையாளம...
23/08/2024

உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டத்தின் தொடர் பணியாக திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களை அடையாளம் கண்டு தொகுக்கும் பணி நடந்துவருகிறது.

இன்று புதிய வரவாக நம் அமெரிக்கக் குழு அனுப்பிய Turky நாட்டில் பேசப்படும் டர்கிஷ் (Turkish) மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் சென்னையில் பெறப்பட்டு நம் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.

உலக மொழிபெயர்ப்பு சார்ந்த முழு விவரங்களுடன் தரவுக் கட்டுரைகளை உள்ளடக்கிய Thirukkural Translations in World Languages நூலைப் பெற

https://estore.valaitamil.com/

ஆகஸ்ட் 2024 மாதத்தின், வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ் உங்கள் வாசிப்பிற்கு:ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வெளிவரும். அச்ச...
21/08/2024

ஆகஸ்ட் 2024 மாதத்தின், வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ் உங்கள் வாசிப்பிற்கு:

ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வெளிவரும். அச்சுப்பிரதி தேவையானவர்கள் இங்கு https://www.valaitamil.com/magazine.php பதிவுசெய்யவும்.

தமிழ் மொழி, கலை , பண்பாடு, வாழ்வியல் , தொழில் ஆகிய அனைத்து உலக நிகழ்வுகளையும், தகவல்களையும் தாங்கி வரும் ஒரே பன்னாட்டு இதழ். உங்கள் ஆதரவோடு..

ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்களின் வீடுகளின் வரவேற்பறையில் இருக்கவேண்டிய அச்சு இதழாக, பன்னாட்டு வாழ்வியல் சூழலில் நம் தொப்புள்கொடி உறவாக நம்மைப் பிணைக்கும் அனைத்து அரிய தகவல்களுடன் ஒவ்வொரு மாதமும்..

உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுத, படைப்புகளை அனுப்ப : [email protected]

December 2023 month ValaiTamil International Monthly Magazine is shared. Please read and share your feedback to [email protected]:

Magazine Page:
http://www.valaitamil.com/magazine.php

To download:
https://drive.google.com/file/d/1TCSxITGoOc3v0N83KrIFmV311xV45Nxc/view?usp=sharing (High Quality)
https://drive.google.com/file/d/1Nm0qRRZneJM5Q1fLd0gf4A7vY9D8oqtB/view?usp=sharing (Low Quality)

To Read as a eBook:
https://www.valaitamil.com/magazine/ebook.html

Please LIKE & SHARE ValaiTamil Magazine Facebook:
https://www.facebook.com/ValaiTamilMagazine/

மீண்டும் வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ் வட அமெரிக்காவிலிருந்து புது பொலிவுடன் இம்மாதம் முதல் வெளிவருகிறது.. வலைத்தமிழ்  ந...
14/08/2024

மீண்டும் வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ் வட அமெரிக்காவிலிருந்து புது பொலிவுடன் இம்மாதம் முதல் வெளிவருகிறது..

வலைத்தமிழ் நன்கொடை பெறுவதில்லை. இதை கடந்த ஆண்டுகளில் படித்து பயன்பெற்றவர்கள், தொடர்ந்து வரவேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் அறம் சார்ந்த நிறுவனத்தை விளம்பரம் செய்யலாம்.

ஒவ்வொரு மாதமும் ஒரு அறம் சார்ந்த தமிழ் ஆளுமைகளின் தொழில் வளர்ச்சியை, வரலாற்றை அட்டைப்படத்தில் சேர்க்கவிருக்கிறோம்.

உங்களுடைய அல்லது உங்கள் நண்பர்களுடைய தொழில் பயணத்தை ஆவணப்படுத்த வலைத்தமிழ் குழுவை தொடர்புகொள்ளவும்.

முந்தைய இதழ்களை வாசிக்க:
www.magazine.ValaiTamil.com
தொடர்புக்கு: [email protected]
புலனம் : +91 73055 71897

அமெரிக்காவில் வசிப்பவர்கள் திருக்குறளை முறையான  உச்சரிப்புடன் , முழுமையாக 1330 திருக்குறளையும் கற்கும் உத்தியுடன் முற்றோ...
14/08/2024

அமெரிக்காவில் வசிப்பவர்கள் திருக்குறளை முறையான
உச்சரிப்புடன் , முழுமையாக 1330 திருக்குறளையும் கற்கும் உத்தியுடன்
முற்றோதல் செய்தல், நம் குழந்தைகள் இளம் வயதில் மனதில் ஏற்றி வயது வர
வர பொருளை உள்வாங்கி வாழ்க்கையில் வாழ்வாங்கு வாழுதல், தனித்துவ ஆளுமையாக
வாழ்தல் , உலகின் எந்த நூலிலும் இல்லாத வாழ்வியல் கருத்துகள் உள்ள நம் திருக்குறளை
நம் அடுத்த தலைமுறைக்கு மேடைகளில், எழுத்துகளில் , பேச்சில் இல்லாமல் வாழ்க்கையில்
கடத்துதல் என்பதற்கு அருமையான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை முறையான பயிற்சிக் கட்டமைப்பு இல்லாமல் இருந்தது. இனி அமெரிக்காவின் எந்த நேரத்திலும் வகுப்பு எடுக்க உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் குழு செயலில் இறங்கியுள்ளது.

பயிற்சியை, மாணவர்களை பயிற்றுவிப்பதை நோக்கி மட்டும் செயல்படும் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் செயல்பாட்டை திருக்குறள் முற்றோதல்இயக்க அமெரிக்க ஒருங்கிணைப்பாளர் குறள் அரசர், முற்றோதல் முடித்தவர் திரு.செந்தில் துரைசாமி, டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து ஒருங்கிணைக்கிறார்.

தற்போது பென்சில்வேனியா மாகாணத்திலிருந்து குழுவாகக் கற்றுக்கொள்கிறார்கள். பென்சில்வேனியா தமிழ் புத்தகக்குழு இதை ஒருங்கிணைக்கிறது. அதிகாலையில் திருக்குறள் காமராசு அவர்கள் திருவண்ணாமலையிலிருந்து இணைந்து இணையவழியில் பயிற்சி வழங்குகிறார்கள். பிற மாகாணங்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். அரிய வாய்ப்பு

தொடர்புக்கு: www.KuralWorld.org -ல் பதிவுசெய்யவும். அல்லது காமராசு ஐயாவின் புலன எண்ணில் செய்தி அனுப்பவும்.

வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி,
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்
www.KuralWorld.org

08/08/2024
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் திருக்குறள் பயிற்சி தொடக்கவிழா.. ஒருங்கிணைப்பு.. பென்சில்வேனியா தமிழ் புத்தகக் ...
06/08/2024

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் திருக்குறள் பயிற்சி தொடக்கவிழா..

ஒருங்கிணைப்பு.. பென்சில்வேனியா தமிழ் புத்தகக் குழு , உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்..

இன்று மாலை பங்கேற்கும் நிகழ்ச்சி.. வாய்ப்புள்ளவர்கள் இணையுங்கள். திருக்குறள் பரவலாக்கல் குறித்து கலந்துரையாடலாம்..
05/08/2024

இன்று மாலை பங்கேற்கும் நிகழ்ச்சி..

வாய்ப்புள்ளவர்கள் இணையுங்கள். திருக்குறள் பரவலாக்கல் குறித்து கலந்துரையாடலாம்..

நம் குழந்தைகளுக்கு தாத்தாக்கள் சொல்ல மறந்ததை, பாட்டிகள் சொல்ல மறந்ததை, புலம்பெயர்ந்து வாழும் தமிழ் குழந்தைகளுக்கு கதைசொல...
05/08/2024

நம் குழந்தைகளுக்கு தாத்தாக்கள் சொல்ல மறந்ததை, பாட்டிகள் சொல்ல மறந்ததை, புலம்பெயர்ந்து வாழும் தமிழ் குழந்தைகளுக்கு கதைசொல்லும் கதை கேளு .. கதை கேளு.. 81 வது கதை.. இன்று இரவு 8:30 மணி இந்திய நேரம்... அமெரிக்க நேரங்களைப் பார்த்து இணையவும்..

கதைசொல்லி நிகழ்வுகளில் தொடர்ந்து இணைந்திருக்க ..கதை கேட்க இங்கே இணையவும்.

https://www.facebook.com/groups/1615103265251672

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் நாளை தொடங்கவிருக்கும் திருக்குறள்  முற்றோதல் பயிற்சி தொடக்க விழா.. அமெரிக்காவின...
05/08/2024

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் நாளை தொடங்கவிருக்கும் திருக்குறள் முற்றோதல் பயிற்சி தொடக்க விழா..

அமெரிக்காவின் பிற மாகாணங்களில் ஆர்வமுள்ள குழந்தைகள், பெற்றோர்கள் குழுவாக திருக்குறள் பயிற்சி பெற வட அமெரிக்கத் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்க ஒருங்கிணைப்பாளர், முற்றோதல் முடித்தவர் செந்தில் துரைசாமி , டெக்ஸாஸ் அவர்களை தொடர்புகொள்ளவும்..

வலைத்தமிழ் "உலக நாடுகளில் தமிழ்த் தொடர்புகள் "  என்ற தலைப்பில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தமிழ் அடையாளங்கல், பாரம்பரியத் தொ...
05/08/2024

வலைத்தமிழ் "உலக நாடுகளில் தமிழ்த் தொடர்புகள் " என்ற தலைப்பில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தமிழ் அடையாளங்கல், பாரம்பரியத் தொடர்புகள் , ஆய்வுகள் குறித்த அறிந்து சம்பந்தப்பட்ட ஆய்வாளர்களை ஆவணப்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் முதல் நாடாக எட்டாவது நிகழ்வாக தமிழ்-கொரியத் ஆவணப்படுத்தும் தொடர் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்-கொரிய தொடர்புகளை முழுமையாக அதுகுறித்து நூல் எழுதியவர்கள், ஆய்வு செய்தவர்கள், உரை நிகழ்த்தியவர்கள் என்று அனைவரையும் அவரவர் பார்வையில் ஆவணப்படுத்தி வெளியிடுவது முதல் கட்டம் .

இந்தியர்கள் அல்லாமல் கொரிய ஆய்வாளர்கள் தமிழ் குறித்து கொண்டுள்ள எண்ணம், ஆய்வுகள் குறித்து அவர்களை அழைத்து ஆவணப்படுத்துவது இரண்டாவது கட்டம்.

மூன்றாவது, நான்காவது கட்டங்களும் தெளிவாக திட்டமிடப்பட்டு இந்த நாடு முடிந்து அடுத்த இரண்டாவது நாடு நோக்கி செல்வது இலக்கு.. பயணம் தொடரும்.

வலைத்தமிழின் இந்த தொலைநோக்குத் திட்டத்தை தலைமைதாங்கி முன்னெடுப்பவர் முனைவர்.சித்ரா, ஆங்காங் .

எட்டாவது நிகழ்வில் சிறப்பு விருந்தினர்:
ஆய்வாளர், கல்வியாளர் முனைவர் ஆரோக்கியராஜ், வட கொரியா

முந்தைய ஏழு நிகழ்வுகளின் பதிவுகளைக் காண:
https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjQ97ReLX4d6KX2YdUMRND7J

Address

VA

Alerts

Be the first to know and let us send you an email when ValaiTamil Mottu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ValaiTamil Mottu:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share