01/15/2026
All customers dedicated happy Pongal☀️🌾தை பிறந்தால் வழி பிறக்கும்! அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! ☀️🌾
உழைப்பிற்கும், உழவிற்கும் மகுடம் சூட்டும் இந்த அறுவடைத் திருநாளில், உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க JRS Promoters and Builders மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
உங்கள் கனவு இல்லம் நனவாகவும், வாழ்வில் செல்வம் பெருகவும் இந்த தைத் திருநாள் அமையட்டும்! 🏠✨
#தைப்பொங்கல் #தமிழ்நாடு
customers dedicated happy Pongal