Dr.Harinarayanan

  • Home
  • Dr.Harinarayanan

Dr.Harinarayanan Wellness Advocate, Cancer Scientist (USA) and Science Writer focused on weight loss, diabetes, mental health, and health motivation contents daily in Tamil.

“இந்த வருடமும் New Year Resolution எடுத்துட்டு…பிப்ரவரி வரைக்கும் தான் போகும்னு தெரிஞ்சே எடுக்கிறீங்களா?”அப்படின்னா இந்த...
31/12/2025

“இந்த வருடமும் New Year Resolution எடுத்துட்டு…

பிப்ரவரி வரைக்கும் தான் போகும்னு தெரிஞ்சே எடுக்கிறீங்களா?”

அப்படின்னா இந்த post உங்களுக்குத்தான்.

உண்மையை சொல்லட்டுமா?
New Year Resolution-ன்னு சொன்னாலே
எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்லை.

ஏன்னா…
Motivation ஒரு feeling.
Feelings நிரந்தரம் இல்ல.
அது வந்து போகும்.

ஜனவரி 1-ல inspire ஆனதால
உங்க மூளை magically மாறிடாது.

Motivation குறைந்த பிறகும்
நீங்க எதை விடாம
continue பண்ணுறீங்களோ
அதுதான் உங்களை மாற்றும்.

இந்த carousel-ல 2026-ல resolution எடுத்து mid-year-ல forget பண்ணாம
உண்மையிலேயே வெற்றி அடைய எப்படி plan பண்ணணும்னு சொல்லிருக்கேன்.

Swipe பண்ணுங்க…
இந்த வருடம் “resolution fail” list-ல
உங்க பெயர் வரக்கூடாது.

👉 Save – ஜனவரி 2-ல motivation குறையும் நாளுக்கு

👉 Share – இந்த வருடம் உண்மையிலே change வேண்டும்னு நினைக்குற ஒருத்தருக்கு

#2026

31/12/2025

காணொளியில் என்னோட உரையாட ஆசை இருந்தால் “Zoom” அப்படீன்னு எனக்கு DM பண்ணுங்க.

ஒவ்வொரு வாரமும் 10 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுடன் காணொளி மூலம் உரையாட முடிவு செய்துள்ளேன்....

Let’s do a video chat once every week.

To join my video chat and ask questions or doubts DM “Zoom” to me.

I will select 10 lucky people every week and meet them by Zoom!

30/12/2025

“நீங்க ஒரு நல்ல மனிதனா இருந்தும் வாழ்க்கை ஏன் உங்களுக்குச் சாதகமா மாறல?”

“எப்பவும் கெட்டவர்கள் தான் ஜெயிக்கிறாங்கன்னு தோணுதா?”

இந்த வீடியோ உங்க மனசை தெளிவாக்கும்…

நம்ம Universe நல்லதையும் கெட்டதையும் judge பண்ணாது.

அது உங்க kindness-க்கு reward தர்றதும் இல்லை.

அப்போ அது என்னதான் பண்ணுது அப்படீன்னு கேட்டா…அது உங்க நம்பிக்கைகளுக்கு respond பண்ணுது அவ்வளவுதான்.

அதாவது, நீங்க எவ்வளவு நல்லவனா இருந்தாலும்,
உங்க எனர்ஜி, பயம், குற்ற உணர்ச்சி & சுய சந்தேகம் இவற்றில் stuck-ஆகி இருந்தா

வாழ்க்கை அதையேதான் உங்களுக்கு திருப்பி காட்டும்.

ஆனா, பயங்கரமான சுயநலவாதியா இருந்தாலும்
“நான் worth-ஆ இருக்கேன்”ன்னு clear-ஆ நம்புறவன்
அவனுக்கு தேவையானதை கண்டிப்பாக அடைவான்.

அதுக்கு, அவன் உங்கள விட Better அப்படீன்னு அர்த்தம் இல்ல. அவனோட Frequency clear-ஆ இருக்கு அவ்ளோதான்.

இந்த உண்மையை பல பேர் accept பண்ண மாட்டாங்க:

நீங்க deserve பண்ணுறத நீங்க attract பண்ண மாட்டீங்க.

எதுக்கு எல்லாம் நீங்க worth-ன்னு நீங்க நம்புறீங்களோ அதைத்தான் நீங்க attract பண்ணுவீங்க.

அதனால, யார் ஜெயிக்கிறாங்கன்னு கவலைப்படாதீங்க.
உங்க நம்பிக்கையை உங்க தேவைக்கு tune பண்ணுங்க.

இந்த வீடியோவை SAVE பண்ணிக்கோங்க.

Life ரொம்ப unfair-ஆ இருக்குதுன்னு உங்களுக்கு தோணுறப்போ இந்த வீடியோவை ஒரு முறை பாருங்க….மனசு கண்டிப்பா லேசாகும்!




“இந்த 7 விஷயங்களை செய்ய முடியாதுன்னு தான் எல்லாரும் சொல்வாங்க…”ஆனா செஞ்சிட்டா?உங்க வாழ்க்கை quiet-ஆ level up ஆகும்.இது m...
29/12/2025

“இந்த 7 விஷயங்களை செய்ய முடியாதுன்னு தான் எல்லாரும் சொல்வாங்க…”

ஆனா செஞ்சிட்டா?
உங்க வாழ்க்கை quiet-ஆ level up ஆகும்.

இது motivation post இல்ல.
இது ஒரு reality check.

இந்த பதிவில் இருக்குற 7 விஷயங்கள்
easy கிடையாது.

comfortable-ம் கிடையாது.

ஆனா ஒவ்வொன்னும்
உங்கள் பலவீனத்தை பாறையாக மாற்றும்.

இந்த 7 விஷயங்களை follow பண்ண
பெரிய talent தேவையில்லை. .
தைரியம் மட்டும் இருந்தால் போதும்.

நீங்க ready-ஆ இருந்தா swipe பண்ணுங்க.
Ready இல்லன்னா…
இத skip பண்ணுவீங்க.

👉 இதை Save பண்ணுங்க – வாழ்க்கை உங்களை test பண்ணும் நாளில் பயன்படுத்த

👉 இதை Share பண்ணுங்க – “அவன் இதை பாக்கணும்” அப்படீன்னு நீங்க நினைக்கிற ஒருத்தருக்கு

28/12/2025

“கனவு உலகத்தில் இல்லாம present-ல இருக்கனுமா?”

உடனே ஸ்க்ரோல் பண்ணாதீங்க.
இது motivation இல்லை — மாற்றம்.

நேத்து நடந்ததை நினைச்சு இன்றை இழக்கிறீங்களா?

நாளை வரும் நாளை நினைச்சு இப்போ வாழ மறக்கிறீங்களா?

உண்மை என்னனா👇
Present-ல இருக்கறவன் தான் future-ஐ ஜெயிக்கிறான்.

இந்த வீடியோ கண்டிப்பா உங்களை Present-ல இருக்க வைக்கும்... முழுசா பாருங்க.

இந்த Reel உங்களை மாத்துச்சா...?

Save பண்ணுங்க.
Share பண்ணுங்க.
Follow பண்ணுங்க — உங்கள் மனசு விழிக்க.


❤️

“அவங்க சொன்ன அந்த ஒரு விஷயத்தினால் உங்க மனசு புண்பட்டு விட்டதா?”அப்படின்னா இந்த post உங்களுக்குத்தான் 🔥நல்லா ஞாபகம் வச்ச...
26/12/2025

“அவங்க சொன்ன அந்த ஒரு விஷயத்தினால் உங்க மனசு புண்பட்டு விட்டதா?”

அப்படின்னா இந்த post உங்களுக்குத்தான் 🔥

நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க...நீங்க எதையும் பெர்சனலாக எடுத்துக்கொள்ளாம இருந்தா

👉 மனஅழுத்தம் குறையும்
👉 overthinking நிற்கும்
👉 மன அமைதி அதிகரிக்கும்

எதையும் பெர்சனலாக எடுத்துக்கொள்ளாமல் இருக்க 7 அருமையான வழிகள்!

இது self-control இல்ல… self-respect 💯

📌 எல்லாரோட வார்த்தைக்கும் ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை

📌 எல்லா கருத்தும் உண்மை இல்லை

📌 எல்லா விமர்சனமும் உங்களைப் பற்றியது இல்லை

உங்க அமைதி முக்கியம்.
உங்க மனசு மதிப்புமிக்கது.

👉 இதை SAVE பண்ணுங்க – தேவையான நேரத்துல உங்களுக்கு கண்டிப்பா உதவும்

👉 இதை SHARE பண்ணுங்க – அமைதியை தேடும் ஒருவருக்கு

👉 Follow பண்ணுங்க – தினமும் mental peace reminders-க்கு

இந்த பதிவில் உங்களுக்கு பொருத்தமான கருத்து எது?

நேரலை தலைப்புகள்:1. நெகட்டிவ் எண்ணங்களை தடுக்கும் வழிகள்2. ஓவர்திங்க்கிங் தடுக்கும் சுலபமான வழிகள்3. புது மொழியை கற்றுக்...
26/12/2025

நேரலை தலைப்புகள்:

1. நெகட்டிவ் எண்ணங்களை தடுக்கும் வழிகள்

2. ஓவர்திங்க்கிங் தடுக்கும் சுலபமான வழிகள்

3. புது மொழியை கற்றுக்கொள்ள சுலபமான வழிகள்

25/12/2025

Join my live now

Welcome back to Instagram. Sign in to check out what your friends, family & interests have been capturing & sharing around the world.

24/12/2025

30 வயசுல கூட உங்களுக்கு நெகட்டிவ் மனநிலை போகலையா?

அப்படின்னா இந்த Reel உங்களுக்குத்தான்.

சின்ன வயசில இருந்து “நான் இப்படித்தான்”ன்னு நீங்க வாழ்ந்திருந்தா,

அது உங்க தவறு இல்லை…

அது உங்க மனசு கற்றுக்கொண்ட survival habit.

நல்ல விஷயம் என்னனா— நீங்க
கற்றுக்கொண்டதை மாற்றிக்கொள்ள முடியும்.

பாசிட்டிவ் ஆக இருக்கணும்னு சும்மா உங்களுக்கு நீங்களே நடிக்க வேண்டாம்.

சின்ன சின்ன தினசரி மாற்றங்கள் போதும்.
அதான் வாழ்க்கையை திருப்பும்.

30 வயது ஒன்று ரொம்ப தாமதமல்ல.
இது தான் உண்மையான தொடக்கம்.

இந்த Reel உங்களோட மனசை தொட்டிருந்தா ❤️ Save பண்ணுங்க.

உங்கள மாதிரி யாருக்காவது இது ரொம்ப தேவைப்படும்னா Share பண்ணுங்க.

Daily mindset clarity-க்கு Follow பண்ணுங்க.

LifeLessonsTamil InnerGrowth HealingJourney

“முகத்துல சிரிப்பு… முதுகுல குத்து!”உங்க வாழ்க்கையை அமைதியா damage பண்ணுற மனிதர்கள் யாருனு தெரியுமா?அதை தெரிஞ்சிக்க இந்த...
23/12/2025

“முகத்துல சிரிப்பு… முதுகுல குத்து!”

உங்க வாழ்க்கையை அமைதியா damage பண்ணுற மனிதர்கள் யாருனு தெரியுமா?

அதை தெரிஞ்சிக்க இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கிற 10 விஷயங்களை நல்லா கவனிங்க....

👉 உங்களை ஏமாற்றி வாழ்பவர்களை early-ஆ identify பண்ண இது உதவும்

👉 உணர்ச்சிவசப்பட அல்ல… புத்திசாலித்தனமா நடக்க இது உங்களுக்கு கற்றுத் தரும்

இத படிச்ச பிறகு
❌ கண்மூடித்தனமான நம்பிக்கை வராது
❌ குற்ற உணர்ச்சியில் manipulate ஆக மாட்டீங்க
✅ உங்க எல்லைகள் (boundaries) தெளிவா இருக்கும்
✅ அமைதி கிடைக்கும் (peace of mind)

உங்களுக்கு இது relatable-ஆ இருந்தா
💾 Save பண்ணுங்க

📤 Share பண்ணுங்க – யாருக்காவது life-saving ஆகலாம்

💬 இந்த பதிவு உங்களுக்காக எழுதின மாதிரி இருந்தா Comment-ல “RELATE”ன்னு எழுதுங்க

Self-respect is power.
Awareness is protection.



இந்த பதிவில் எந்த பாயிண்ட் உங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கு?

“முகத்துல சிரிப்பு… முதுகுல குத்து!”உங்க வாழ்க்கையை அமைதியா damage பண்ணுற மனிதர்கள் யாருனு தெரியுமா?அதை தெரிஞ்சிக்க இந்த...
23/12/2025

“முகத்துல சிரிப்பு… முதுகுல குத்து!”

உங்க வாழ்க்கையை அமைதியா damage பண்ணுற மனிதர்கள் யாருனு தெரியுமா?

அதை தெரிஞ்சிக்க இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கிற 10 விஷயங்களை நல்லா கவனிங்க....

👉 உங்களை ஏமாற்றி வாழ்பவர்களை early-ஆ identify பண்ண இது உதவும்

👉 உணர்ச்சிவசப்பட அல்ல… புத்திசாலித்தனமா நடக்க இது உங்களுக்கு கற்றுத் தரும்

இத படிச்ச பிறகு
❌ கண்மூடித்தனமான நம்பிக்கை வராது
❌ குற்ற உணர்ச்சியில் manipulate ஆக மாட்டீங்க
✅ உங்க எல்லைகள் (boundaries) தெளிவா இருக்கும்
✅ அமைதி கிடைக்கும் (peace of mind)

உங்களுக்கு இது relatable-ஆ இருந்தா
💾 Save பண்ணுங்க

📤 Share பண்ணுங்க – யாருக்காவது life-saving ஆகலாம்

💬 இந்த பதிவு உங்களுக்காக எழுதின மாதிரி இருந்தா Comment-ல “RELATE”ன்னு எழுதுங்க

Self-respect is power.
Awareness is protection.



இந்த பதிவில் எந்த பாயிண்ட் உங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கு?

என்னங்க, வாழ்க்கை உங்களை பாடாய் படுத்துகிறதா? நீங்க உடைய வேண்டியதில்லை. அமைதியாக நிக்கக் கற்றுக்கொள்ளணும்.இந்த டிப்ஸ் fo...
22/12/2025

என்னங்க, வாழ்க்கை உங்களை பாடாய் படுத்துகிறதா?

நீங்க உடைய வேண்டியதில்லை. அமைதியாக நிக்கக் கற்றுக்கொள்ளணும்.

இந்த டிப்ஸ் follow பண்ண ஆரம்பிச்சா👇

• மனசு தானா settle ஆகும்
• React பண்ணுற பழக்கம் குறையும்
• Control உங்க கையில திரும்ப வரும்

Swipe பண்ணுங்க 👉

இது motivation இல்ல. Mental survival guide.

உங்களோட inner calm-ஐ யாரும் கெடுக்க முடியாத அளவுக்கு build பண்ண உதவும் பதிவு இது.

Save பண்ணிக்கோங்க –
அடுத்த தடவை வாழ்க்கை உங்களுக்கு test வைக்கும்போது இது கண்டிப்பா தேவைப்படும்.



இந்த பதிவில் உங்களுக்கு பிடித்த கருத்து எது?

Address

SC

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+18436055791

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Harinarayanan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr.Harinarayanan:

  • Want your business to be the top-listed Media Company?

Share