CNN Tamil

CNN Tamil CNN உலக சேவையின் தமிழ்ப்பிரிவே CNN தமிழ் �

கொரோனா வைரஸால் இலங்கையில் முதலாவது நபர் சற்றுமுன்னர் உயிரிழந்தார்.
03/28/2020

கொரோனா வைரஸால் இலங்கையில் முதலாவது நபர் சற்றுமுன்னர் உயிரிழந்தார்.

மனிதநேயமே Cuba!!39 வருடங்களுக்கு முன் Cuba என்ற நாடு கண்டுபிடிச்ச மருந்தை World Health Organization தடை செய்தது ஆனால் அத...
03/24/2020

மனிதநேயமே Cuba!!

39 வருடங்களுக்கு முன் Cuba என்ற நாடு கண்டுபிடிச்ச மருந்தை World Health Organization தடை செய்தது ஆனால் அதே மருந்து தான் இன்றைய கொரோணா வைரஸ்சுக்கு சரியான மருந்து இன்றைய வல்லரசு நாடுகள் கொரோணா வைரஸ்சுக்கு மருந்து கண்டு பிடிக்க படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கும்
போது China நாடு மட்டும் எப்படி தங்கள் நாட்டு கொரோணா நோயாளிகளை கட்டுப்படுத்தினார்கள் அது அன்று Cuba கண்டுபிடிச்ச Alpha 2b என்று மருந்தே இப்போதாவது புரிகின்றதா! பொருளாதார தடை ஏன் விதிக்கப்படுகின்றது என்று?

எல்லா நாடும் தனது நாட்டு எல்லையை
மூடி சொந்த நாட்டு மக்களைக்கூட உள்ள விடமாட்டேன்னு சொல்லுறான் ஆனால் கொரோனா பாதித்த சுமார் 600 UK பயணிகளை ஏற்றி வந்த கப்பலை அனைத்து நாடுகளும் திருப்பி அனுப்பிய போது Cuba தனது துறைமுகத்தில் அனுமதித்து தஞ்சம் கொடுத்துள்ளது மருத்துவம் வழங்கி அவர்களை குணப்படுத்த முன்வந்துள்ளது.

Cuba என்னும் சின்னஞ் சிறு நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் உட்பட ராஜீய ரீதியான தடைகள் அனைத்தையும் ஏவி மற்ற நாடுகளையும் அதற்காக நிர்பந்தித்து வரும் உலகின் பொருளாதாரப் புலிகள் எல்லாம் தெறிச்சு ஓடும் போது இந்த நோயைக் கண்டு பதறாமல் நின்று எதிர்கொள்ளும் Cuba தான் இன்றைய உலகின் Hero!!

இதற்கு வித்திட்டது communism party leader Fidel Castro என்னும் பேரன்பு!!

அது மட்டும் அல்லாது Cuba 52 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைக் கொண்ட ஒரு குழுவை இத்தாலிக்கு அனுப்பி உள்ளது.

இத்தாலிதான் Cuba மீதான பொருளாதார தடைகளை ஆதரித்தது அந்த தடைகள் இன்னும் அமலிலும் இருக்கின்றன. இத்தாலியின் ஆதரவும் அப்படியேதான் உள்ளது எனினும் அவை குறித்து பொருட்படுத்தாமல் Cuba இந்த உதவிகளை மனமுவந்து செய்கிறது.

Brazil ஒரு மாதம் முன்பு அதன் வலதுசாரி பிரதமரான பல்சனாரோ Jair Bolsonaro பிரேசிலில் இருந்த Cuba மருத்துவர்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்தி வெளியேற்றினார்.இப்போது நிலைமையை சமாளிக்க முடியாமல் Cuba மருத்துவர்கள் வர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் விரைவில் Cuba தன் மருத்துவர் குழுவை பிரேசிலுக்கு அனுப்பிய செய்தியையும் நாம் படிக்கலாம்....

"இந்த உலகில் நாம் யாரையும் புறக்கணிக்க கூடாது என்பதற்கு இது ஒரு படிப்பினை"

#East1st👈

இலங்கையில் கொரோனா வைரஸ்  தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 91 ஆனதுNumber of  Coronavirus infected persons within Sri Lan...
03/23/2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 91 ஆனது

Number of Coronavirus infected persons within Sri Lanka increased to 91: Govt Information Dept

Curfew imposed in Colombo, Gampaha & Puttalam districts will be extended until 6am on Tuesday & re- imposed on 2pm on th...
03/21/2020

Curfew imposed in Colombo, Gampaha & Puttalam districts will be extended until 6am on Tuesday & re- imposed on 2pm on the same day: PMD

நாடு முழுவதும் நற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டம் - கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 23ஆம் திகதி காலை 6:00 மணிக்குத் தளர்த்தப்பட்டு - மீண்டும் அதே தினம் மாலை 2:00 மணி முதல் மறுநாள் - 24ஆம் திகதி காலை 6:00 மணி வரை நடைமுறைப்படுத்தப்படும்.

கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் 24ஆம் திகதி காலை 6:00 மணி வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

*இரு வார காலங்களுக்கு ஊரடங்கு சட்டம்?*கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து இரு வார காலங்களுக்கு ஊரடங்கு சட...
03/21/2020

*இரு வார காலங்களுக்கு ஊரடங்கு சட்டம்?*

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து இரு வார காலங்களுக்கு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது ஏற்புடையது என பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மக்கள் பொறுப்பற்று செயற்படுவதை கருத்தில் கொண்டு இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தற்போது அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதற்கு முன்னரான சூழலில் நாடு தற்போது பயணிப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

அதன் காரணமாக எதிர்வரும் வாரங்கள் மிகுந்த சவாலுக்குரியவை எனவும் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கதக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தினால் போதாது எனவும் மாறாக இரண்டு வார காலங்களுக்கு அதனை அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸால் இரண்டு நபர்கள் இறந்துள்ளதாக  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.78 வய...
03/21/2020

கொரோனா வைரஸால் இரண்டு நபர்கள் இறந்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

78 வயதான அரபு நாட்டினர் மற்றும் ஆசிய சேர்ந்த 59 வயதான ஒரு நபரும் இறந்துள்ளன, இருவரும் இதயநோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பது உள்பட பாதிக்கப்பட்டு இறந்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸை சமாளிக்க எமிராட்டி தொழிலதிபர் Abdul Rahim Al Zarooni 10 மில்லியன் நன்கொடை அளித்துள்ளார்.

GCC குடிமக்களின் நுழைவை ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அமைச்சகம் தனது உண்மையான இரங்கலைத் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணமடைய வாழ்த்தி உள்ளது..

அல் அக்ஸா பள்ளிவாசலை ஒத்த பல்லிவாயல் காத்தான்குடியில் நேற்று 02.02.2020 சுபஹ் தொழுகையுடன் திறந்து வைக்கப்பட்டது.இதற்கான ...
02/03/2020

அல் அக்ஸா பள்ளிவாசலை ஒத்த பல்லிவாயல் காத்தான்குடியில் நேற்று 02.02.2020 சுபஹ் தொழுகையுடன் திறந்து வைக்கப்பட்டது.

இதற்கான நிதியினை அரேபியாவின் மூலம் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பெற்றுக் கொடுத்து இந்தப் பணியினை செய்து முடித்தமை குறிப்பிடத்தக்கது.

படம் - ஏ. எம். முனாஸிர்

01/29/2020
Wuhan, China ,People with Corona Virus collapses.

Wuhan, China ,People with Corona Virus collapses.
சீனாவின் கொரோனா வைரசின் தற்போதைய நிலமை.
மக்கள் படும் பாடு பாருங்கள்.

SrilankaNewsToday #CapitalTamilNews #jaffnanews #SriLankaLatestNews #SriLankaTamilNewsToday #SrilankaTamilNews #LK #LKNEWS #Livenews
#trending #BreakingNewsTamil #SriLanka #lka #Covid19 #coronavirus #Curfew #இலங்கை #இலங்கைசெய்திகள் #யாழ்ப்பாணம் #செய்திகள் #இன்றையசெய்திகள் #கொவிட்19 #கொரோனா #ஊரடங்குச்சட்டம்

அச்சுறுத்துகிறது கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு, 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!கொரோனா வைரஸின் தாக...
01/29/2020

அச்சுறுத்துகிறது கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு, 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இதுவரை 4,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சீனாவின் பிரதான நகரங்களில் 106 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இதேவேளை உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவும் வீதம் அதிகரித்து வருவதாகவும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவில் பாதிப்பு : சீனாவின் பிரதான நகரங்களில் இதுவரை 4,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 106 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக 15 நகரங்களை சீனா அரசாங்கம் தனிமைப்படுத்தியுள்ளது.
உலகளாவிய பாதிப்பு : சீனாவைத் தவிர உலகளாவிய ரீதியில் இதுவரை 67 பேர் பாதிப்படைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

மாக்கோவில் 6 பேர், ஹொங்கொங்கில் 8 பேர், அவுஸ்திரேலியாவில் 5 பேர், கம்போடியாவில் ஒருவர், ஜப்பானில் 6 பேர், மலேசியாவில் 4 பேர், நேபாளத்தில் ஒருவர், சிங்கப்பூரில் 5 பேர், வடகொரியாவில் 4 பேர், இலங்கையில் ஒருவர், தாய்வான் 5 பேர், தாய்லாந்தில் 8 பேர், வியட்நாமில் 2 பேர், கனடாவில் ஒருவர், அமெரிக்காவில் 5 பேர், பிரான்ஸில் 3 பேர் மற்றும் ஜேர்மனியில் ஒருவர்.

கொரோனா வைரஸானது தொடர்பு மூலமாகவும், நீர்த்துளிகள் மூலமாகவும் பரவுவக்கூடும் என சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் தும்மும்போதோ அல்லது இருமும்போதே வெளியாகும் நீர்த் துளிகள் மூலம் வைரஸ் பரவக்கூடும். அத்துடன் பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கிய உறவுகளை பேணுவதன் மூலமாகவும் வைரஸ் பரவக் கூடும்.
முன்னதாகவே சீனா 15 நகரங்களை தனிமைப்படுத்தியுள்ள நிலையிலை, கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்படாத சீனாவின் தீபெத் முதல் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் திங்கட்கிழமை முதல் காலவரையின்றி மூடுவதாகவும் சீனா அறிவித்துள்ளது.

திபெத்துக்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிலிப்பைன்ஸ் குடிவரவு பணியகம் செவ்வாய்க்கிழமை சீனர்களுக்கு நாட்டுக்கு வந்திறங்கியவுடன் வழங்கப்படும் விசாவை 'On arrival visas' தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இதனிடையே சீன புத்தாண்டு விடுமுறை புதன்கிழமை முடிவடையும்போது அரச ஊழியர்களை வீட்டிலிருந்து தொழில் நடவடிக்கையை மேற்கொள்ள ஹொங்கொங் அரசாங்கம் அனுமதித்துள்ளது.

எனினும் இந்த அனுமதி அவசர சேவை மற்றும் அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Address

62-02 Presh Pond Road,
New York, FL
11379

Alerts

Be the first to know and let us send you an email when CNN Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CNN Tamil:

Videos

Nearby media companies


Comments

Hi