Mersal Web Tv

Mersal Web Tv Mersalwebtv

11/30/2019

தென்காசி மாவட்டம் : தென்காசியில் சிகை அலங்காரம் மாணவர்களின் அழகை காட்டத்தானே அல்ல அவர்கள் மீது கெட்ட அபிப்ராயத்தை வளர்க்க அல்ல சிகை அலங்காரம் தொழில் செய்வோர் சமூக பொருப்புணர்வுடன் செயல்பட வேண்டும் - தென்காசி காவல் ஆய்வாளர் ஆடிவேல் வேண்டுகோள்.

11/30/2019

*♦தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்*

*📍தமிழக அரசின் உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி நிரஞ்சன் மார்டி, இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.*

*📍1989ஆம் ஆண்டு கேடரை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். திமுக ஆட்சிக் காலத்தில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, அவரது செயலாளர்களில் ஒருவராகவும், பல்வேறு துறைகளின் முதன்மைச் செயலாளராகவும் இருந்தவர்.

11/30/2019

மகாராஷ்டிர சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் தொடங்கிய நிலையில் பாஜகவினர் அமளி*

பாஜக உறுப்பினர் அமைதியாக இருக்குமாறு இடைக்கால சபாநாயகர் அறிவுறுத்தல்

சட்டப்பேரவை விதிகளின் படி சிறப்புக்கூட்டம் கூட்டப்படவில்லை என பாஜக குற்றச்சாட்டு..

 #ஆஃபீஸ் ஆண்பவம் #
06/26/2019

#ஆஃபீஸ் ஆண்பவம் #

This video is for everyone especially the peoples who are working hard in office everyday. We are dedicating this video “AANPAVAM” for all men-employee to ch...

 # Interview கொடுமைகள்  #
06/26/2019

# Interview கொடுமைகள் #

Interviews are both serious and funfilled. Here are some of the scenarios that happen at every interview. Type of fresher in this interview For More Videos P...

சென்னை விமான நிலையத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மு.க ஸ்டாலின் கூறியதாவ...
05/14/2019

சென்னை விமான நிலையத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மு.க ஸ்டாலின் கூறியதாவது:- “ தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை.

சந்திரசேகர ராவ் ஆலயங்களுக்கு செல்லவே தமிழகம் வந்தார். சந்திரசேகர ராவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இந்தியாவில் 3-வது அணி அமையுமா? என்பது மே 23 ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

https://youtu.be/HjPaE3coxO8
01/06/2019

https://youtu.be/HjPaE3coxO8

Mersal web tv an exclusive entertainmemt channel watch political, Latest news and updates in tamil . Tamil news , movies news in tamil ,Sports news in Tamil ...

https://youtu.be/o8DsDLOKP00
12/04/2018

https://youtu.be/o8DsDLOKP00

கஜாவின் கோரதண்டவம் தமிழகம் பாலைவனம் ஆனது - Gaja Cyclone

https://youtu.be/TsCpKbDUAyM
12/04/2018

https://youtu.be/TsCpKbDUAyM

மோடி வருவார் வைகோவுக்கு சவால் விட்ட பொன்னர் - pon radha bjp # Mersal webtv #

11/23/2018

சென்னை நவ-22

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மின்சாரமில்லாமல் இயங்கும் 1000 ற்கும் மேற்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகளை அனுப்பியுள்ளதாக திரைப்பட நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.

வீட்டில் இருந்தபடி சுயதொழில் புரியும் பெண்களுக்கான கண்காட்சி மற்றும் பயிலரங்கம் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம் பேசினார்.

தனியார் அழகு நிறுவனமான நெஞ்சுலர்ஸ் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவை0ான அவேட்டார்யுடன் இனைந்து இந்த தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகள் மற்றும் பல்வேறு உதவி பொருள்களை கஜாபுயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 1000 ற்கும் மேற்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மின்சாரம் இல்லாமல் இயங்கும் இக்கருவியை முதற்கட்டமாக அனுப்பியுள்ளதாகவும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது உதவியாக இருக்கும் எனவும் மற்றும் பல்வேறு வகையிலான பொருட்களை அடுத்த கட்டமாக தான் எடுத்து செல்ல உள்ளதாகவும் பொது மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை புயலால் பாதிப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்...

Address

New York, NY

Telephone

+19176769565

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mersal Web Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mersal Web Tv:

Share

Category